sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றி.... ஹா ஹா கனடாவுக்குள்ளேயே ஒரு மூலைல இருந்து இன்னொரு மூலைக்கு போக பல மணி நேரங்கள் எடுப்பதும் உண்டுயா.arumaiyaana pathivu..shappa canada irunthuttu.. america...anuppa evlo..feelings....ah
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றி.... ஹா ஹா கனடாவுக்குள்ளேயே ஒரு மூலைல இருந்து இன்னொரு மூலைக்கு போக பல மணி நேரங்கள் எடுப்பதும் உண்டுயா.arumaiyaana pathivu..shappa canada irunthuttu.. america...anuppa evlo..feelings....ah
எலே.... வேணால... எங்க வீட்ட 2 எருமைங்க இருக்கு... பாஞ்சு குதறிவச்சிரப் போவுதுங்க.. எதுக்கும் சொல்லிட்டே வாங்க... அப்புறம் எச்சுஸ்மி போன எபி முழுக்க உங்காளுதான் நம்மாளுக்கு பின்னாடி சுத்தினமாதிரியே ஒரு பீலிங்குஅச்சோ அச்சோ பாவம் இந்த டாலிநயணூ.போங்க போங்க அப்பாலே உங்க ஈரோ எங்க மிளிரு பின்னால சுல்தான்.இது தெரியாம உயிர் மூச்சு பேச்சு எல்லாம் அவனுக்காம்.டயலாக்கப்பாரு காமெடி பண்ணிகிட்டு.கனடாவுக்கு டிக்கெட்டு போட்டு வண்டி ஏறிவந்து உங்கவூட்டு பெல்லை அமுத்தி கதவ திறக்கவச்சு.... ர்ர்ர்ர்ர்ர்ர்....
நாமலாம் ஈரோயீன பானுங்க இரத்தத்ததான் அதிகம் சிந்த வைப்போம். அதுவும் வைஷுன்னு ஒருத்தங்க அவங்க இரத்தம் இன்னும் பவர் ஜாஸ்தியா இருக்கும்யாஆட்டு ரத்தமா? கோழி ரத்தமா? இல்லை சிட்டுக்குருவி ரத்தமான்னு தெளிவா சொல்லுங்க டாலிநயணூ.
நன்றி நன்றி நன்றி....Superb epi
பின்னாடி போக போக தெரியும்பா காத்திருங்க. அப்புறம் நன்றி நன்றி நன்றி....Nice episodes enjoyed reading innuma Abayan yaar idikka vandhudhu nu kandupudikala enna padhukappu kuduthurukka Milir ku,☹
ஹா ஹா ஹா யோவ் சுரக்கா விதைச்சா சுரக்கா விளையாம பூசனிக்காயா வரும். ஹா ஹா ஹா... அம்மா எட்டடி பாய்ஞ்சா பயபுள்ள 40 அடில பாயுது. டேய் என்ற ஹீரோ நீதான்ல... உங்க அம்மாவ நாமதான் அடக்க முடியல. நீங்களாவது அடக்கிறீங்களே ராசா. உங்களுக்கு பெரிசா ஒரு கோவிலே கட்டிடுறேன் தங்கம்... வாயா என்ற கண்ணுகுட்டி. அப்புறம் நீங்க என்ன பண்றீங்கன்னா... என்ற தங்க கட்டிக்கு நேரத்துக்கு நேரம் சும்மா நச்சுன்னு முட்ட அடிச்சு கோப்பி கொடுப்பீங்களாம்... நேரத்துக்கு நேரம் சத்தா ஆட்டுக்காலு சூப்பு, கோழி சூப்புன்னு செஞ்சு கொடுப்பீங்களாம், என்ற தங்க கட்டி, உங்கள வச்ச செய்வானாம். ஓக்கே... . யோவ் பசங்கன்னா அப்படித்தான். மருவாதையா அவன் என்ன செய்தாலும் சத்தம்போடாம ஒதுங்கி நின்னிடனும் சொல்லிப்புட்டேன். அத செய்யாத, இத செய்யாதேன்னு சொன்னீங்க இதுக்காக கனடா வந்து வச்சு செஞ்சிருவேன் உங்கள.maathaji naa panra atrocity ku inga yaarellaam ennai thitinaanagalo theriyala ellaame en paiyan moolamaa enaku thirumba varuthu... ennai thittinathu pothum niruththunga.... enaku one two threee ezhutha theriyalaiyaam.. en kaiya pidichi ezhutha kaththu kudukuraan highlight enna theriyumaa ennai pesave vida maatengiraan... en ponnu ketkuraa inga yaar teacher neengalaa illa avanaannu.... school collegenu eththanai pasangalai katti meichiruppen athul rendu moonu doctors niraya engineersum adakkam. aanaa inga onnnam class padikkira ivan kitta ennaala mudiyala appo thaaan therinjatho nammala pathikkapata yaaro thaan enna control panna ippadi vendi irukkanumnnu... pls maathaaji ellaarum ellaathaiyum maranthu unga sontha pullaiya nenachi manichidunga...
நன்றி நன்றி நன்றி....அருமையான பதிவு
யோவ் அலகு குத்திற கம்பி இல்ல அலவாங்கே அனுப்பி விடுறேன். ஒரே போடு நாக்கில... அதுக்கப்பால டேஸ்ட் கூட பண்ணப்படாது பயபுள்ள.மாதாஜி ஒரு அலகு குத்து கம்பி பார்சல் அனுப்புங்க ஆடி வெள்ளி கிழமை பார்த்து வைஷுவின் இப்படி நான்ஸ்டாப்பா பேசுற நாக்கை பிடித்து குத்திவிட்டுடலாம், அப்புறம் பாருங்க .
நல்லா சொல்லுங்க... இந்த வயசில இவனுக்கு இது தேவையா... தேவையான்னு கேக்கிறேன் நானு. எதிரியா... அவன் பின்னாடி வந்துட்டே இருக்கான்யா. காத்திருங்க காத்திருங்க.இவ்ளோ குறும்பு ஆகாதுடா அபயன் ராசா .
ஆராதனா, மிளிர் முகபாவனை நினைத்து .
அபயன் கண்ணுல விரல் விட்டு ஆட்டும் கண்ணுக்கு தெரியாத எதிரி யாரு மாதாஜி ???
நன்றி நன்றி நன்றி... ஆமாபா ரொம்ப கஷ்டம்யா.Fantastic and very emotional ma... vithulan pakave paavama irukku ma milir appavala evlo kastam...