All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
நர்மு தங்கம் மஞ்சத்துணி கட்டி மாரியாத்தா கோயிலுக்கு ஆடி வெள்ளிக்கிழமை கூழுத்தி நேர்த்திக்கடன் நீங்களும் டாலியும் செய்யப்போறீங்களா?!!!!. இன்னிக்கே போய் செஞ்சுருங்க.இல்லைன்னா தெய்வகுத்தம் ஆயிரும்.வரம்கிடைச்சா என்ற பங்கை வந்து வாங்கிக்றேன்.:ROFLMAO::ROFLMAO::LOL::LOL::smiley27::smiley60:சோ ஸ்வீட் நர்முபேப்ஸ்
எப்படிமா இப்படி அறிவாளி ஆனீங்க 🙃🙃🙃🙃🙃🙃, பங்கு தானே சிறப்பாக குடுத்திடுவோம் (குத்திடுவோம்🔱🔱🔱)வாங்க, வாங்க செல்லம் வாங்க😜😜😜.
 

Narmadha

Bronze Winner
இவ்ளோ குறும்பு ஆகாதுடா அபயன் ராசா 😄😄😄😄😄.
ஆராதனா, மிளிர் முகபாவனை நினைத்து 🤭🤭🤭🤭🤭.
அபயன் கண்ணுல விரல் விட்டு ஆட்டும் கண்ணுக்கு தெரியாத எதிரி யாரு மாதாஜி 🤔🤔🤔???
 

Vaishanika

Bronze Winner
எப்படிமா இப்படி அறிவாளி ஆனீங்க 🙃🙃🙃🙃🙃🙃, பங்கு தானே சிறப்பாக குடுத்திடுவோம் (குத்திடுவோம்🔱🔱🔱)வாங்க, வாங்க செல்லம் வாங்க😜😜😜.
எனக்கு வாய்த்த நட்பின் கூட்டணி தான் காரணம்.இன்னான்ன அவங்களோட அறிவுல பாதிதான் எனக்கிருக்கு.என்ற நட்பு யாரு தெரியுமா?!. ( நர்முதங்கம், டாலிநயணூ)இந்த கூட்டணிதான் என்னைய பிண்ணிபிடலு எடுக்கிறாங்க.ஆனாஊனா அருவாளையும் இப்ப வேல்- ஐயும் தூக்கறாங்க.😖😖😖😖😢😢😢😭😭😭😭 ஊம் ஊம்ம்ம்.நோ வயலன்ஸ் நர்முபேப்ஸ்.பேச்சு பேச்சா இருக்கோணும்.வீச்சா மாறப்புடாது.ஏன்னா மியாவ் மியாவ் 🐯🐯🐯🐯 மாறப்புடாது.
 

Vaishanika

Bronze Winner
ஏன்டா கொய்யாக்கா மண்டையா! இல்லை இல்லை கொய்யா நல்லகனி.வேறென்ன சொல்லலாம்.ம்ம்ம் ஹாங் ஈறும்பேனும் புடிச்சி மண்டையா உன்றகிட்ட மருந்த காயத்துக்கு போடச்சொல்லி அக்கா காரி குடுத்தா மருந்த தடவிவுடறேன்னு என்ன வேலைபாக்கறே.காலுவலிக்குதுன்னு மிளிரூ புடிச்சிவிடச் சொன்னா தடவிவிடறயே அவ என்ன உன்றவூட்டு பப்பிக்குட்டியா?.. உன்ற தலைவி (டாலிநயணூ) சப்போட்டுக்கு இருக்கற தகிரியத்துல காமா சாமா வேலைபா பாக்கற.வேண்டாம் சொல்றேன் கேட்டுக்க.இல்லைன்னா நாங்கெல்லாம் ஒன்னா சேந்து மந்திரிச்சுவுட்டுறுவோம் பாத்துக்க. இதோட நிறுத்தறத்துக்கு காரணம் எங்க மிளிரூ சின்னப்புள்ள உன்னையே நம்பறா அதனால. இதுலிருந்து என்ன தெரிகிறது அவளுடைய காதல் எம்பூட்டு உசந்தது.. என்று புர்ஞ்சுதா?!!!. திரும்ப வருவோமுங்கோ... 🤪:LOL::LOL::cool::cool::cool:
 

Hanza

Bronze Winner
Aww… Vidhula ennama counter kodukkura ne… 😍😍😍😍
Payapulla sensor lights ellam pottu irukkan veetukku… bale aalu than… 🥳🥳🥳

Pawam evvalavu nalaikku than avanum kaanji poai irukkirathu… konjam manasau pannu ma… 😢😢😢 Nayani ma vera appu vechirukkanga avanukku… enna aaga pogutho
 

sivanayani

விஜயமலர்
எந்த ஆத்தான்னு தெளிவா சொல்லுங்க டாலிநயணூ.மாரியாத்தா? காளியாத்தாவா?. கரீக்டா சொல்லுலைன்னா கனவுல வந்து பீதியாக்கி சொல்ல வைப்போம்.😂😂😂💀💀💀💀☠☠☠☠இந்தமாதிரி வருவோமுன்னு தெரியபடுத்துறேன் டாலிநயணூஊஊஊஊஊ....
சத்தியமா உங்கள பெத்த ஆத்தா மேல :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
எதே!?. தேரை இழுத்து தெருவுல வுட்டுடேனே.இந்த டாலிநயணூவ என் கனவுக் (காதலி) இல்லைஇல்லை கதாநாயகி லைட்டனிங் கேர்ளுன்னு நெனச்சேன்னே.இப்புடி ஏமாந்து போயிட்டேனே.டாலிநயணூ அடி தாங்கும் நெஞ்சம் இடி தாங்குமா????.😩😩😩😩😭😭😭😭😭😭😭😭😭
அரசியல்ல 4 அடிகூட வாங்கலைன்னா எப்புடி...:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
18+ ஆ எப்பத்துல இருந்து.கிருதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், இதுக்கெல்லாம் முற்பட்டவங்களா? அச்சோ இந்த சீக்ரெட்ட இப்ப சொல்றீங்களே!!. எனக்கு அதிர்ச்சியா இருக்கு.திரும்பவும் சொல்றேன்.அடி இடி தாங்குன என்ற குட்டி இதயம் ❤❤❤❤❤❤ இப்ப எப்புடி இருக்குது பாருங்க.💔💔💔💔💔💔💔💔💔💔
யோவ் அதெல்லாம் இன்னிக்கும் புதுசுதான்யா. போய் படிச்சு பாருங்க. புதுசாவே தோணும் யாருகிட்ட:love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top