All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Hanza

Bronze Winner
ஏன்யா அவ வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிட்டு எஸ் ஆனவனுக்காக அவ ஏன் வருந்தனும் கலங்கனும். அதெல்லாம் சும்மா விட முடியாது. வச்சு செய்வோம்ல:love::love::love::love::love:
Appo yean ippo ammani kannu verkkuthaam???? avan pinnadiya thannoda paarvai paayutham... pesama Canada laye vere engayachum poai irukka vendiyathuthane... edhukku Gandhimathi ammava AMMA nu solralam... Aaradhana va thangachi nu solralam... avanga ellam uravu kondaduwa... enga hero va mattum torture pannuwala???
 

Vaishanika

Bronze Winner
அடப் பாவிகளா... அப்போ இதெல்லாம் நடிப்புத்தானா... டேய் எங்கடா அந்த அருவா:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
அது பல்லுகுச்சி வெட்டறதுக்கு எடுத்துட்டுபோய் தொலச்சுட்டாங்க.கண்டுபிடிக்க சிபிஐ இருந்து உங்கவூட்டுக்கு விசாரணைக்கு வாராக் கலாம். வண்டிய எடுத்துக்கிட்டு தலைதெறிக்க தப்பிச்சு ஓடிரணும்.ஸ்ப்பா வாயில நுரைதள்ளுது.😁😁😁😁😁😋😋😋😋
 

RPG

Bronze Winner
ஹன்சி செல்லத்த சட்ணி போடும்போது சொல்லுங்கோ நான் தோசையோட தொட்டு சாப்பிட்டுக்கிறேன் :smiley11::smiley11::smiley11::smiley11:
ரெண்டு பேருக்குள்ள சண்டையை மூட்டி விட்டு குளிர் காயரதுல அமெரிக்காவையே மிஞ்சிடுவீங்க நீங்க :mad::ROFLMAO:but u see maathaji ippo naan chutney podura mood la illa.... இருக்கும் போது சொல்றேன் வாங்க ஆனா நீங்க எதுக்கு தனியா தோச சுட்டுகிட்டு அவளை சட்னி போடும்போது உங்களை சுடமாட்டேனா, உங்களை விட நல்லா முறுகலாவே சுடுவேன் :smiley8::smiley26:
 

Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஹா தாராளமா சொல்லிக்குங்க... அந்தாளு சனியன் விட்டதுன்னு ஓடிருவாரு. நீங்க வேற. அப்புறம் மீ டு டாலு. லப் யு டுடுடுடுடுடு:love::love::love::love:
என்னா சந்தோஷம் சிரிப்பு.இதோவாரேன்.எனக்கு சொல்லவேண்டியதெல்லாம் ரூட் மாறி வேற பக்கம் டிராவலு ஆகுது.இதை நானு ஒத்துக்க மாட்டேன். பர்ஸ்ட் நாந்தான் வரோணும்.மறந்துட்டீங்க என்னைய.அதனால உங்க பேச்சு கா கா டூ டூ டூ.கோவமா பை பை.
 

RPG

Bronze Winner
இதோ பார்... கிடைக்கிறது கிடைக்காம போகாகது, கிடைக்காம போறது எப்பவும் கிடைக்காது... ஆண்டவன் சொல்றான், நாம செய்றோம்... தங்கம் கதைய வாசிச்சிட்டு சும்மா திட்றதெல்லாம் பத்தாது. எழுதணும்... நிறைய எழுதணும்... கண்ணு... நீங்க எழுத, நாங்க அத படிச்சு அதில இருக்கிற நல்லதோ கெட்டதோ அத நார் நாராக கிழிச்சு தோரணமா தொங்கப்போட்டு, நம்ம ஆத்திரத்த அடக்கணும்... அப்போதான் அதில இருக்கு கிக்கு... வர்ட்டாView attachment 29874
அடேங்கப்பா என்மேல இம்புட்டு கொலை வெறிலயா சுத்துறீங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஆமா நீங்க நார் நாரா கிழிச்சி தோரணம் கட்டுவேன்னு சொன்னது என்னோட கதையவா இல்லை என்னையேவா:smiley26::smiley26: சத்தியமா வயிறு வலிக்க சிரிச்சிட்டு இருக்கேன் மாதாஜி நான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இவ்ளோ நாள் சிக்காதவ இனிமேலும் சிக்குவேன்னு நினைக்குறீங்க:smiley11::smiley11::smiley11: சரி உங்க ஆசையை கெடுப்பானேன் வேணும்னா இப்போ நான் எழுதிட்டு இருக்க கதை லிங்க் அனுப்பட்டா படிச்சி கிழிச்சி உங்க ஆத்திரத்தை தீர்த்துக்குவீங்க😘😘😘😘😘😘😘😘😘What do you say...????
:smiley49:
 

Uma shankar

Well-known member
milirku vithulanala yerpatta kayam arinaalum athoda vadu manasula irukum thane sis athaan avalala avanai marukavum mudiyalai yethukavum mudiyalai... oru neram avan mela ava vachi iruntha love adikadi etti paakuthu ipo avanga pora trip avanga life mathuma....
 
Top