All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

ValliMano

Well-known member
paavam sis vithula avana innum evlthaan kashata paduthuvinga...saree pathutu avan wash room odinathula eppo ivan kutraunarvu pogumo theriyala..
romb santhosham irukane nenachen ana kadaisiyaa aapu vachitinga... nallavelai vayithai kizhikama kaiyai mattum kizhichingale
unga nalla manasai eppadi paratarathu theriyala... romba thanks sis ana ithoda niruthikonga pothum🙏🙏:mad::mad::mad:
 
Vaishanika

Bronze Winner
ஹாய் ஹலோ எல்லாருக்கும் வணக்கம்.நான் உங்கள் வைஸூ.நட்புகள் அனைவருக்கும் ப்ரண்ட்ஸிப் டே வாழ்த்துகள்.இந்த சைட்டில் நான் உரையாடிய அனைத்த்து நட்புகளும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.💘💘💘💘💘💘💓💓💓💓💓❣️❣️❣️❣️❣️❣️💞💞💞💞💞💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
RPG

Bronze Winner
Omg!!!! Nayani ma…. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Ungalukku enna pagai Vidhulan mela.. yean avanai ippdi pannitte irukkeenga… thirumba thirumba siluvai sumakka vaikkireenga…. 😓😓😓😓😓😓😓😓😓😓😓
Vekkathala sivakka vendiya Miliroda mugathai avanoda rathathala sivakka vechitteenga… 🥺🥺🥺

Ponga na ungakooda sanda…. Evvalo azhaga aarambicha epi… 🙄🙄🙄🙄

அடியேய் தக்காளி இது என்ன பிரமாதம் அவங்க இதை விட ஸ்பெசல் ஐட்டம் வச்சி இருப்பாங்க அப்போ மொத்தமா வந்து பொங்கு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நீ கதருரதை பார்த்தா சம்பவம் பெருசா தான் இருக்கணும் ஆனா ஒன்னுடா அவங்க கண்டிப்பா ஹீரோவை ஓடவிட்டு அடிப்பாங்க ரத்த காவு வாங்காம ஒயமாட்டாங்க:cool::cool::cool::cool:
அய்யோ அய்யோ இதெல்லாம் பார்த்து மாதாஜி கண்ணு வேர்க்கிற அளவுக்கு சிரிச்சி குஜாலா இருப்பாங்களே... எச்சுஸ்மி மாதாஜி தனியா குத்தாட்டம் போட்டா குஜாலா இருக்காது நானும் வரேன் என்னையும் சேர்த்துகோங்க ப்ளீச்😘😘😘😘😘😘
 
ஏதே வெட்கத்துல என் தலைவி முகம் செவக்கனுமா 😂😂😂😂😂 (ரொம்ப தான்டா பேராசை உங்களுக்கு) ஆனா பாரு நிச்சயமா அந்த சீனுக்கு வாய்ப்பில்லை ராஜா சுத்தமா வாய்ப்பே இல்லை😜😜😜😜😜

நானும் சும்மா இருக்கனும்ன்னு தான் மாதாஜி நினைக்குறேன் ஆனா யாராவது இப்படி சொறிஞ்சி விட்டுடுறாங்க
ஞான் எந்து செய்யும் 😒😒😒😒😒😒😒😒
 
RPG

Bronze Winner
ஹாய் ஹலோ எல்லாருக்கும் வணக்கம்.நான் உங்கள் வைஸூ.நட்புகள் அனைவருக்கும் ப்ரண்ட்ஸிப் டே வாழ்த்துகள்.இந்த சைட்டில் நான் உரையாடிய அனைத்த்து நட்புகளும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.💘💘💘💘💘💘💓💓💓💓💓❣❣❣❣❣❣💞💞💞💞💞💕💕💕💕💕💕❤❤❤❤❤❤❤❤❤
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வைஷு.... ஸ்டே ஹாப்பி 😍😍😍😍😍
 
Hanza

Bronze Winner
ஏதே வெட்கத்துல என் தலைவி முகம் செவக்கனுமா 😂😂😂😂😂 (ரொம்ப தான்டா பேராசை உங்களுக்கு) ஆனா பாரு நிச்சயமா அந்த சீனுக்கு வாய்ப்பில்லை ராஜா சுத்தமா வாய்ப்பே இல்லை😜😜😜😜😜

நானும் சும்மா இருக்கனும்ன்னு தான் மாதாஜி நினைக்குறேன் ஆனா யாராவது இப்படி சொறிஞ்சி விட்டுடுறாங்க
ஞான் எந்து செய்யும் 😒😒😒😒😒😒😒😒
Appo sivanthu ninnu ennai edunga nu sonnathellam yaru??? peya???
 
Hanza

Bronze Winner
அடியேய் தக்காளி இது என்ன பிரமாதம் அவங்க இதை விட ஸ்பெசல் ஐட்டம் வச்சி இருப்பாங்க அப்போ மொத்தமா வந்து பொங்கு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நீ கதருரதை பார்த்தா சம்பவம் பெருசா தான் இருக்கணும் ஆனா ஒன்னுடா அவங்க கண்டிப்பா ஹீரோவை ஓடவிட்டு அடிப்பாங்க ரத்த காவு வாங்காம ஒயமாட்டாங்க:cool::cool::cool::cool:
அய்யோ அய்யோ இதெல்லாம் பார்த்து மாதாஜி கண்ணு வேர்க்கிற அளவுக்கு சிரிச்சி குஜாலா இருப்பாங்களே... எச்சுஸ்மி மாதாஜி தனியா குத்தாட்டம் போட்டா குஜாலா இருக்காது நானும் வரேன் என்னையும் சேர்த்துகோங்க ப்ளீச்😘😘😘😘😘😘
roflphotos-dot-com-photo-comments-20180829173336.jpg
 
Vaishanika

Bronze Winner
டாலிநயணூ!? தனியா ரூம்போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ?;. அப்புடியே எங்க மிளிர கவர்பண்ணறதுக்கு சீலை எடுத்துகொடுத்து கண்ணும் கண்ணும் நோக்கியான்னு வெடலைப்பையனாட்டம் பாக்கத்தெரியுது.படிக்கிற எங்களுக்கு குளுகுளுன்னு குச்சி ஐஸ் சாப்பிட்ட ஃபீல் கிடைக்குமுன்னு பாத்தா ஒரே ரத்தக்களரியா கிடைக்குதே.ஏன்டா வடிகட்டுன முட்டாப்பையலே( இத சொன்னா ஈரோ ஆர்மியும் ரைட்டரூம் கூட்டு சேந்துக்குவாங்க) . தெரியாமத்தான் கேக்கறேன் என்னடா தப்புபண்ணினே? ஒருத்தன் கத்தி எடுத்து குத்தற அளவுக்கு?. அது மிளிரூ மேல வந்து விடியுது.ஆனாலும் பாராட்டேனுமடா உன்னைய கத்திகுத்த நீ வாங்குனதுக்கு..உன்னைய எதுவும் சொல்லப்புடாதுன்னு பெரிய சுத்தியலிருந்து எண்ணிக்கை அதிகமான சின்ன சுத்திக்கு மாறியிருக்காங்க.ஆனாலும் இந்த சின்னப்புள்ளய லோகத்துல இப்புடியெல்லாம் மிரட்டப்புடாது. டாலிநயணூ நீங்களும் கூட்டா?. இனிமே டாலி தனியா இருக்காம எங்களோட இருங்க.அப்பதான் வகைவகையா செய்யறதுக்கு உங்களுக்கு ரோசனை வரும். ஈரோ நீ ஒரு தனிப்பிறவிடா. அடி உதை வெட்டு குத்து வாங்குவதில் அக்குமார்க் முத்திரை குத்தின புருஷன் டா.புகழோனும்போல இருக்கு செய்யமாட்டேன்.ஏன்னா மிளிரூ மயக்கம் போட்டுவுழுந்துட்டா.😡😡😡😡😡ஏன்டா நீ ஜெயிலுக்கு போயிட்டா மிளிர எப்புடி பாத்துக்குவே? . தாங்கி தடுக்குல இடுவான்னு டாலி சப்போட்டு பண்ணீங்களே அதெல்லாம் பொய்யா? பொய்யா?. 😢😢😢😢😢😢😭😭😭😭😭
 
Top