All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம் ரூபன்.... நீ முகிலன...மலைக்குரங்கு என்று திட்டினது சரிதானா.....இருந்தாலும் நல்லாதான் இருக்கு 😀
இந்த கடவுள் ஏன் ரூபனுக்கு மட்டும் இரண்டு கண்ணைக்கொடுத்து ....வஞ்சனை செய்துவிட்டார்...ரூபனுக்கு மட்டும் நிறைய கண்களை கொடுத்துவிட்டாரே....உன்னை படைத்த கடவுளிடம்(பெண் கடவுள்)போய் ...கேள் ஏன் ...என்னை காமாடி பீஸ்ஷா படைத்தனீங்க என்று .....😁ஏனுங்க ......சிஸ்😀 நான் சொன்னது சரிதானுங்கள ....இல்ல தப்பா.....
இவனுங்க என்ன தொழில்தான் செய்கிறார்கள்...🤔
பாவை அவள் மாயை உலக்கத்துக்குள் சிக்கிவிட்டாளா????யார் கடத்தி வைத்திருப்பது?????
செம சிஸ்👌❤️
மனசுலதான் ரூபனால் முகிலனை திட்டமுடியும்.. நேர்ல திட்டுனா ஆள் காலிங்கிறது அவனுக்கே தெரிஞ்சிருக்கு... ஹா.. ஹ... அவனோட லூசுத்தனம் இன்னும் தொடரும்... லூசும் அகங்காரம் பிடிச்சவனும் சேர்ந்து செய்யுற வேலை எப்படி இருக்கும்.. நீங்களே யோசிச்சு பாருங்க😂😂😂 அவனுங்க ரெண்டு பேரும் இல்லீகல் பிஸ்னஸ் செய்யுறதால எல்லாமே கோட் வேர்ட் வச்சிதான். பேசுவானுக... மேகாம்பிகா வருவா.😀😀😀
 
Chitra Balaji

Bronze Winner
Enna sonnaaru இந்திரஜித் oda பாஸ்.....kuzhanthai ku எந்த ஆபத்தும் வாராமல் kaapaathitaan avana பாத்து ethuku அந்த தலைவன் மிரண்டு poitaan...... பணம் யாரு எடுத்து.... யாரு வீடு la இருக்கா யாரு அவன்.... Super Super maa.... Semma episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna sonnaaru இந்திரஜித் oda பாஸ்.....kuzhanthai ku எந்த ஆபத்தும் வாராமல் kaapaathitaan avana பாத்து ethuku அந்த தலைவன் மிரண்டு poitaan...... பணம் யாரு எடுத்து.... யாரு வீடு la இருக்கா யாரு அவன்.... Super Super maa.... Semma episode
இந்திரஜீத் நல்லா மாட்டிக்கிட்டான்... ஒவ்வொரு புதிருக்கும் ஒரு கதை இருக்கு... எல்லாமே சேர்ந்து ஒரு புள்ளியில் வந்து நிற்கும் போது... விடை கிடைச்சிடும் சித்ராமா😍😍😍💖💖💖
 
Josyyy

Active member
ஜித்🤣🤣🤣🤣🤣 ஜெகஜால கில்லாடி போல.. அடேய் பொண்ணுங்க தேடி வராங்களா😂😂😂 வரதுக்கு வழியும் குடுக்குறன்னு சொல்லு டா டேய்🤣🤣🤣 செம்ம டா நீ😂😂😂

இவனும் இவனோட கொள்கையும்😂😂🤣🤣🤣

இந்த ஜீத் அண்ட் மணி என்ன பண்ணுரானுங்க? 🤔🤔 பாஷை எல்லாம் வித்தியாசமா code word ல பேசுறானுங்க😳😳😳

என்ன டா பிசினஸ் டா பண்ணுறீங்க நீங்க😳😳😳

அடேய் பக்கிப் பயலே பொண்ணு பின்னாடி போய் பிரச்சனையில் மாட்டிக்க போற டா வெங்காயம்😏😏😏

அந்த பொண்ணு எனக்கு என்னமோ வித்தியாசமா தோணுதே... வேணும்னே இவனிடம் வந்து வழியுற போல🤔🤔🤔

ரூபா உன்னோட நிலை பாவம் டா🤣🤣🤣 உன்னோட மைண்ட் வாய்ஸ் எல்லாம் செம்ம🤣🤣🤣 காட்டான், மலைகொரங்கு😂😂😂

முகிலன் something இவங்கிட்ட என்னமோ வித்தியாசமா இருக்கு .....

பணம் ரெண்டு பையில் கொண்டு வர சொன்னது இவன் தான்.... ரெண்டு பையில் கொண்டு வந்தது அந்த கடத்தல் gang kku தெரியலை.... செகண்ட் ராக் ல வச்சது மட்டும் தான் பார்த்தான்... அண்ட் அப்போ ஒருத்தன் இடிச்சான்🙄🙄 அவனும் scene ல இருப்பான் போல🤔🤔 அப்போ பணம் எங்க போச்சு இப்போ🤔🤔🤔

மேகம்பிகா பேர் nice 😍😍 ஆனால் இவ என்ன இப்போ தான் சின்ன பிள்ளை போல ஆக்ட் பண்ணிட்டு இருக்கா🙄🙄 எதுவும் ஞாபகம் இல்லையா😳😳 எப்படி இங்க வந்தா🤔🤔 அம்மாம் பெரிய வீடு கண்ணுல படலையா ராசாத்தி🙄🙄 ரைட்டு உனக்கு நீயே ஆப்பை தேடி போய் உட்கார்ந்து இருக்க போல🙄🙄 சூப்பர் சூப்பர்... என்ஜாய்.... இந்த காட்டான் எவன் அப்படினு தெரியலை.... முகி யா🤔🤔🤔
 
அடேய் ரூபிக்குட்டி... யோசிங்கடா யோசிங்க... உங்களை யோசிக்க வைக்கத்தான் இந்த கதையே எழுதினேன்... ஹி..ஹி..எதையும் இப்பொழுது சொல்ல மாட்டேனே... அடுத்த யூடி போட்டுட்டேன்.. முக்கியமான யூடி... அதையும் ப்லடிச்சிட்டு சொல்லுங்க...லவு யூ டா😍😍😍💖💖💖😘😘😘
 
Top