Vaishanika
Bronze Winner
நயணூடாலி நீங்களும் நானும் கவுண்டமணி செந்திலா?!. நானும் பூக்குட்டியும் அந்த லிஸ்டுல இருந்தோம்.சங்கவிழுதுகளோடநீங்களும்சங்கமம் ஆகிட்டீங்க.அச்சோ ஜில்லோன்னு இருக்கே.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நயணூடாலி நீங்களும் நானும் கவுண்டமணி செந்திலா?!. நானும் பூக்குட்டியும் அந்த லிஸ்டுல இருந்தோம்.சங்கவிழுதுகளோடநீங்களும்சங்கமம் ஆகிட்டீங்க.அச்சோ ஜில்லோன்னு இருக்கே.
வாவ்வ்வ்வ்வவ்வ்வ் மாதாஜி சான்ஸ்சே இல்லை நீங்க அவ்ளோ ஷார்ப்... என்னை பத்தி ரொம்ப சரியா புரிஞ்சி வச்சிருக்கீங்க... நூற்த்துல ஒரு வார்த்தை.... செல்லம் இதுக்கே லவ் யூ செல்லம் ஐ லவ் யூ வெறி மச்தங்கம் கடலும் எண்ணெயும் ஒன்னு சேந்தாலும் சேருவாங்களே தவிர, சத்தியமா நீங்களும் பூவும் சேர வழியே இல்லை.
Ama... azhaichittu pogama irunthirukka therinjirukkum avanga kedhi... nanga onnum enga hero panathula vazha venam nu sollalaye... ivunga thane chumma chumma scene podranga... aruveruppu... paasiparuppu nu...யோவ் வரமாட்டேன்னு சொன்னவள வா வான்னு இழுத்துட்டுப் போனது அவா. அப்போ அழைச்சவன்தானே ஸபான்சர் பண்ணனும். அதுதான் அந்தச் செலவு. மத்துப்படி அவன் பணத்தை எல்லாம் நாங்க தொடமாட்டோம் ஆக்கும். எங்களுக்கும் ரோசம் இருக்கில்ல.
எல்லாம் என்ற தலைவிதிஅழாதே செல்லம் அழாதே.விதி யாரை வுட்டது.ஏன்னா நமக்கிடையே இருக்கற டாக்டீஸ் கெமிஸ்ட்ரி பாண்டிங்தான் காரணம் டாலிநயணூ.
நன்றி நன்றி ந்னறிஅருமையான பதிவு
அடப் பாவி பயபுள்ள... ஹா ஹா ஹா நிஜமா நீங்க எல்லாரும்தான்யா என்ன இந்தளவு ஓட வைக்கிறீங்க. அதனாலதான் நானும் ஒடுறேன். இல்லைன்னா எப்பவோ மூட்டை கட்டி வச்சிட்டு ஒரு மூலைல உக்காந்திருப்பேன். எப்பவும் என் வாசகர்கள் வேற லெவல்தான். நன்றி பூ செல்லோநோ மாதாஜி அப்படி இல்லை உங்களோட எழுத்து தான் அதுக்கு காரணம்... அதனால தான் சைலென்ட் ரீடர்ஸ் கூட பொறுக்க முடியாம அப்பப்போ அட்டெண்டன்ஸ் போடுறாங்க தான் செமையா போகுது... அதுமட்டும் இல்லை எனக்கும் பொழுது போகணுமே கதை எழுதி வாசகர்களை கதற விடுறது உங்களுக்கு எப்படி குஜாலா பரமானந்தமா இருக்கோ அதே மாதிரி உங்களை கதற விடுறதுல இருக்க சுகமே தனி... செம கிக்கா இருக்கும்