All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
அதெல்லாம் அப்புறம் ஆராய்ச்சி பண்ணலாம், முதல்ல எனக்கு டவுட், உங்களுக்கு தான் ஹீரோ நல்லா இருந்தா பிடிக்காதே , இனி 3rd part la அவன் சந்தோசமா வளமுடன் வாழபோறது தான் வரும், பின்ன எதுக்கு 3rd part கேக்குறீங்க நீங்களும் உங்க ஹீரோயின் மாதிரி பிளாட் ஆயிட்டீங்க தானே, அதை ஒத்துக்காம நான் வாங்கின பழத்தை சுடபக்குறிங்களா🤺🤺🤺.
ஹீரோ நல்லாயிருந்தா எல்லாருக்கும் புடிக்கும் நர்மு தங்கம்.நான் சொன்னதுல ஒரு விஷயத்தை மறந்துட்டீக.உங்க மாதாஜி அடிக்கடி மல்டிபுள் பர்சனால்டியா மாறுவாங்க.பார்ட்3 கேக்கற துக்கு காரணம் என்ற டாலிநயணுவே ஈரோவ வச்சி செய்வாப்புல.அதுல நாங்க ஃப்ளாட் மட்டுமில்ல அபார்ட்மெண்டே கட்டுவோம்ல.ஏன்னா மத்த ஸ்டோரில வர்ற ஹீரோவ விட இவுனுக்கு ஜாஸ்தியா மூக்கு புடப்பாயிருக்கு.தேவையில்லா வேலையெல்லாம் செஞ்சுட்டான். கம்மிங் எபில எல்லாம் உப்புகண்டம் போட ரெடியா நாங்க இருக்கோம்ல.காயா? பழமா? தெரியறதுக்குதானே சுடறது.அதனால மாப்பு இதோட ஸ்டாப்பு.எங்ககிட்ட சொல்லாம உங்ககிட்ட மட்டும் சொன்னதுக்கு நயணூடாலிய தண்ணியில்லாத அத்துவானகாட்டுக்கு கடத்தறதுக்கு ப்ளான் போயி கிட்டு இருக்கு. சில்லு வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது லே.:smiley49::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::smiley8:
 
Narmadha

🤦🤦🤦🤦🤦🤦
 
Swathi85

Member
Welcome back sis💐💐😍😍inimayana padhivu .seekirame rendu perum pudhu vaazhkai arambichuduvanga nu nambalam la..dhayavu seidhu Tamil serial madhri edhuvum senju pirichurakoodadhu solliten😜😜 அவ்வ்,😆😆
 
Narmadha

Bronze Winner
மாதாஜி 3rd part ஸ்டார்டிங் lovely யா இருந்தது 😍😍😍
அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடி போச்சா🥳🥳
நம்ம மிளிரா இது? இந்தளவு மன மாற்றம் வர சாத்தியம் அபயன் உயிர் காதலால் தான் 💞💞.
மேடம் சின்னதா இடிச்சதர்கே பதறுறாங்க, துடிக்கறாங்க, பரவாயில்ல, பரவாயில்ல பேஸ் பேஸ் நன்னா இருக்கு 👌👌👌

மாதாஜி இப்படியே கொண்டு போங்க, அதை விட்டுட்டு திரும்பவும் எங்களை வச்சி காமெடி கிமெடி பண்ணிடாதிங்க சரியா.🙏🙏🙏.
 
RPG

Bronze Winner
வாவ் வாவ் வாவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் மாதாஜி என்ன சொல்ல வார்த்தை இல்லை போங்க:smiley3::smiley3::smiley3::smiley3:
எனக்கு தெரியும் எப்படியும் நீங்க நியாயம் செய்வீங்கன்னு ஆனா அதை ரொம்ப அழகா ரெண்டு பேரோட உணர்வுகளையும் எங்களுக்கு கடத்தின விதத்துல கலக்கிடீங்க:smiley15::smiley15::smiley15:
இந்த கதைக்கு இதை விட சிறந்த முடிவு இருந்திடாது..., ஒருவேளை மற்ற கதைகள் போல கொடுத்திருந்தா அது இந்த கருவோட அழகை சிதைச்சிருக்கும்..., அப்படி செய்யாம விட்டதுகே லவ் யு மாதாஜி லவ் யு :smiley14::smiley14:
இதுவரை ஈரான் இராக்குக்கு போய் நெருப்பு படுக்கையில் படுத்ததோ வாள் வீச்சு வாங்கினதோ அவனுக்கான தண்டனையே கிடையாது..., இப்போ தான் செய்த தவறின் பலனாக உயிராக நேசிக்கும் பெண்ணின் மனமாற்றத்திற்காக காத்திருப்பது தான் அவனுக்கு கிடைக்க போகும் நிஜமான தண்டனை..
..

(என்ன ஒன்னு இதுல என் தலைவியும் சேர்த்தே பாதிக்கப்பட போராங்கிறது தான் கசப்பான நிஜம் ஆனா அதையும் தன்னோட காதலுக்காக என் தானை தலைவி முழு மனசோட ஏத்துப்பாங்க @Hanza @Banumathi Balachandran சார் இந்த நல்ல மனசுக்கு பேர் தான் சார் கடவுள்.. சோ நீங்க எல்லாரும் (ஐ மீன் என் தலைவியை பேசின எல்லாரையும் @sivanayani சேர்த்து தான் சொல்றேன் )லைன் கட்டி நின்னு அப்படியே சாஷ்டாங்கமா என் தலைவி காலுல விழுந்து தொட்டு கும்பிடுங்க பார்க்கலாம் இல்லை இத்தனை நாள் பேசின பேச்சுக்கு போஜனம் கிடைக்காது தெய்வ குத்தம் ஆகிடும் செல்லகுட்டிகளா😘😘😘😘😘🤣🤣)
இதை இதை தான் நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்தேன்... U didn't disappoint me... @Hanza டேய் தக்காளி இதுக்கு பேர் தாண்டா நிஜமான ஹீரோயின் ஆர்மி தலைவி ன்னு சொல்லுவோம்.... ஒஹ்ஹ்ஹ நீ அப்படி சொல்லி மனசை தேத்திகிட்டியா 🤣🤣🤣🤣🤣 அதை பார்க்கும் போதே எம்புட்டு கொண்டாட்டமா இருக்கு தெரியுமா பூ சோ சோ ஹாப்பிடி :smiley26::smiley26:
இதுக்கு அப்புறம் என் தலைவி மனசு மாறும் நாள் வரை அவன் கடக்க போகும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு நரகமே.., இதை முன்னாடியே உணர்ந்திர்ருந்தா அந்த தப்பை செய்திருக்க மாட்டான்...

To err is human
so ponaa poguthunnu unga zerovai mannikkiren... u see இந்த முடிவு எடுக்கிறது எனக்கு எவ்ளோ கஷ்டமான ஒண்ணுன்னு ஆனா அதையும் என் தலைவிக்காக மட்டுமே எடுக்கிறேன் 😛😛😛😛😛
இப்பவும் என் தலைவி காதல் தான் பெருசு..., எந்த ஈகோவும் பார்க்காம தன்னால ஒருத்தன் இந்த அளவுக்கு பாதிக்கபட்டிருக்கான்னு தெரிஞ்சதும் ஓடினா பார்த்தீங்களா அங்க உயர்ந்து நிற்குது என் தலைவியோட காவிய காதல்😘😘😘😘😘😘😘
அப்புறம் மாதாஜி என் தலைவியோட இந்த தன்னலமற்ற தியாக மனப்பான்மைக்கு அவங்களுக்கு கோவில் கட்டலாம்ன்னு இருக்கேன் நீங்க என்ன பண்றீங்க ஒரு ரெண்டு கோடியை என் அக்கவுண்டுக்கு கை மாத்தி விட்டுடுங்க மத்ததெல்லாம் நான் பார்த்துக்குறேன்😎😎😎😎😎😎😎
 
Last edited:

Hanza

pakalam... yaru romba kashta padurathunu....
 
Hanza

Bronze Winner
Wow!!! Adhukkulla 2 years aagidicha??? Super… ayyo pawam Vidhulan… thannoda rendu kuzhanthaiyoda intha thathi yaiyum serthu meikkiraan…. Ithula ammani tea poda porangalam??? 🤭🤭🤭🤭 pawam avan…. Love panna pawathukku enna enna anubavikka porano….
 
Top