All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஏத்தா மிளிரூ அவன் கனடா கூட்டியாந்ததுல காத்துகீது அடிச்சிருச்சோ?. அந்த தண்டவாளத்துல தலயகுடுத்தவன் சொல்லிட்டு போனாயென்ன சொல்லாமபோனாயென்ன தொலஞ்சு போவட்டுமுன்னு வுட் வேண்டியதுதானே.இந்த ரைட்டரூ வேற குப்பறவுலுந்தாலும் மீசையில மண்ஒட்டலன்னு ஓட்டியெடுக்கிறாப்புல.உன்னநம்பினா நட்டாத்துல கவுத்துவுட்டுறுவ போல.காந்திமதி ரொம்ப நைஸ் ஜெம் அற்புதமான நல்ல மனசுள்ள பெண்மணி.அவருடைய நிலை எந்தபெண்ணுக்கும் உலகில் வரவேகூடாது என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.ஆராதனா உண்மையெல்லாம் தெரிந்தும் சகோதரியிடம் பாகுபாடு காமிக்காமல் இன்னா பெரிய மனசு.டேய் மறைகலண்ட மங்கூஸ் மண்டயா எங்கூட்டு புள்ளய கூட்டியாந்துட்டு பயந்து ஓடிப்போய்ட்டியா? நேர்ல வா உனக்கு கூழ் ஊத்தறோம்.மண்டமேல கொஞ்சூன்டு முடி மொளச்சவனே உனக்கு வேல முடிஞ்சவுடனே கலட்டிவுட்டு போறதே தொழுவாட வச்சிருக்கியா? மாட்டுனா மசாலா அரக்காம வுடமாட்டோம்.அப்பறம் பூபூ சகோவ லைனுலயே காணோமே டாலிநயணூ.பிசியா இருக்காங்களா? ஐ மிஸ் யூ மோர்.❤️❤️❤️
 

RPG

Bronze Winner
டேய் கொய்யாக்கா இதுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லு போதும்...
உன் மாமனை செஞ்ச அதே மொள்ளமாரி தனத்தை தான் நீயும் செஞ்ச அதோட விளைவா ஆராதனா வந்தான்னா நீ செஞ்சதன் விளைவா ஒரு சாதனா வந்திருக்க கூடும்ன்னு தெரியாத அளுவுக்கு நீ பச்ச மண்ணாடா நாதாரி :mad::mad::mad::mad::mad::mad::mad: டேய் இதோ பாரு உன்னோட டகால்டி வேலையெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சிக்கோ சிம்பதி க்ரியேட் பண்றன்னு வந்த மூஞ்சி மொகரை எல்லாம் பேத்துடுவேன்.... இதுல உன் அம்மா @sivanayani புள்ள இருக்குன்னு தெரிஞ்சதும் பொறுப்பை பருப்பா ஒதுக்கி தள்ளாம வந்தன்னு உனக்கு வக்காலத்து வேற:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:கண்ணு முன்னாடியே ஆராதனா வளர்ந்து மரமா நின்னுட்டு இருக்கும் போது நம்மோட விதை இந்நேரத்துக்கு செடி ஆகி இருக்கும்மேன்னு கூட வா தெரியாது.... சொல்லுங்க மாதாஜி சொல்லுங்க இதுக்கு எனக்கு பதில் வந்தே தீரனும் இல்லை கொளுத்திட்டு போய்கிட்டே இருப்பேன்...

bb.jpg

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் அது என்னா அது உங்க அக்கா என் தலைவியை உட்கார வச்சி அப்பனை பத்தி மறைச்சது தேச துரோகம் லெவலுக்கு பேசி என் தலைவியை குற்ற உணர்ச்சில தள்ள பார்க்குறாங்க... என் தலைவி கிட்ட இவ்ளோ வியாக்கானம் பேச தெரியிற உன்க்கொக்காக்கு உன்கிட்ட பேச தெரியலையாம்😠😠😠😠

டேய் ஊருக்கு இளப்பம் பிள்ளையார் கோவில் ஆண்டியாம் அதுமாதிரி இப்போ என் தலைவி உங்க கைல கிடைசிட்டான்னதும் இஷ்டத்துக்கு அடிச்சி உடுவீன்களா ராசா இதோ பாரு இந்த கொரலி வித்தையெல்லாம் வேற இடத்துல ட்ரை பண்றது உனக்கும் உன் மொத்த குடும்பத்துக்கும் நல்லது இல்லை கிழிச்சி தோரணம் கட்டிடுவே யாரு என்ன யாரால பாதிக்க படாங்கன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்....
 

RPG

Bronze Winner
தங்கச்சி கல்யாணம் நெருங்கிடுச்சி மாதாஜி அதான் இந்த பக்கம் வரமுடியலை கண்டிப்பா தேடி இருபீகன்னு தெரியும் அதான் கிடைச்ச கேப்ல அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறேன்... திரும்ப அடுத்த வாரம் தான் பை😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

Narmadha

Bronze Winner
அய்யயோ என்ன இப்படி ஆகிடுச்சு எங்க மிளிரு நிலை, இப்படி மனச போட்டு குழப்பிகறா,
சிஸ்டர், அந்த அபயனின் ரகசிய அறையில் மிளிர் பத்தி தானே இருக்கு??.. ? (நீங்க உடனே சொல்ல மாட்டேனே சொல்ல கூடாது ) சொல்லுங்க ப்ளீஸ். 🙏🙏🙏.
 

Hanza

Bronze Winner
Intha ponnukku adikkadi nyabagappduthanum pola avaloda appavoda arakka kunatha…. Chumma Chumma Vidhulanai kurai sollittu irukka… ippo miss pannuralam… ana veliya solla mattalam… 😪😪😪🤨🤨🤨🤨
Antha secret room kulla Mritha voda photos than irukkanum…
 

Kalai karthi

Well-known member
மிளிர் ரொம்ப பண்ணுகிறாள். விதுலன் செம. ஆரா காந்திமதி சூப்பர்.விதுலன் அந்த அறையில் மிளிர் பற்றிய புகைப்படம் இருக்குமா? செம சகி❤❤❤
 

Vaishanika

Bronze Winner
தங்கச்சி கல்யாணம் நெருங்கிடுச்சி மாதாஜி அதான் இந்த பக்கம் வரமுடியலை கண்டிப்பா தேடி இருபீகன்னு தெரியும் அதான் கிடைச்ச கேப்ல அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறேன்... திரும்ப அடுத்த வாரம் தான் பை😘😘😘😘😘😘😘😘😘😘😘
ஹாய் பூபூச்செல்லம் உங்கள காணோமுன்னு விசாரிச்சேன்.ஆனா நீங்க வந்துட்டீங்க.ரொம்பச்சந்தோசம்.தங்கச்சி கண்ணாலமுன்னு நயணூடாலுகிட்ட சொன்னத வாசிச்சேன்.பிரியப்பட்டு வாழ்த்துகளையும் இறைவன் ஆசீர்வாதமும் கிடைக்கோணுமுன்னு சொல்றேன். பை பை பூக்குட்டி.❤️❤️❤️❤️❤️
 

sivanayani

விஜயமலர்
Wow super mam👌👌👌milir ippo vithulanuku kathirukka arambichita sema sema
என்ன பண்றது இந்த மனசு இருக்கே மனசு... அது ரொம்ப பச்சோந்தி. எப்ப எப்படி மாறும்னு அதுக்கே தெரியாது. :love::love::love::love::love:
 
Top