sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிNice epi
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிNice epi
குசும்பு... இங்க அவனுக்கு இரத்த காயம்னு ஊரே பதறிக் கதறுது. உங்களுக்கு மஜாவா இருக்கா... எங்கயா அந்த அருவாஅடியேய் தக்காளி இது என்ன பிரமாதம் அவங்க இதை விட ஸ்பெசல் ஐட்டம் வச்சி இருப்பாங்க அப்போ மொத்தமா வந்து பொங்கு நீ கதருரதை பார்த்தா சம்பவம் பெருசா தான் இருக்கணும் ஆனா ஒன்னுடா அவங்க கண்டிப்பா ஹீரோவை ஓடவிட்டு அடிப்பாங்க ரத்த காவு வாங்காம ஒயமாட்டாங்க
அய்யோ அய்யோ இதெல்லாம் பார்த்து மாதாஜி கண்ணு வேர்க்கிற அளவுக்கு சிரிச்சி குஜாலா இருப்பாங்களே... எச்சுஸ்மி மாதாஜி தனியா குத்தாட்டம் போட்டா குஜாலா இருக்காது நானும் வரேன் என்னையும் சேர்த்துகோங்க ப்ளீச்
ஹா ஹா ஹா அப்ப நம்மாள சொறிஞ்சுவிட சம்பவம் கெடச்சிருச்சு. ஹன்சு பேபி.... ஆர் யு ரெடிஏதே வெட்கத்துல என் தலைவி முகம் செவக்கனுமா (ரொம்ப தான்டா பேராசை உங்களுக்கு) ஆனா பாரு நிச்சயமா அந்த சீனுக்கு வாய்ப்பில்லை ராஜா சுத்தமா வாய்ப்பே இல்லை
நானும் சும்மா இருக்கனும்ன்னு தான் மாதாஜி நினைக்குறேன் ஆனா யாராவது இப்படி சொறிஞ்சி விட்டுடுறாங்க
ஞான் எந்து செய்யும்
ஏய் என்னல... சவுன்டு ஜாஸ்தியா வருது. கத்துக் குத்து வாங்கினது அவனு. காயம் பட்டது அவனு. திட்டும் அவனுக்கா. இது எந்த ஊரு நியாயம்னு கேக்கிறேன். உங்காளுக்கு பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழத்தான் தெரியுமே தவிர ஒரு புண்ணாக்கும் தெரியாது. இதில அவளுக்கு சப்போர்ட் பண்ண நாலு பேரு. போங்க போங்க காத்து வரட்டும். டேய் விதுலா... அடுத்து நீ என்ன பண்றேன்னா.. அப்படியே மலை உச்சிக்கு போயி...டாலிநயணூ!? தனியா ரூம்போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ?;. அப்புடியே எங்க மிளிர கவர்பண்ணறதுக்கு சீலை எடுத்துகொடுத்து கண்ணும் கண்ணும் நோக்கியான்னு வெடலைப்பையனாட்டம் பாக்கத்தெரியுது.படிக்கிற எங்களுக்கு குளுகுளுன்னு குச்சி ஐஸ் சாப்பிட்ட ஃபீல் கிடைக்குமுன்னு பாத்தா ஒரே ரத்தக்களரியா கிடைக்குதே.ஏன்டா வடிகட்டுன முட்டாப்பையலே( இத சொன்னா ஈரோ ஆர்மியும் ரைட்டரூம் கூட்டு சேந்துக்குவாங்க) . தெரியாமத்தான் கேக்கறேன் என்னடா தப்புபண்ணினே? ஒருத்தன் கத்தி எடுத்து குத்தற அளவுக்கு?. அது மிளிரூ மேல வந்து விடியுது.ஆனாலும் பாராட்டேனுமடா உன்னைய கத்திகுத்த நீ வாங்குனதுக்கு..உன்னைய எதுவும் சொல்லப்புடாதுன்னு பெரிய சுத்தியலிருந்து எண்ணிக்கை அதிகமான சின்ன சுத்திக்கு மாறியிருக்காங்க.ஆனாலும் இந்த சின்னப்புள்ளய லோகத்துல இப்புடியெல்லாம் மிரட்டப்புடாது. டாலிநயணூ நீங்களும் கூட்டா?. இனிமே டாலி தனியா இருக்காம எங்களோட இருங்க.அப்பதான் வகைவகையா செய்யறதுக்கு உங்களுக்கு ரோசனை வரும். ஈரோ நீ ஒரு தனிப்பிறவிடா. அடி உதை வெட்டு குத்து வாங்குவதில் அக்குமார்க் முத்திரை குத்தின புருஷன் டா.புகழோனும்போல இருக்கு செய்யமாட்டேன்.ஏன்னா மிளிரூ மயக்கம் போட்டுவுழுந்துட்டா.ஏன்டா நீ ஜெயிலுக்கு போயிட்டா மிளிர எப்புடி பாத்துக்குவே? . தாங்கி தடுக்குல இடுவான்னு டாலி சப்போட்டு பண்ணீங்களே அதெல்லாம் பொய்யா? பொய்யா?.
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நன்றி நன்றி நன்றி. காத்திருங்க வெளியே வருவான்arumaiyaana pathivu siva ma ..yaar pa intha anemy..?
தப்பு பண்ணுனா தண்டனை கிடைக்கும்.குத்து காயம் திட்டெல்லாம் அவுனுக்கே பட்டயம் பண்ணி குடுத்திருக்கு.அதை வேற யாரும் சொந்தம் கொண்டாட முடியாதுங்கோ.மயங்கிவுழற அளவுக்கு உங்க ஈரோ நடவடிக்கை இருக்குது. செக்காடற இடத்துக்கு எதுக்கு மிளிரூக்கு வேலை.அங்கனதான் புண்ணாக்கு கிடைக்கும்.நாலுபேரு எதுக்கு நானும் பூவுமே போதும் டாலிநயணூ.நாங்க தள்ளிக்கிறோம் ஈரோவ காத்துவாங்க மலைஉச்சிக்கு அனுப்புங்க.நாங்க ஒரே தள்ளு தள்ளு தள்ளு தான்.டாலி சவுண்டு பட்டையக் கிளப்பட்டும்.தாரைதப்பட்டை முழங்கட்டும்.கிழிகிழின்னு கிழிக்க நாங்க ரெடிங்கோ.ஏய் என்னல... சவுன்டு ஜாஸ்தியா வருது. கத்துக் குத்து வாங்கினது அவனு. காயம் பட்டது அவனு. திட்டும் அவனுக்கா. இது எந்த ஊரு நியாயம்னு கேக்கிறேன். உங்காளுக்கு பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழத்தான் தெரியுமே தவிர ஒரு புண்ணாக்கும் தெரியாது. இதில அவளுக்கு சப்போர்ட் பண்ண நாலு பேரு. போங்க போங்க காத்து வரட்டும். டேய் விதுலா... அடுத்து நீ என்ன பண்றேன்னா.. அப்படியே மலை உச்சிக்கு போயி...
டாலிநயணூ அருவா எதுக்கு? ஆடு கோழி வெட்டி பிரியாணியும் வருவதும் போடப்போறீங்களா?. ரத்தகாயமான ஊரே கதறுதுதா?. கதறுங்க! கதறுங்க! இதெல்லாம் கம்மி. அப்ப எங்க மிளிரூக்கு நடந்ததுக்கு உலகமே கதறோனும்.ஆனா நீங்க அவங்கூட சேந்து கிட்டு குஜாலா இருக்கீங்க.நியாயமா இது? நேர்மையா இது? சொல்லுங்க சொல்லுங்க டாலிநயணூ.குசும்பு... இங்க அவனுக்கு இரத்த காயம்னு ஊரே பதறிக் கதறுது. உங்களுக்கு மஜாவா இருக்கா... எங்கயா அந்த அருவா