All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Aww… adei Vidhula… Kadhal mannan… Romance Romeo da ne… 😍😍😍🔥🔥❤‍🔥❤‍🔥❤‍🔥
Nekka kozhukattai sariyilla nu antha appavi amma va maatti vittuttiye…

Textile shop la Milirai idikka vandhavan thane avalai muraichi parthathu??? May be avan than avalai accident pannathum…

Yara irukkum??? 🧐🧐🧐 Vidhulanoda rivals ah??? Or Milirukke theriyatha avaloda enemy ya???
காதல் அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா. அப்புறம் எதிரி யாருன்னு போகப் போகத் தெரியும் தங்கம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow thamilachi abayanin menmayaana pakkangal miga Arumai. Jadai poduvathu chance less edam .vvvv beautiful feel.(sontha anubavamonu oru santhegam thamilachi) abayan aasaipatta santhoshamaana kudumba vaalkai.80% kidaika vaithuvitaan .balancesum oru naal nichayam kidaikum.(kidaikira varai vidamaataangara nambikai)and siddarth abayan bonding soo nice ♥. Kathayin aarambathil miga kadumayaanavanaga kaanbikkapatta oruvanai (sinnapillainga sila comment la adichi thooranamkati thogavitangale )eppothu evvalavu menmayanavanaga kondu varuvathu like hevan thamilachi. Kolukattai scene supera irrunthathu. Nice so nice thamilachi. Tk.u
நன்றி நன்றி நன்றி. ஹா ஹா ஹா காதல் வந்தா எல்லாம் தலைகீழ்தான்யா. சொந்த அனுபவமா. அடப் போங்கையா. அவசரமா வேலையா இருந்தா தலை முடிய கொண்டையா கட்டிவிடுங்கன்னு கேட்டா ஏதோ சுத்து சுத்துன்னு சுத்தி சொருகிவிடுவாரு. ஐந்து விநாடிகள் அப்படியே இருக்கும் அடுத்த கணம் காளி அவதாரமா நிப்பேன். அதுக்குப் பிறகு கைய கழுவிட்டு நானே கொண்ட போடுவேன். அதெல்லாம் சோகக் கதைபா. அவனுக்கு இந்த 80 வீதமே வரம்தானே. அப்புறம் அவன் மிக நல்லவன்பா. ஆனா அவன் பட்ட வலிகள் அவனை மாற்றிடுச்சு. தவிர அவன் மருமகளுக்கு உயிரானவன். நிஜமான குணம் அதுதான். இப்போ அதே நல்ல குணம் தன் மனைவியிடம் காமிக்கிறான் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அப்பாவின்னு உன்னைய எல்லாம் சொல்லிகிட்டு இருக்காங்க( ஈரோ ஆர்மி அண்டு ரைட்டரூ மாடம்) ஆனா நீ எங்க மிளிர மட்டுமில்லை உன்ற அக்காவையும் பொய்சொல்லி ஏமாத்துறையே. கில்லாடிதான்லே நீ.குறும்பு நல்லாதான் இருக்கு இதை ரைட்டரூ கண்ணுல படவுடப்புடாது.பட்டுச்சு வில்லியாக அவதாரம் எடுத்த டாலிநயணூ முழுசா சந்திரமுகியா மாறிருவாப்புல.ஏன்டா ஈரோ என்னடா பண்ணி தொலைச்சே ஒரு பார்ட்டிக்கூட உன்றகூட வரமாட்டேஙாகுது மிளிரூ. அப்பூட்டு பயப்படுத்தி வச்சிருக்கியா?. இப்பகூட துணிக்கடைக்கு போன அங்கன ஒருத்தன் மொறச்சு மொறச்சு பாக்கறான்.இதனால மிளிரூக்கு ஏதாவது ஆச்சு யானை காலுக்குள்ள உன்னைய படுக்கவுட்டு மிதிக்க வச்சிருவேன்.சித்தார்த் பாவம் உன்றகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறான்.அடுத்தவூட்டு புள்ளங்கலாம் இளப்பமா? உனக்கு.கேள்வி கேக்க நாங்க இருக்கோம்.பூபூ நீங்க சைட்டுல வராம இருக்கறதால ரைட்டரூ மாடம் ஈரோவுக்கு ரொம்ப சாம்பிராணி போடறாப்புல.சீக்கரமா கை கொடுக்க வாங்க.😎😎😎😎😎😎😎😉😉😉😉😉😉😉
யோவ் ஏற்கெனவே சந்திரமுகியா மாறி அவதாரம்லாம் எடுத்தாச்சுயா. ஐயோ ஐயோ... ஹா ஹா ஹா சத்தமா சிரிச்சிட்டேன் வைஷு யானைக் கால்ல போட்டு மிதிச்சிருவேன்கிறதெல்லாம் வேற லெவலுங்க. யோவ் இப்ப எதுக்குயா அவங்கள கூப்பிடுறீங்க. என்ன பாத்தா பாவமா இல்ல:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அடபாவியலா என் ரசிகை ரசிகைன்னு சொல்லிட்டு சத்தமே இல்லாம எனக்கே ஆப்பு வைக்கறீங்களேடா... கண் எதிர்ல ஆராதான மரமா இருக்கப்போ ஒரு ரேபிஸ்ட்க்கு அவனால ரெண்டு செடி மொளைச்சி இருக்கிறது கூட தெரியாத அளவுக்கு முட்டாளா இருக்கானேன்னு கேட்டது குத்தமா மாதாஜி (இங்க பாருங்க இந்த ஸ்டோரியை நான் ஆன்கோயிங்ல படிச்சி இருந்தா அப்பவே சொல்லி இருப்பேன் என்ன பண்ண நான் படிக்கலையே)

இங்க பாருங்க ஒரு முட்டாபயளுக்காக என்னை பழி வாங்க நினைக்கிறது தப்பு... அவன் தப்பை திருத்தி அடுத்து நாலு பிள்ளைக்கு வழியை பாருங்க... அதுக்கு அவனை மொத்தல்ல நல்ல டுடோரியல்ல சேர்த்து விடுங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: basic knowledgeless idiot.... உங்க நல்லதுக்கு தான் சொல்லறேன் அதை கூட புரிஞ்சிக்காம என் மேல இம்புட்டு கொலை வெறியோட சுத்துறீங்க.... எத்தனை நாள் திட்டம் இதெல்லாம்...


View attachment 30238
யோவ் அவனாயா மாட்டேங்கிறான்... அவன் நாலுல்ல நாற்பதும் கொடுப்பான். உங்காளு தயாரா பெத்துப் போட. ஐயோ யோ. அப்புறம் இந்த மீம் இருக்கே. ஹா ஹா ஹா செமயா. அப்புறம் யார பாத்து முட்டாப்பயன்னீங்க. பிச்சுப்பூடுவேன் பிச்சு... உண்ம சொல்றப்ப சத்தமில்லாம சொல்லணும். ஓக்கேய். :smiley11::smiley11::smiley11::smiley11::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
ஐயோ சமாதானம் பேச வந்த இடதுலயும் நம்ம நாக்குல சனி நர்த்தனம் ஆடுறாரே என்ன பண்ணுவேன்.... பணிவா பேசனும்ன்னு வந்தாலும் கவுன்ட்டர் தான் வருது... (சாரி மாதாஜி நம்ம மேக் அப்படி manufacturing defect) சரி மாதாஜி இப்படியே போனா எப்படி அதனால நாம ஒரு டீல்க்கு வருவோம் இனி நான் உங்க ஹீரோவை எதுவும் பேசமாட்டேன் நீங்க யாரும் என்னை திட்ட கூடாது... ஓகே வா... (அப்புறம் என் பையன் நாற்ப்பது இல்லை நானூறு அடி பாயுறான் என்னால அடக்க முடியலை, அவன் கிட்ட வாயே திறக்க முடியலை)
ஹா ஹா ஹா யோவ் நாம இனி ஏன் திட்டப்போறொம். இனி உங்க பையன தாஜா பண்ணி நம்ம பக்கம் இழுக்கிறதுதான் பக்கி. மிச்சத்த பயபுள்ள வச்சு செய்வான். நீங்க வேற சொல்லிட்டீங்களே, அவன் 400 அடி பாய்றான்னு. அவன 4000 அடி பாய வைக்கிறோம் இருங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பசங்களுக்கு எக்ஸாம் போயிட்டு இருக்கு வைஷு நான் இன்னும் படிக்கலை படிச்சதும்... ஹும்ஹும் இல்லை வேண்டாம் நமக்கு எதுக்கு வம்பு... அவங்க ஹீரோ அதுவும் முட்டா.... :censored::censored::censored::censored::censored: நோ நோ அவனுக்கு சாம்பிராணி போடட்டும் இல்லை சாணி வாரி இறைக்கட்டும் எனக்கு என்ன போச்சு எனக்கு இப்போ வீட்ல பேச்சு சுதந்திரம் தான் ரொம்ப முக்கியம்... இங்க நான் பேச பேச வீட்ல அது இல்லாம போகுது.... 10 + 1 போடுடான்னு சொன்னா அதுதான் 10 லையே 1 இருக்கே அப்புறம் எதுக்கு இன்னொன்னு போடணும்ன்னு கேட்குறான்.... பேசவே முடியலை... யு நொவ்.... என்னை விட்டுடுங்க இந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு🙏🙏🙏🙏🙏🙏🙏
:smiley43:
நம்ம புள்ளையா அவன்... டேய் தங்க கட்டி... ஹா ஹா ஹா வைச்சான் பாரு ஆப்பு:p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super ud sister vithulan semaya kalakuran... Kozhukatari karuginathuku akkava confuse panni vitathu sema😂😂😂😂😂
நன்றி நன்றி நன்றி. என்ன செய்றது காதல் வந்தாலே இப்படி கோக்கு மாக்கா பண்றானுங்க :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆஹா, அபயன் ரொமான்ஸ் சூப்பர் !😍
மிளிரும் சொக்கி நிற்கிறது சூப்பர் !😍
சித்தார்த் முழி 😳பிதுங்கி நிற்கறது சூப்பர்!😄
ஆராதனா புடவை selection சூப்பர் 🤪
எல்லாத்தையும் விட எங்க மாதாஜி வில்லி அவதாரம் எடுத்து இருப்பது 👌👌சூப்பரோ சூப்பர் 👏👏.
ஹா ஹா ஹா நன்றி நன்றி நன்றி. அதுவும் உங்க கருத்து சுப்பரோ சுப்பர் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏன் சூப்பரூ சூப்பரூன்னு சொல்லமாட்டீங்க!? உங்க கூட சேந்து இந்த டாலிநயணூ வில்லின்னு சொல்லிகிட்டு இருக்காப்புல. உங்க மாதாஜி இப்ப எல்லாத்தையும் மாத்தற ஜி யாக மாறிட்டாப்புல.இதனால என்ற என்ற மண்டைமேல அடிக்கடி கொண்டை முளைக்குது.டேமேஜூம் அதிகமாகுது.
ஹா ஹா ஹா... பொங்கல் அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா:love::love::love::love:
 
Top