All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vidhya ❤️

Well-known member
:smiley27::smiley27::smiley27:அவுகளா நீங்க பூபூச்செல்லம்.உங்களை சிறப்பாக நம்பறேன் பூக்குட்டி.ஆனா எனக்கு ஒரு டவுட்டு.பிள்ளையாரே நடந்து போறாராம்.மூஞ்சுறுக்கு எதுக்கு ஏரோப்பிளேனு பூக்குட்டி.ஆனாலும்இந்த அகில உலகத்துல என்ற பூக்குட்டிய மிஞ்ச ஆளே கிடையாது.ஒரே ஒரு யுனிவர்சல் பீஸூ நீங்கதான்.அதெல்லாம் இருக்கட்டும் (சிறிமேடம் கிட்ட கும்மாங்குத்து கன்பார்ம்). என்றமேல இருக்குற கடுப்புல லைனுக்கே வரமாட்டீங்கிறீங்க.டாலிநயணுகூட மட்டும் பேசறீங்க.வை திஸ் புறக்கணிப்பு?!. உங்க விசிறி மாகிர் நான் ப்பாவம் பூக்குட்டி.😭😭😭😭😭😭😭😭😢😢😢😥😥😥😥😥
Hello 🤨🤨🤨 neenga adangave maatingala yepa paaru en Chellakutty ah poo chellam poo kutty nu sollitu irukinga 😡😡😡
 

Vaishanika

Bronze Winner
Hello 🤨🤨🤨 neenga adangave maatingala yepa paaru en Chellakutty ah poo chellam poo kutty nu sollitu irukinga 😡😡😡
ஏனுங்க அம்மிணி நானு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல வேடிக்கை பாக்கறவளாக்கும். நானு உங்க செல்லக்குட்டிய கூப்புடிலிங்கோ.என்ற பூபூச்செல்லத்தைதானுங் கூப்பிட்டேனுங்க.அவிக எங்கூட பேசலின்னு உங்களை தூது அனுப்புனாங்களா?!. இருந்தாலும் உங்களுக்கு இம்பூட்டு கோவம் ஆகாதுங்கோ.ஒரு ரெக்வஸ்ட்டு என்ற பூக்குட்டிய லைனுக்கு வரச்சொல்லி சொல்லுவீங்களாம்.நானுபஞ்சுமுட்டாயும் கமர்கட்டும் வாங்கித்தாரேன்.சரியா. :love::love::love::love::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::smiley23:பேபிஈஈஈஈஈ.:smiley23:
 

sankarirathi

Well-known member
Very very romantic and fantastic story ma💞💞💞💞💞💞ennathan kovam karuthu verupadu irunthalum kaathalan kai pattathum milir urugi karaivathu aval adimanasula irukka kaathalala super ma rendu perum nalla irukattum vithulan asai padi innum naalu kuzhalndainga pirakatum.... Kadavulukku nandri milir manasai mathinathukku 😍😍😍😍😍
 

sivanayani

விஜயமலர்
Wow… so romantic epi Nayani ma 🙈🙈🙈🙈 Amma pinnuka paduthu irunthanga… naan olichi vechi padichenakkum… 🤭🤭🤭

Aww… Vidhulan 💞💞💞 kalakkuran da… antha moon and behind the story 👌🏻👌🏻👌🏻

Ammani enna onnum ethirppu therivikkama gammunu irukkanga… 🤨🤨🤨 ithu nallathukku illaiye… appuram serthu vechi ennamo avan rape attempt panna madiri naakkula narambe illama pesuwanga… 😏😏😏


Next enna karadi moment thane 😂😂😂 epdiyum ippokku serthu vaikka matteenga… 90 episodes varai irukku nu vere sonneenga… 😕😕😕
இருங்க உங்க அம்மாவ அழைச்சு உங்க பொண்ணு படிக்கிற ரொமான்ச பறிச்சு படிங்கன்னு போட்டுக் கொடுக்கிறேன். யோவ் எப்பதான் மிளிர் அமைதியா இருந்திருக்கா. கொஞ்சம் காத்திருங்க... வைப்பா ஆப்பு:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏதே ஆப்பா! அதுவும் உங்களுக்கா!? நீங்க யாரு? எப்பேர்பட்ட தொண்டர்படையின் தங்கத் தலைவி.நீங்க ஆட்டம்பாமுக்கே ஆட்டம் காட்டும் அட்ராசிட்டியான கமாண்டர்ர்ர்ர்.டாலி நயணூ அலர்ட்டா இருக்கவேண்டியதில்லை நீங்க.எம்பூட்டூ அடி வாங்குனாலும் நாங்க வலிக்காத மாதிரி சிரிச்சமேனிக்கு நிப்போம்ல.ஏன்னா அடுத்த எபிபோடறது உங்க கையிலிருக்குதே அதனாலதான்:cool::cool::cool::cool::smiley56::smiley56:😁😁😁😁

இப்படி சொல்லி சொல்லியே உசுப்பேத்தினறானுங்கயா
29933
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூவ நானு கம்மியாதானே கொடாஞ்சேன்.அம்னீசியா வந்திருக்குமோ?! தெரியாம சுத்தறதா சொல்லாறாப்புலேயே. எலே ஆம்புலன்ஸ கூப்புடுங்க.அவுகள அட்டன்பண்ண வசூல் ராஜா எம்பிபியெஸ்ஸை கூப்புடுங்க.ஏன்னா அவுரு கட்டிபுடி வைத்தியத்துல ஸ்பெஷலிஸ்ட்டு.டாலிநயணூ ஆப்பு வைக்கப்போறோமுன்னு சொன்னீங்க.நானு நீங்க பாமுதான் வப்பீங்கன்னு சொன்னேன்.அதுல நோ சேஞ்சு.ஓகே.ஸ்ப்பா நயணூ:smiley23::smiley23:ஆகுங்க.அப்பதான் எங்களை அடயாளம் தெரியும்.:love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
29934
 
Top