All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காஞ்சனா தேவி செந்திலின் "தவமாய் தவமிருந்து "கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
சூப்பர் சகோதரி 👌
இப்படி சஸ்பென்ஸ் வச்சி முடிச்சிட்டீங்களே, அடுத்த எபிக்காக வைட்டிங் sister😍😍😍.
 

Kanchana Devi Senthil

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சகோதரி 👌
இப்படி சஸ்பென்ஸ் வச்சி முடிச்சிட்டீங்களே, அடுத்த எபிக்காக வைட்டிங் sister😍😍😍.
நாளை கொடுக்கறேன் சிஸ்டர்... நன்றி 🥰🥰
 

Narmadha

Bronze Winner
கதிரும் -அஸ்வினியும் நல்ல படியா சேர்ந்து வாழனும் 🙏🙏🙏
அஸ்வினியை பார்க்க கஷ்டமா தான் இருக்கு, தமையன் பாசத்துக்கு ஏங்குவது, தந்தை சம்மதத்திற்குகாக தவிப்பது பார்க்க கஷ்டமா இருந்தது.
கிருஷ்ணராஜ் என்ன செய்ய போறாரு தெரியலயே??
சுவாரசியமாக இருந்தது பதிவு.
 

Kanchana Devi Senthil

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதிரும் -அஸ்வினியும் நல்ல படியா சேர்ந்து வாழனும் 🙏🙏🙏
அஸ்வினியை பார்க்க கஷ்டமா தான் இருக்கு, தமையன் பாசத்துக்கு ஏங்குவது, தந்தை சம்மதத்திற்குகாக தவிப்பது பார்க்க கஷ்டமா இருந்தது.
கிருஷ்ணராஜ் என்ன செய்ய போறாரு தெரியலயே??
சுவாரசியமாக இருந்தது பதிவு.

உங்க ஆசை நிறைவேறும் சிஸ்...மிக்க நன்றி 🥰🥰
 
Top