All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Hanza

Bronze Winner
Aww… evlo cute ah start panna epi… ipdi sad ah end pannitteengale 😔😔😔😐😐😐🙄🙄🙄

Vidhula… cute da… multi talented person da ne… ippo Hairstylist avatharam eduhtirukkum vidhulavai paar 😂😂😂

Avanoda kaayam irukkira varaikkum nilamai sumugam aagathu… 😔😔😔
 
Vaishanika

Bronze Winner
வாவ் ! மிளிர் தாலிபத்தி ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு பரஸ்பரமாக இருப்பது பற்றி எல்லாமே மனசைப் பதப்படுத்தும் விஷயங்கள்.கற்காலத்திலிருந்து மாற்றம் கொண்ட புதிய காலம் சூப்பர்.கணவனுக்கு உண்டான பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தி இருக்கு விதுலா உனக்கு.செம போ.காதல்மன்னன் பட்டம் கொடுக்கலாம்.ஆனா அதுக்கு வழி இல்லாம அப்பப்ப மந்திமாதிரி மாறிவிடுகிறாயே அப்பாடக்கர் ஈரோ.சுருண்ட நாய் வாலை நிமுத்த முடியாதுபோல.தலை வாரிவுட்டா மட்டும் பத்தாது தம்பிறீ.எங்க மிளரூ காதல் கிடைக்க பொறுமை வேணும் மடச்சாம்பிராணி.எருமை மேய்க்கவுட்றாதே உன்ற பொறுமையை.இதுல உனக்கு ஜால்ரா அடிக்க ஆளுகளை செட்பண்ணி வச்சிருக்கே.அதுலையும் இந்த ரைட்டரோட சாம்பிராணி கொஞ்சம் ஓவர் தான்.இன்னும் குரோஅப் ஆகுப்பா ஈரோ.( 6.5 அடி ஏற்கனவே இருக்கான் இன்னுமான்னு கேக்கப்புடாது) ஓகே.😎😎😎😎😎😎😗😗😘😘😘😘
 
Narmadha

Hello பேபி, என்ன எங்க ஹீரோவை மந்தினு சொல்லுறீங்க 😡, அவன் மந்தி, மடசாம்புராணினா ???
ஹீரோ புகழ் பாடி மூன்றாம் பாகம் தாவி குதித்த நீங்க யாருங்க மந்தியா சாமந்தியா போயி கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க 🤺🤺🤺.
 
ValliMano

Well-known member
romba azhagana ud kadaisila ippadi agiduche sis... vithulan paavam chinna varthai kooda avanai kayapaduthuthu...
vithulan thalai pinni vidara azhagu sema cute sis milir athai photo eduthu blackmail panrathu:LOL::LOL::LOL::LOL:
 
Vaishanika

Bronze Winner
Hello பேபி, என்ன எங்க ஹீரோவை மந்தினு சொல்லுறீங்க 😡, அவன் மந்தி, மடசாம்புராணினா ???
ஹீரோ புகழ் பாடி மூன்றாம் பாகம் தாவி குதித்த நீங்க யாருங்க மந்தியா சாமந்தியா போயி கண்ணாடி முன்னாடி நின்னு பாருங்க 🤺🤺🤺.
ஹாய் நர்முதங்கம் கண்ணாடி பாத்தேன் நீங்க சொன்னதுபோல.இச்சகம் பேசாத கண்ணாடி நர்முபேப்ஸாக காமிக்குது.இன்னா ரைமிங்கு டைமிங்கா பேசறீங்க பேப்ஸ்.டாலிநயணூ மூனாவது பாகம் குடுக்கறாங்களா?!. என்றகிட்ட சொல்லவே இல்லை பாருங்களேன்.ரொம்ப மோசம் இந்த டாலி.நான் அவங்கக்கூட டூ டூ டூ....😬😬😬😬 :smiley8::smiley11:
 
Top