All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
ஹாய் நர்முதங்கம் கண்ணாடி பாத்தேன் நீங்க சொன்னதுபோல.இச்சகம் பேசாத கண்ணாடி நர்முபேப்ஸாக காமிக்குது.இன்னா ரைமிங்கு டைமிங்கா பேசறீங்க பேப்ஸ்.டாலிநயணூ மூனாவது பாகம் குடுக்கறாங்களா?!. என்றகிட்ட சொல்லவே இல்லை பாருங்களேன்.ரொம்ப மோசம் இந்த டாலி.நான் அவங்கக்கூட டூ டூ டூ....😬😬😬😬:smiley8::smiley11:
🤦🤦🤦🤦🤦🤦
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி, ஏன் இப்படி??
பாவம் அபயன், அவனை ஏங்கி தவிக்கவிட்டு கொல்லுறது ரொம்ப பாவம்.
மிளிரும் அவனை புரிந்து பிறந்தநாள் வரும் வரை காத்திருக்காள்.
நீங்களும் அந்த பிறந்தநாள் வரட்டும் வாசகர் எங்களை வெச்சி செய்ய காத்திருக்கிறேன் என்று சொல்லாமல் பல இடத்தில் சொல்லிடிங்க... 🤔
Hanza கிட்ட நீங்க சொல்லுறது பார்த்தால் கதை எண்டு தான் சேர்த்து வைப்பிங்க போலவே 🤔
இந்த லோகத்தில் உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான் ரெண்டு பேரையும் துவைச்சு காயபோடுறதில்🙅‍♀️.
கதைன்னா இப்படித்தான்யா இருக்கும். உடனே சேத்துவைத்தா நான் வில்லிங்கிறதுக்கு என்ன மரியாதைன்னு கேக்கிறேன் நானு... அதெல்லாம் சட்டுன்னு சேத்துட முடியாதுயா... முடியாது :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதுலன் ஆருவிடம் விளையாடிய விளையாட்டு.மிளிர் பின்னல் இட்டது வலி. மொத்தத்தில் எபி உணர்ச்சிகளின் கலவை சகி.
நன்றி நன்றி நன்றி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹலோ டாலிநயணூ ஹனுமான் பத்தி தெரியுமா? உங்களுக்கு.அவர் தீவிரமான ராமபக்தர்.தோழனாகவும் சொந்தமாகும் இருந்தவர்.அவரைவிட. அவரின் வால்தான் பவர்ஃபுல்லானது .அதுமாதிரி நாங்க உங்களோட தீவிர விசிறிகள் (என்றவால் உள்பட) ஆக்கும்.அதனால நீங்க ஈரோபக்கம் சாயாம என்றபக்கம் வந்துருங்க.எப்படி வர்றதுன்னு யோசனையா?!. கவலைவேண்டாம்.பறக்கும்தட்டு அதாங்க புஷ்பக விமானம் உங்க வூட்டுமாடில நிறுத்திவச்சிருக்கேன்.அதுல ஏறிவாங்க சொய்ங்குன்னு.அப்பறம் ஒரு டவுட்டு பூபூகிட்ட மிளிர தள்ளி நிக்கச்சொல்றீங்க.இப்ப அவன் பொண்டாட்டி அவன் கொஞ்சறானு சொல்றீங்க.ஏன் வலிக்குது குத்துதுன்னு கேக்கறீங்க. நீங்க அந்நியன் பட ஹீரோமாதிரி பண்ணுனா மக்கள் பயந்துருவாங்க டாலிநயணூ. நீங்க பஞ்சாயத்தகூட்டுங்க.சொம்பும் வெத்தலைப்பொட்டியும் சமுக்காளமும் ஆலமரத்தையும் நான் ரெடி பண்றேன்.நீங்க தெளிவா தீர்ப்பு சொல்லுங்க டாலி.பஞ்சாயத்துதலைவி டாலிநயணூ வாழ்க!!!.❣❣❣. :smiley11::smiley11::smiley11::smiley8::smiley8:😂😂😂
யோவ் நா வில்லனுங்களுக்கே டஃப் கொடுக்கிறவ... என் கிட்டயேவா... மிளர மட்டுமில்ல, அவளுக்கு கோந்து நிக்கிறவங்களையும் வச்சு செஞ்சிருவேன் ஆமா 30217
 

sivanayani

விஜயமலர்
எதிர்துருவங்கள் காந்தத்துல ஈர்க்குங்கிறது அறிவியல் விதிங்க டாலிநயணூ. லைப்பு ஒரு வட்டம்.அப்புடிதான் சுத்தும்.புள்ளைங்களையா எருமைன்னு சொல்றீங்க.இதுக்காகவே வாடகை சைக்கிள் எடுத்துகிட்டு வந்து உங்களை மாட்டி......அதுல நீங்க:smiley50:
யோவ் எருமைங்கன்னது என்ற வீட்டு நாய்ங்கள.... ஐயோ ஐயோ

30218
 
Top