All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
டாலிநயணூ!? தனியா ரூம்போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ?;. அப்புடியே எங்க மிளிர கவர்பண்ணறதுக்கு சீலை எடுத்துகொடுத்து கண்ணும் கண்ணும் நோக்கியான்னு வெடலைப்பையனாட்டம் பாக்கத்தெரியுது.படிக்கிற எங்களுக்கு குளுகுளுன்னு குச்சி ஐஸ் சாப்பிட்ட ஃபீல் கிடைக்குமுன்னு பாத்தா ஒரே ரத்தக்களரியா கிடைக்குதே.ஏன்டா வடிகட்டுன முட்டாப்பையலே( இத சொன்னா ஈரோ ஆர்மியும் ரைட்டரூம் கூட்டு சேந்துக்குவாங்க) . தெரியாமத்தான் கேக்கறேன் என்னடா தப்புபண்ணினே? ஒருத்தன் கத்தி எடுத்து குத்தற அளவுக்கு?. அது மிளிரூ மேல வந்து விடியுது.ஆனாலும் பாராட்டேனுமடா உன்னைய கத்திகுத்த நீ வாங்குனதுக்கு..உன்னைய எதுவும் சொல்லப்புடாதுன்னு பெரிய சுத்தியலிருந்து எண்ணிக்கை அதிகமான சின்ன சுத்திக்கு மாறியிருக்காங்க.ஆனாலும் இந்த சின்னப்புள்ளய லோகத்துல இப்புடியெல்லாம் மிரட்டப்புடாது. டாலிநயணூ நீங்களும் கூட்டா?. இனிமே டாலி தனியா இருக்காம எங்களோட இருங்க.அப்பதான் வகைவகையா செய்யறதுக்கு உங்களுக்கு ரோசனை வரும். ஈரோ நீ ஒரு தனிப்பிறவிடா. அடி உதை வெட்டு குத்து வாங்குவதில் அக்குமார்க் முத்திரை குத்தின புருஷன் டா.புகழோனும்போல இருக்கு செய்யமாட்டேன்.ஏன்னா மிளிரூ மயக்கம் போட்டுவுழுந்துட்டா.😡😡😡😡😡ஏன்டா நீ ஜெயிலுக்கு போயிட்டா மிளிர எப்புடி பாத்துக்குவே? . தாங்கி தடுக்குல இடுவான்னு டாலி சப்போட்டு பண்ணீங்களே அதெல்லாம் பொய்யா? பொய்யா?. 😢😢😢😢😢😢😭😭😭😭😭
 

Attachments

  • KindheartedLinearEasternglasslizard-max-1mb.gif
    KindheartedLinearEasternglasslizard-max-1mb.gif
    965.1 KB · Views: 2

sivanayani

விஜயமலர்
விதுலனின் அன்பு சொல்ல வார்த்தைகள் இல்லை. விதுலன் சித்தார்த்திடம் பண்ணு கிறித்தவ குறும்பு செம. ஆரு மிளிர் கியூட். விதுலன் ❤❤❤❤
நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஏதே பயமா...?????:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அது சரி நான் அவனை நார் நாரா சுக்கு நூறா கிழி கிழின்னு கிழிச்சி தோரணம் கட்டியும் அடங்கா மாட்டேன்குறீங்க நீங்க😘😘😘😘😘😘 இப்பவும் விலகி போற என்னைய சொறிஞ்சி விட்டு வாலண்டியரா வண்டியில ஏத்த பார்க்குறீங்க...எனக்கு தலைக்கு மேல சோலி கிடக்கு போவீங்களா தள்ளி...
இதோ பாருங்க நீங்க எப்படி வலையை வீசினாலும் இனி இந்த சில்வண்டு சிக்காது... பை பை...
View attachment 30251
யோவ் முதல்ல உங்க பையன என்கிட்ட கூட்டி வாங்க. அவன முதல்ல என்ற வலைல விழுத்தணும்யா. அப்பதான் இந்த சில்வண்ட அடகக முடியும்:LOL::LOL::LOL::LOL:
 

sivanayani

விஜயமலர்
Omg!!!! Nayani ma…. 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Ungalukku enna pagai Vidhulan mela.. yean avanai ippdi pannitte irukkeenga… thirumba thirumba siluvai sumakka vaikkireenga…. 😓😓😓😓😓😓😓😓😓😓😓
Vekkathala sivakka vendiya Miliroda mugathai avanoda rathathala sivakka vechitteenga… 🥺🥺🥺

Ponga na ungakooda sanda…. Evvalo azhaga aarambicha epi… 🙄🙄🙄🙄
யோவ் அவன் எம்பிட்டு அடிச்சாலும் தாங்கிறான்யா... ஏன்னா அவன் ரொம்ம்ம்ப நல்லவன்யா. இப்படிலாம் சொல்லப்படாது தங்கம். மீ பாவம்ல:smiley11::smiley11::smiley11::smiley11::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி 😭😭😭😭 போங்க 😭😭😭😭,அபயன் மிளிருக்கு செஞ்சது கொடுமை தான் இல்லைனு சொல்லல, ஆனால் அதை தெரிந்தே செய்தது தான் அவன் குற்றவுணர்வில் தினம் தினம் செத்து மடிகிறானே 😔😔😔, அதற்கான தண்டனை அவனே மனமுவந்து ஏற்று புரையோடி காலத்திற்க்கும் மாறாத தழும்பும் வாங்கிட்டான் தானே 😔😔😔.
மிளிரு மட்டும் போதும்னு இப்போதும் காத்திருக்கான் தானே 😔😔😔
மிளிருக்காக அவன் உயிரையும்
தருவான்றது தெரியும், அவளை காக்க கையில் வாங்கிய இந்த கத்தி குத்தே அதற்கும் சாட்சி😥😥😥😥
இதற்கு பிறகும் அவன் படும் துயரை பார்கும் சக்தி ஹீரோ ஹார்மிக்கு இல்லை 😢😢😭😭😭.
இதற்கு மேலும் ஹீரோயின் ஹர்மின்னு யாராவது அவனை திட்டி தீர்த்தாள் 🔨🔨🔨🔨😡😡😡😡😡😡😡.
நானும் விடலர் விடலாம்னுதான் நினைக்கிறேன் நர்மு டாலு. ஆனா பாருங்க. அடிக்கடி அவனே வான்டடா வந்து தலைய கொடுக்கிறானே. நான் என்ன பண்ண. அப்படி சொல்லுங்க. இனி யாராச்சும் ஈரோயினிக்கு ஈரு பேனு பாத்துட்டு வரட்டும். அப்புறம் நீங்களும் நானுமா வச்சு செஞ்சிரலாம்:smiley11::smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
very emotional story ma... enama ithu milir kola panra alavuku yar ethiri irukka santhoshamana nal ipadi agiduche... vithulan chanceeha illama sema..
நன்றி நன்றி நன்றி. ஆமாபா அந்த எதிரியத்தான் நானும் தேடுறேன்யா. கையில கிடைக்கட்டும். அப்புறம் பாருங்க வச்சு செய்லாம்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Miga miga arumayana padhivugal sago👏👏👏👏 aana kadaisiyila sonna madheiye aapu vachuteengale idhu nyayama:smiley47:
நன்றி நன்றி நன்றி. ஆப்புன்னா எனக்கு ரஸ்கு சாப்பிடுற மாதிரி. தெரியும்ல:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
paavam sis vithula avana innum evlthaan kashata paduthuvinga...saree pathutu avan wash room odinathula eppo ivan kutraunarvu pogumo theriyala..
romb santhosham irukane nenachen ana kadaisiyaa aapu vachitinga... nallavelai vayithai kizhikama kaiyai mattum kizhichingale
unga nalla manasai eppadi paratarathu theriyala... romba thanks sis ana ithoda niruthikonga pothum🙏🙏:mad::mad::mad:
பாத்தேளா உங்களுக்காவது என்ற நல்ல மனசு புரியுது. ஆனா எல்லாரும் என்ன திட்டுறாங்க வள்ளிமா... இன்னான்னு ஒரு வார்த்த கேக்கப் படாதா. இதுக்கே வருந்தினா எப்படி. இன்னும் எம்பிட்டு இருக்கு :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் ஹலோ எல்லாருக்கும் வணக்கம்.நான் உங்கள் வைஸூ.நட்புகள் அனைவருக்கும் ப்ரண்ட்ஸிப் டே வாழ்த்துகள்.இந்த சைட்டில் நான் உரையாடிய அனைத்த்து நட்புகளும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.💘💘💘💘💘💘💓💓💓💓💓❣❣❣❣❣❣💞💞💞💞💞💕💕💕💕💕💕❤❤❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி உங்களுக்கும் உரித்தாகட்டும் வைஷு :love::love::love::love:
 
Top