All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஏன்டா கொய்யாக்கா மண்டையா! இல்லை இல்லை கொய்யா நல்லகனி.வேறென்ன சொல்லலாம்.ம்ம்ம் ஹாங் ஈறும்பேனும் புடிச்சி மண்டையா உன்றகிட்ட மருந்த காயத்துக்கு போடச்சொல்லி அக்கா காரி குடுத்தா மருந்த தடவிவுடறேன்னு என்ன வேலைபாக்கறே.காலுவலிக்குதுன்னு மிளிரூ புடிச்சிவிடச் சொன்னா தடவிவிடறயே அவ என்ன உன்றவூட்டு பப்பிக்குட்டியா?.. உன்ற தலைவி (டாலிநயணூ) சப்போட்டுக்கு இருக்கற தகிரியத்துல காமா சாமா வேலைபா பாக்கற.வேண்டாம் சொல்றேன் கேட்டுக்க.இல்லைன்னா நாங்கெல்லாம் ஒன்னா சேந்து மந்திரிச்சுவுட்டுறுவோம் பாத்துக்க. இதோட நிறுத்தறத்துக்கு காரணம் எங்க மிளிரூ சின்னப்புள்ள உன்னையே நம்பறா அதனால. இதுலிருந்து என்ன தெரிகிறது அவளுடைய காதல் எம்பூட்டு உசந்தது.. என்று புர்ஞ்சுதா?!!!. திரும்ப வருவோமுங்கோ... 🤪:LOL::LOL::cool::cool::cool:
யோவ் அவன் பொண்டாட்டி அவன் கொஞ்சுறான். இங்கன ஏன் வலிக்குது குத்துது... சபா இந்த ஈரோயினி வாலுங்க கொடுமை தாங்கலபா... தாங்கல :smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
Aww… Vidhula ennama counter kodukkura ne… 😍😍😍😍
Payapulla sensor lights ellam pottu irukkan veetukku… bale aalu than… 🥳🥳🥳

Pawam evvalavu nalaikku than avanum kaanji poai irukkirathu… konjam manasau pannu ma… 😢😢😢 Nayani ma vera appu vechirukkanga avanukku… enna aaga pogutho
ஆமாபா... ரொம்ப பாவம்பா அவனும். எம்பிட்டுநாளுதான் இப்படி கய்ட்டப்படுறது. பேசாம சேத்து விட்டுடுவோமோ. ஆனா...பிரச்சனை என்னனான்னா கதை முடிஞ்சிருமேயா :love::love::love::p:p:p:p
 

Narmadha

Bronze Winner
மாதாஜி, ஏன் இப்படி??
பாவம் அபயன், அவனை ஏங்கி தவிக்கவிட்டு கொல்லுறது ரொம்ப பாவம்.
மிளிரும் அவனை புரிந்து பிறந்தநாள் வரும் வரை காத்திருக்காள்.
நீங்களும் அந்த பிறந்தநாள் வரட்டும் வாசகர் எங்களை வெச்சி செய்ய காத்திருக்கிறேன் என்று சொல்லாமல் பல இடத்தில் சொல்லிடிங்க... 🤔
Hanza கிட்ட நீங்க சொல்லுறது பார்த்தால் கதை எண்டு தான் சேர்த்து வைப்பிங்க போலவே 🤔
இந்த லோகத்தில் உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான் ரெண்டு பேரையும் துவைச்சு காயபோடுறதில்🙅‍♀️.
 

Kalai karthi

Well-known member
விதுலன் ஆருவிடம் விளையாடிய விளையாட்டு.மிளிர் பின்னல் இட்டது வலி. மொத்தத்தில் எபி உணர்ச்சிகளின் கலவை சகி.
 

Vaishanika

Bronze Winner
யோவ் அவன் பொண்டாட்டி அவன் கொஞ்சுறான். இங்கன ஏன் வலிக்குது குத்துது... சபா இந்த ஈரோயினி வாலுங்க கொடுமை தாங்கலபா... தாங்கல :smiley8::smiley8::smiley8::smiley8:
ஹலோ டாலிநயணூ ஹனுமான் பத்தி தெரியுமா? உங்களுக்கு.அவர் தீவிரமான ராமபக்தர்.தோழனாகவும் சொந்தமாகும் இருந்தவர்.அவரைவிட. அவரின் வால்தான் பவர்ஃபுல்லானது .அதுமாதிரி நாங்க உங்களோட தீவிர விசிறிகள் (என்றவால் உள்பட) ஆக்கும்.அதனால நீங்க ஈரோபக்கம் சாயாம என்றபக்கம் வந்துருங்க.எப்படி வர்றதுன்னு யோசனையா?!. கவலைவேண்டாம்.பறக்கும்தட்டு அதாங்க புஷ்பக விமானம் உங்க வூட்டுமாடில நிறுத்திவச்சிருக்கேன்.அதுல ஏறிவாங்க சொய்ங்குன்னு.அப்பறம் ஒரு டவுட்டு பூபூகிட்ட மிளிர தள்ளி நிக்கச்சொல்றீங்க.இப்ப அவன் பொண்டாட்டி அவன் கொஞ்சறானு சொல்றீங்க.ஏன் வலிக்குது குத்துதுன்னு கேக்கறீங்க. நீங்க அந்நியன் பட ஹீரோமாதிரி பண்ணுனா மக்கள் பயந்துருவாங்க டாலிநயணூ. நீங்க பஞ்சாயத்தகூட்டுங்க.சொம்பும் வெத்தலைப்பொட்டியும் சமுக்காளமும் ஆலமரத்தையும் நான் ரெடி பண்றேன்.நீங்க தெளிவா தீர்ப்பு சொல்லுங்க டாலி.பஞ்சாயத்துதலைவி டாலிநயணூ வாழ்க!!!.❣️❣️❣️. :smiley11::smiley11::smiley11::smiley8::smiley8:😂😂😂
 

Vaishanika

Bronze Winner
எலே.... வேணால... எங்க வீட்ட 2 எருமைங்க இருக்கு... பாஞ்சு குதறிவச்சிரப் போவுதுங்க.. எதுக்கும் சொல்லிட்டே வாங்க... அப்புறம் எச்சுஸ்மி போன எபி முழுக்க உங்காளுதான் நம்மாளுக்கு பின்னாடி சுத்தினமாதிரியே ஒரு பீலிங்கு :love::love::love::love:
எதிர்துருவங்கள் காந்தத்துல ஈர்க்குங்கிறது அறிவியல் விதிங்க டாலிநயணூ. லைப்பு ஒரு வட்டம்.அப்புடிதான் சுத்தும்.புள்ளைங்களையா எருமைன்னு சொல்றீங்க.இதுக்காகவே வாடகை சைக்கிள் எடுத்துகிட்டு வந்து உங்களை மாட்டி......அதுல நீங்க:smiley50:
 

Vaishanika

Bronze Winner
யோவ் அலகு குத்திற கம்பி இல்ல அலவாங்கே அனுப்பி விடுறேன். ஒரே போடு நாக்கில... அதுக்கப்பால டேஸ்ட் கூட பண்ணப்படாது பயபுள்ள. :love::love::love::smiley11::smiley11::smiley11::smiley11:
அச்சோ!!! இப்பூடி கூட்டு சேர்ந்துட்டாங்களே!!..இவுக மத்தியில இந்த உயிர கையில புடிச்சிகிட்டு:smiley43:
 

Vaishanika

Bronze Winner
நாமலாம் ஈரோயீன பானுங்க இரத்தத்ததான் அதிகம் சிந்த வைப்போம். அதுவும் வைஷுன்னு ஒருத்தங்க அவங்க இரத்தம் இன்னும் பவர் ஜாஸ்தியா இருக்கும்யா :smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11:
இது நல்ல ஐடியாவா இருக்கே.ச்சரி உடல் மண்ணுக்கு உயிர் டாலிக்கு. ரத்தம் யாருக்குன்னு தெளிவாகம இருந்தது.அதுக்கு நன்றி நன்றீங்கோ.😡😡😡😡😡👿👿👿👿👿👿👺👺👺👺👺💥💥💥💥💔💔💔💔💔
 
Top