All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
அடப்பாவி... என்ன சுத்தி எதிரிங்களாவே சுத்துதுங்க... :love::love::love::love:
நோ செல்லம் டாலி நயணூ நாங்க எனிமீஸெல்லாம் இல்லை.உங்களோட தங்கபுஜ்ஜிஸ்தான்மா.😍😍😍😍😍😍
 

Vaishanika

Bronze Winner
தங்கம் வாய்ப்புக்கிடைச்சா எல்லாத்தையும் கிழிப்போம் தெரியுமில்ல... முதல்ல லிங்க அனுப்புங்க செல்லோ. அப்புறம் பாருங்க கிழின்னா கிழிதான். அப்படி ஒரு கிழி:love::love::love::love::love:
டாலிநயணூ மை டூ ஹேண்ட்ஸ் ஆல்சோ ஃப்ரீ.எதுக்கா?!.கிழிக்கிறதுக்குதான்.ஏன்னா பயபுள்ள ஓவரா ஓட்றாப்புல.அதனால உங்களோட சோடிபோட்டு உங்களுக்கு உதவப்போறேன். :smiley8::smiley8::smiley8::smiley11::smiley11:
 

Vaishanika

Bronze Winner
என்ன இப்ப லப் யு வேணும் அம்பிட்டுந்தானே. சரி பிடிங்க... லப் யு... இப்ப ஓக்கேவா:love::love::love::love:
ம்ம்ம்ம்ம்ம்ம் ச்சரி சரி. ஆனா கம்மியா இருக்கறமாதிரி ஒரு பீலிங்கு.சுமாராயிருக்கு.சூப்பரா ஒருதடவ செல்லுங்களேன்.ஏன்னா டாலிநயணூ ஒருவாட்டி சொன்னா ஆயிரவாட்டி சொன்னமாதிரி.( ஏற்கனவே சொல்லிட்டேனு சொல்லப்புடாது.அது கணக்குல வராது). ஐ ஐ ஐ இன்னிக்கு சோப்புபோதுமின்னு( கோட்டா) நினைக்கிறேன்.:ROFLMAO::love::ROFLMAO::love::smiley11::smiley11:
 

Vaishanika

Bronze Winner
கழுத்து சீவிற கத்திய பல்லுக்குச்சி வெட்டவா எடுத்தீங்க. எடுங்கடா அடுத்த அருவாளை:love::love::love::love:
மீ பாவம்.வேணா வலிக்கும்😭😭😭😭😭😭😭😭😭😭.அழுதுருவேன். நானு இன்னும் விது மிளிர மீட் பண்ண அவுங்ககூட டூருக்கு போவல.போயிட்டு அப்பாலிக்கா வாரேன்.
 

Vaishanika

Bronze Winner
ஆழப்புதைந்திருக்கும் உண்ண்மைக்காதல் உறங்கிப்போவதில்லை என்பது மிளிரின் மனநிலையில் எவ்வளவு நிதர்சனம்.கோடுபோட்டா ரோடுபோட டிரைபண்றியாடா மடையா.டேய் நாங்க கிளம்பிவாரோம் மிளிர காபாந்து பண்ண.இந்த நயணூ வேற ஒரு எபிய குடுத்துட்டு எஸ்ஸாயிடாடாப்புல.மிளிரூ கேர்புல் நாங்க கிட்டக்க வந்துட்டோம்.ஒருலெப்ட் டர்னு ஒரு ரைட் டர்னு ஒம்போது ஹேர்பின் பெண்டுதான் பாக்கி.இந்த சரியான விலாசம் குடுக்கமா வுட்டுட்டாப்புல.கூகுள் ஆண்டவர்கிட்ட கேட்டு வந்துகிட்டு இருக்கோம்.மத்தாப்பு புஸ்வாணம் சங்குசக்கரமுன்னு ஏகப்பட்ட வெப்பன்ஸோட கொளுத்தி போட ஆன் தி வே.அப்பறம் மிளிரூ ஜிம்பலக்கிடி பம்மா வேலையெல்லாம் பண்ணுவான்.பீ அலர்ட்.ஓரங்கட்ட பாக்கறானே.என் விரலு நகமெல்லாம் டென்ஷனுல கடிச்சி துப்பி காணாமலே போச்சே.ரைட்டரூ மாடம் அடுத்த யூடி சீக்கிரம்.என்னாகுமோ தெரியலையே?👿👿👿👿👿👿👿👿👿👿👿👿
 

Narmadha

Bronze Winner
மிளிரு குட்டி, அப்பாடி இப்ப தான் பார்க்க நல்லாருக்கு , ❤❤❤,
உன் பொறாமை கூட டெரர் தான் போல போ.
ஆனாலும் ஒத்துக்க மனசு வரல இல்ல, என்னமா சமாளிக்கற.😄😄
அபயா எப்படியும் அடுத்த எபிசொட்ல புள்ளிமான்கிட்ட உதை வாங்கின புலின்னு உன் பெயரை மாற்றவருமும்னு நினைக்கறேன்.இப்ப தான் அவளே மனசு மாறிட்டுவரா அதுக்குள்ள ஏன் இந்த அவசரம்?? காஞ்ச மாடு மாதிரி பாயறது நல்லாவா இருக்கு.

நான் ஹீரோ ஹர்மியும் இல்ல, ஹீரோயின் ஹார்மியும் இல்ல, only நியாவாதி மட்டுமே அம்பயர் மாதிரி....
அதனால் தான் ரெண்டு பக்கமும் கும்மி அடிக்கிறேன் மாதாஜி.
 
Hello thamilachi nalama . Satru idaiveli undaagivitathu.konjam udalnala kuraivu piragu pillaigal palli aarambithu vitathu eppoo konjam OK. Kudubathil anaivarum sugama. Eaan 1 epi matum podureenga ,3 vathu paagamum
Undu thaane. New story aarambithu viteergala. Comment sec jegajoothiyaa pooguthu pola.2,3 vaandunga thodarthu padaieaduthu kitee irrukaanga pola .aanaa neega yaaru salaikaama Unga pathil sooooo nice. Tk u
 
Top