All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Hanza

Bronze Winner
Aww… adei Vidhula… Kadhal mannan… Romance Romeo da ne… 😍😍😍🔥🔥❤‍🔥❤‍🔥❤‍🔥
Nekka kozhukattai sariyilla nu antha appavi amma va maatti vittuttiye…

Textile shop la Milirai idikka vandhavan thane avalai muraichi parthathu??? May be avan than avalai accident pannathum…

Yara irukkum??? 🧐🧐🧐 Vidhulanoda rivals ah??? Or Milirukke theriyatha avaloda enemy ya???
 
Wow thamilachi abayanin menmayaana pakkangal miga Arumai. Jadai poduvathu chance less edam .vvvv beautiful feel.(sontha anubavamonu oru santhegam thamilachi) abayan aasaipatta santhoshamaana kudumba vaalkai.80% kidaika vaithuvitaan .balancesum oru naal nichayam kidaikum.(kidaikira varai vidamaataangara nambikai)and siddarth abayan bonding soo nice ♥. Kathayin aarambathil miga kadumayaanavanaga kaanbikkapatta oruvanai (sinnapillainga sila comment la adichi thooranamkati thogavitangale )eppothu evvalavu menmayanavanaga kondu varuvathu like hevan thamilachi. Kolukattai scene supera irrunthathu. Nice so nice thamilachi. Tk.u
 

Vaishanika

Bronze Winner
Aww… adei Vidhula… Kadhal mannan… Romance Romeo da ne… 😍😍😍🔥🔥❤‍🔥❤‍🔥❤‍🔥
Nekka kozhukattai sariyilla nu antha appavi amma va maatti vittuttiye…

Textile shop la Milirai idikka vandhavan thane avalai muraichi parthathu??? May be avan than avalai accident pannathum…

Yara irukkum??? 🧐🧐🧐 Vidhulanoda rivals ah??? Or Milirukke theriyatha avaloda enemy ya???
வாவ்! சூப்பர் ஆராய்ச்சி ஹன்ஸூ சிஸ்.தலைகீழா நின்னாலும் டாலிநயணூகிட்ட நிசத்தை வாங்கவே முடியாது சிஸ்.ஏன்னா அவிக வில்லன் வில்லியா மாறிட்டாங்களாம்.அதனால நம்மளை சுத்தல்ல வுட்டுட்டாங்க.வெரி பேஃடு கேர்ளு டாலிநயணூ.🤔🤔🤔
 

Vaishanika

Bronze Winner
அதத்தான்யா படிச்சு கிழிக்கிறேள். :love::love::love::love::love:
அதுதானா இது தெரியாம போச்சே! இன்னும் நமக்கு பயிற்சி வேண்டுமோ? கிழிப்பதற்கு.நீங்க சொல்லீட்டிங்க அதனால் இப்ப பாருங்க இப்ப டர்ர்ர்ர்ர்.....
 

Vaishanika

Bronze Winner
அப்பாவின்னு உன்னைய எல்லாம் சொல்லிகிட்டு இருக்காங்க( ஈரோ ஆர்மி அண்டு ரைட்டரூ மாடம்) ஆனா நீ எங்க மிளிர மட்டுமில்லை உன்ற அக்காவையும் பொய்சொல்லி ஏமாத்துறையே. கில்லாடிதான்லே நீ.குறும்பு நல்லாதான் இருக்கு இதை ரைட்டரூ கண்ணுல படவுடப்புடாது.பட்டுச்சு வில்லியாக அவதாரம் எடுத்த டாலிநயணூ முழுசா சந்திரமுகியா மாறிருவாப்புல.ஏன்டா ஈரோ என்னடா பண்ணி தொலைச்சே ஒரு பார்ட்டிக்கூட உன்றகூட வரமாட்டேஙாகுது மிளிரூ. அப்பூட்டு பயப்படுத்தி வச்சிருக்கியா?. இப்பகூட துணிக்கடைக்கு போன அங்கன ஒருத்தன் மொறச்சு மொறச்சு பாக்கறான்.இதனால மிளிரூக்கு ஏதாவது ஆச்சு யானை காலுக்குள்ள உன்னைய படுக்கவுட்டு மிதிக்க வச்சிருவேன்.சித்தார்த் பாவம் உன்றகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறான்.அடுத்தவூட்டு புள்ளங்கலாம் இளப்பமா? உனக்கு.கேள்வி கேக்க நாங்க இருக்கோம்.பூபூ நீங்க சைட்டுல வராம இருக்கறதால ரைட்டரூ மாடம் ஈரோவுக்கு ரொம்ப சாம்பிராணி போடறாப்புல.சீக்கரமா கை கொடுக்க வாங்க.😎😎😎😎😎😎😎😉😉😉😉😉😉😉
 

RPG

Bronze Winner
ஹா ஹா ஹா யோவ் சுரக்கா விதைச்சா சுரக்கா விளையாம பூசனிக்காயா வரும். ஹா ஹா ஹா... அம்மா எட்டடி பாய்ஞ்சா பயபுள்ள 40 அடில பாயுது. டேய் என்ற ஹீரோ நீதான்ல... உங்க அம்மாவ நாமதான் அடக்க முடியல. நீங்களாவது அடக்கிறீங்களே ராசா. உங்களுக்கு பெரிசா ஒரு கோவிலே கட்டிடுறேன் தங்கம்... வாயா என்ற கண்ணுகுட்டி. அப்புறம் நீங்க என்ன பண்றீங்கன்னா... என்ற தங்க கட்டிக்கு நேரத்துக்கு நேரம் சும்மா நச்சுன்னு முட்ட அடிச்சு கோப்பி கொடுப்பீங்களாம்... நேரத்துக்கு நேரம் சத்தா ஆட்டுக்காலு சூப்பு, கோழி சூப்புன்னு செஞ்சு கொடுப்பீங்களாம், என்ற தங்க கட்டி, உங்கள வச்ச செய்வானாம். ஓக்கே... :smiley11::smiley11::smiley11::p:p:p:p:D:D:D:D:D. யோவ் பசங்கன்னா அப்படித்தான். மருவாதையா அவன் என்ன செய்தாலும் சத்தம்போடாம ஒதுங்கி நின்னிடனும் சொல்லிப்புட்டேன். அத செய்யாத, இத செய்யாதேன்னு சொன்னீங்க இதுக்காக கனடா வந்து வச்சு செஞ்சிருவேன் உங்கள. :p:p:p:p
அடபாவியலா என் ரசிகை ரசிகைன்னு சொல்லிட்டு சத்தமே இல்லாம எனக்கே ஆப்பு வைக்கறீங்களேடா... கண் எதிர்ல ஆராதான மரமா இருக்கப்போ ஒரு ரேபிஸ்ட்க்கு அவனால ரெண்டு செடி மொளைச்சி இருக்கிறது கூட தெரியாத அளவுக்கு முட்டாளா இருக்கானேன்னு கேட்டது குத்தமா மாதாஜி (இங்க பாருங்க இந்த ஸ்டோரியை நான் ஆன்கோயிங்ல படிச்சி இருந்தா அப்பவே சொல்லி இருப்பேன் என்ன பண்ண நான் படிக்கலையே)

இங்க பாருங்க ஒரு முட்டாபயளுக்காக என்னை பழி வாங்க நினைக்கிறது தப்பு... அவன் தப்பை திருத்தி அடுத்து நாலு பிள்ளைக்கு வழியை பாருங்க... அதுக்கு அவனை மொத்தல்ல நல்ல டுடோரியல்ல சேர்த்து விடுங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: basic knowledgeless idiot.... உங்க நல்லதுக்கு தான் சொல்லறேன் அதை கூட புரிஞ்சிக்காம என் மேல இம்புட்டு கொலை வெறியோட சுத்துறீங்க.... எத்தனை நாள் திட்டம் இதெல்லாம்...


30238
 
Last edited:

RPG

Bronze Winner
ஐயோ சமாதானம் பேச வந்த இடதுலயும் நம்ம நாக்குல சனி நர்த்தனம் ஆடுறாரே என்ன பண்ணுவேன்.... பணிவா பேசனும்ன்னு வந்தாலும் கவுன்ட்டர் தான் வருது... (சாரி மாதாஜி நம்ம மேக் அப்படி manufacturing defect) சரி மாதாஜி இப்படியே போனா எப்படி அதனால நாம ஒரு டீல்க்கு வருவோம் இனி நான் உங்க ஹீரோவை எதுவும் பேசமாட்டேன் நீங்க யாரும் என்னை திட்ட கூடாது... ஓகே வா... (அப்புறம் என் பையன் நாற்ப்பது இல்லை நானூறு அடி பாயுறான் என்னால அடக்க முடியலை, அவன் கிட்ட வாயே திறக்க முடியலை)
 

RPG

Bronze Winner
அப்பாவின்னு உன்னைய எல்லாம் சொல்லிகிட்டு இருக்காங்க( ஈரோ ஆர்மி அண்டு ரைட்டரூ மாடம்) ஆனா நீ எங்க மிளிர மட்டுமில்லை உன்ற அக்காவையும் பொய்சொல்லி ஏமாத்துறையே. கில்லாடிதான்லே நீ.குறும்பு நல்லாதான் இருக்கு இதை ரைட்டரூ கண்ணுல படவுடப்புடாது.பட்டுச்சு வில்லியாக அவதாரம் எடுத்த டாலிநயணூ முழுசா சந்திரமுகியா மாறிருவாப்புல.ஏன்டா ஈரோ என்னடா பண்ணி தொலைச்சே ஒரு பார்ட்டிக்கூட உன்றகூட வரமாட்டேஙாகுது மிளிரூ. அப்பூட்டு பயப்படுத்தி வச்சிருக்கியா?. இப்பகூட துணிக்கடைக்கு போன அங்கன ஒருத்தன் மொறச்சு மொறச்சு பாக்கறான்.இதனால மிளிரூக்கு ஏதாவது ஆச்சு யானை காலுக்குள்ள உன்னைய படுக்கவுட்டு மிதிக்க வச்சிருவேன்.சித்தார்த் பாவம் உன்றகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறான்.அடுத்தவூட்டு புள்ளங்கலாம் இளப்பமா? உனக்கு.கேள்வி கேக்க நாங்க இருக்கோம்.பூபூ நீங்க சைட்டுல வராம இருக்கறதால ரைட்டரூ மாடம் ஈரோவுக்கு ரொம்ப சாம்பிராணி போடறாப்புல.சீக்கரமா கை கொடுக்க வாங்க.😎😎😎😎😎😎😎😉😉😉😉😉😉😉

பசங்களுக்கு எக்ஸாம் போயிட்டு இருக்கு வைஷு நான் இன்னும் படிக்கலை படிச்சதும்... ஹும்ஹும் இல்லை வேண்டாம் நமக்கு எதுக்கு வம்பு... அவங்க ஹீரோ அதுவும் முட்டா.... :censored::censored::censored::censored::censored: நோ நோ அவனுக்கு சாம்பிராணி போடட்டும் இல்லை சாணி வாரி இறைக்கட்டும் எனக்கு என்ன போச்சு எனக்கு இப்போ வீட்ல பேச்சு சுதந்திரம் தான் ரொம்ப முக்கியம்... இங்க நான் பேச பேச வீட்ல அது இல்லாம போகுது.... 10 + 1 போடுடான்னு சொன்னா அதுதான் 10 லையே 1 இருக்கே அப்புறம் எதுக்கு இன்னொன்னு போடணும்ன்னு கேட்குறான்.... பேசவே முடியலை... யு நொவ்.... என்னை விட்டுடுங்க இந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு🙏🙏🙏🙏🙏🙏🙏
:smiley43:
 
Top