Kayal❤️❤️❤️
Active member
super mam.... very interesting..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தேங்க்ஸ் டியர்ரொம்ப அழகு குட்டி பையன்..துறுதுறுப்பு
குறும்பும் உங்களைப்போல.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு அப்புடி ங்கிறது உண்மையே உண்மை.சோ ஸ்வீட்.கடவுள் எல்லா நலனும் வளமும் வாரி வழங்கட்டும். ஓகே நீங்க பிஸியா இருக்குறதுனால உங்களுக்கு பை பை.
டபுள் ஓகே செல்லகுட்டி... இனி உங்க காதோடு காது வச்சி சொல்றேன்யோவ் அவனாயா மாட்டேங்கிறான்... அவன் நாலுல்ல நாற்பதும் கொடுப்பான். உங்காளு தயாரா பெத்துப் போட. ஐயோ யோ. அப்புறம் இந்த மீம் இருக்கே. ஹா ஹா ஹா செமயா. அப்புறம் யார பாத்து முட்டாப்பயன்னீங்க. பிச்சுப்பூடுவேன் பிச்சு... உண்ம சொல்றப்ப சத்தமில்லாம சொல்லணும். ஓக்கேய்.
நானூறு அடிக்கே தாங்கலை இதுல நாலாயிரமா..... வேணாம் வலிக்குது சொல்லிட்டேன்.....ஹா ஹா ஹா யோவ் நாம இனி ஏன் திட்டப்போறொம். இனி உங்க பையன தாஜா பண்ணி நம்ம பக்கம் இழுக்கிறதுதான் பக்கி. மிச்சத்த பயபுள்ள வச்சு செய்வான். நீங்க வேற சொல்லிட்டீங்களே, அவன் 400 அடி பாய்றான்னு. அவன 4000 அடி பாய வைக்கிறோம் இருங்க.
Illaiye nalla...vaangungungaநானூறு அடிக்கே தாங்கலை இதுல நாலாயிரமா..... வேணாம் வலிக்குது சொல்லிட்டேன்.....
செல்லகுட்டி மாதாஜி என்ன பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு...
View attachment 30248
நன்றி நன்றி நன்றிsuper mam.... very interesting..
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு