Vaishanika
Bronze Winner
உண்மையோ உண்மை ஹன்ஸூ சிஸ்...Izhukkura izhuvaiya partha edho perrriiiyyyeee aappaa soruki vechirukkeenga nu thonuthu...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உண்மையோ உண்மை ஹன்ஸூ சிஸ்...Izhukkura izhuvaiya partha edho perrriiiyyyeee aappaa soruki vechirukkeenga nu thonuthu...
உவேக்.நேர்மறையவிட எதிர்மறை தான் அதிகம் பேசப்படும் பொருளா லோகத்துல இருந்திருக்குது டாலிநயணூ.பரவும் வேகமும் அதிகமா இருக்குமுன்னு தெரிவித்துகொள்கிறேன்.எனக்கு மீசை இல்லைங்கோ.மழித்துவிட்டேன்.இனிமே முளைக்கவே முளைக்காது.எந்தமாதிரி vooகவுந்துழுந்தாலும் ஒட்டாதுங்கோ.எப்பூடி நம்ம டக்கூ டாலிநயணூ.
அப்பாடா!!! நர்முதங்கத்துக்கு புடுங்கிட்டு போன ப்யூஸ் வந்துருச்சு போல. பிரைட்டா ஆயிட்டாப்புல.ஆனாலும் நர்மு தங்கம் மண்டைமேல இருக்கற கொண்டைய மறக்கவேண்டாம்.ஏன்னா டாலிநயணூ சேம்சைடு கோல்போட்டு நம்மளை ஙே' ன்னு பாக்கவுட்டுறுவாப்புல.மாதாஜி அபயன் பிறந்தநாளில் எதோ ஏடாகூடம் பண்ண போறிங்களா, அங்க அங்க ஹிண்ட்ஸ் கொடுக்குறிங்க அப்படி எதாவது பண்ணிட்டு ஹீரோயின் ஹார்மி ஹாப்பியா இருக்க பிளான் போடுறிங்களா .
ஏன் நர்மு உவேக் உவேக்!!. டாலிநயணூ சூப்பரா மெய்மறந்து ஒன்றிப்போற அளவுக்கு நாம வெளியே இருக்கோமா? இல்லை உள்ளுக்குள்ள இருக்கோமா? கண்டுபுடிக்கமுடியாத மாதிரி கதைபோக்க வாழைப்பழத்துல கத்தி இறங்கறது போல ஸூமுத்தாதானே கொண்டு போறாங்க.கதைல நீங்க உவேக் பண்ணுற அளவுக்கு மோசமா ஒரு சீனும் இல்லையே. உங்க உடம்பு சவுகரியமில்லையோ?. பாவம் நீங்க.டாலிநயணூ டாக்டர்கிட்ட சொல்லி ஊசி போட்டுக்கலாம்.அப்பாடி எப்புடியோ கோத்துவுட்டாச்சு.நர்மு பேப்ஸ் குண்டு ஒன்னு வச்சிட்டேன் வெடி குண்டு வச்சிட்டேன். என்சாயி தங்கம்உவேக்.
Ennava irukkum???உண்மையோ உண்மை ஹன்ஸூ சிஸ்...
ரோசனை பண்ணி ரோசனை பண்ணி கபாலம் சூடாகிமூளை உருகி ஊத்தற அளவுக்கு நம்மளை அந்தரத்துலேயே தொங்கவுட்டு சஸ்பென்ஸை கோலிக்குண்டு கட்டிவச்ச மூட்டையை கலட்டி உடறமாதிரி வுடுவாங்க நம்ம டாலிநயணூ.அதனால ஹன்ஸூ சிஸ் நாம டூ ஸ்டெப்பு பேக்குல இருக்கலாம்.அப்பதான் ஓடவசதியா இருக்கும் சிஸ்.இல்லைன்னா தார் ரோடு போடற மிஷினுக்கு அடியால மாட்டுனமாதிரி ஆயிருவோம்.Ennava irukkum???
ஏன் நர்மு உவேக் உவேக்!!. டாலிநயணூ சூப்பரா மெய்மறந்து ஒன்றிப்போற அளவுக்கு நாம வெளியே இருக்கோமா? இல்லை உள்ளுக்குள்ள இருக்கோமா? கண்டுபுடிக்கமுடியாத மாதிரி கதைபோக்க வாழைப்பழத்துல கத்தி இறங்கறது போல ஸூமுத்தாதானே கொண்டு போறாங்க.கதைல நீங்க உவேக் பண்ணுற அளவுக்கு மோசமா ஒரு சீனும் இல்லையே. உங்க உடம்பு சவுகரியமில்லையோ?. பாவம் நீங்க.டாலிநயணூ டாக்டர்கிட்ட சொல்லி ஊசி போட்டுக்கலாம்.அப்பாடி எப்புடியோ கோத்துவுட்டாச்சு.நர்மு பேப்ஸ் குண்டு ஒன்னு வச்சிட்டேன் வெடி குண்டு வச்சிட்டேன். என்சாயி தங்கம்