All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஜித்🤣🤣🤣🤣🤣 ஜெகஜால கில்லாடி போல.. அடேய் பொண்ணுங்க தேடி வராங்களா😂😂😂 வரதுக்கு வழியும் குடுக்குறன்னு சொல்லு டா டேய்🤣🤣🤣 செம்ம டா நீ😂😂😂
இவனும் இவனோட கொள்கையும்😂😂🤣🤣🤣
இந்த ஜீத் அண்ட் மணி என்ன பண்ணுரானுங்க? 🤔🤔 பாஷை எல்லாம் வித்தியாசமா code word ல பேசுறானுங்க😳😳😳
என்ன டா பிசினஸ் டா பண்ணுறீங்க நீங்க😳😳😳...
அச்சோ நிலனுக்கு மேத்யூ விட ஆழியன் மேல இப்போ தந்தை அப்படிங்கிர உணர்வு மேல் ஓங்குற போல எனக்கு தெரியுது... தெரிய வரும் போது மேத்யூ நிலை🤔 மகரா நிலை? மேத்யூ அவன் புரிஞ்சுப்பான் தோணுது ஆனால் மகரா....?
ஆழியா இவனை கையில் பிடிக்க முடியாது போலவே... அதுவும் தனயன் நிலையும் தெரிந்து விட்டால்....🤔...
#நீ_வேறு_நான்_வேறு
கலகலப்பான விறுவிறுப்பான பரபரப்பான சென்னை தமிழில் குட்டி குட்டி சஸ்பென்ஸ் உள்ளடக்கிய மென்மையான காதலை கொண்ட கதை❤️
சென்னை பாஷையும், உங்க ஹீரோஷும் ஷோக்காகீறாங்க தாமு மா💜
அரசியலும், அதன் கோர முகங்களும், அதை அழித்து நல்லது செய்ய துடிக்கும் நாயகனின் (காதலும் கலந்த) கதை...
ஹாய் மாமி,
அப்படியே ஹாலிவுட் படம் பார்த்த எஃபெக்ட்... அதுவும் அரவன் வண்டியை திருப்புவதை பற்றி சொல்லும் போதும், அவங்க எதிரிகளை தாக்கும் போதும், விக்டர் அவனை கவர் பண்ணும் போதும்😍😍😍😍 செம்ம அப்படியே படம் பார்க்கும் ஃபீல் தான்🥰🥰🥰🥰
இந்த சொதங்கனையை படைக்கும் போது நிஜமாவே நீங்க மூளையை வைக்கலையா...
அட அட அடா ஆரம்பமே அசததலு...
சென்னை பாஷை செம்ம... எனக்கு சரியா தெரியாது.. கத்துப்பேன்...
வாயி வாயி என்னா வாயி தேவிக்கு..
வெயிட் பண்ணு பேபி அவனை வெளுத்துடலாம்..
Michael மாம்சை போய் டுபாக்கூர் சொல்லிட்டான்.. இரு டா உனக்கு இருக்கு
இதுக்கு தான் வச்சு இருந்தானா🙄 இப்போ மகிந்தன் என்ன பண்ணுவான்🤔 இதங்கனையை காக்க கொன்சை கொல்லுவானா இல்லை வேறு வழியில் முயல்வானா🤔🤔
ஆரம்பத்தில் இருந்தே அரவன் பிளான் பண்ணி தான் எல்லாம் பண்ணி இருக்கான் போல🤔
பேட்டி குடுக்க சம்மதித்ததில் இருந்து🤔
இதங்கனை பாவமா தான் இருக்கு ஆனால் தெரிஞ்சு தானே...
Woowww சூப்பர் epi thaamu ma...
கவுரவத்தையும், விவசாயத்தையும் தான் கட்டிகிட்டு சண்டை பொடுறானுங்க என்று பார்த்தா கண்ணுல படும் எல்லாத்தை வச்சும் கண்ணுல ஃபயர் வரும் போல ரெண்டுக்கும்... நல்ல அண்ணன் தம்பி டா..
அரையடி தொலைவில் வந்தவன்
அண்ணனை பார்த்ததும்
அணைத்து அக்கறையை அருவியாய் கொட்டுகிறான்...
Super update thamau ma❤❤❤ rock pillar சாயுதா?? மூன்று பேக் வச்ச ஹாஹாஹா சூப்பர்... ரெண்டும் வாய் சரியா அடிக்குதுஙa..
போச்சு இந்த புள்ளை பிளம்ஸ் பார்க்க போய் குதிரை சத்தம் கேட்டு இனி கருணை பார்க்க போகுது... எண்ணலாம் பேசுமோ அவன்கிட்ட??
விஷ்ணு உன்னோட ஆளு ஹசீனா aah டா.. ஆனால் பாருங்க எல்லாரோட...
தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிடுங்க தாமு மா😍😍😍 போன வருஷம் சொன்னோம் இப்போ date மறந்து போச்சு😬😬
கவுரவம் பார்க்கும் ஒருவன்
மனதில் தோன்றியதை செய்யும் ஒருவன்
அந்தஸ்து பார்த்து செய்வதை கூட தீர்மானிக்கும் ஒருவன்
தாத்தா செய்ததை செய்ய நினைக்கும் ஒருவன்
இயற்கை என்று சொல்லும்(?) ஒருவன்...
தாமு மா nice epi...
விஷ்ணு உன் கவலை சரி தான் டா... உதய் பார்த்தது தெரிஞ்சா இவ அலப்பறை தாங்க முடியாது எப்படியோ திசை thiruppitteenga...
எனக்கு என்னவோ உதய் ஜாலியா casual ah பேசினாலும் அழுததம் இருக்கும் தோணுது... ஆனால் karun என்னா பார்வை டா சாமி... புலி க்கு எல்லாம் போட்டிக்கு போக கூடாது ராசா...
ஹாய் தாமு மா,
நானும் வந்துட்டேன்..
Title superb 😍😍😍
மது செம்ம குறும்பு போல, சிறுத்தை புலியை பார்த்து ஜெர்க் ஆகிட்டு லவ்வுல விழுந்துட்டியா? செவுளுல ஒன்னு விட்டுற போறான்...
விஷ்ணு அண்ட் மது கூட்டணி அழகா இருக்கு ஜாலியா சூப்பரா...
தட் மக்காசோளம் 😋😋😋😋😋
மது பாப்பா பார்த்து பத்திரமா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.