All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Josyyy

Active member
அடேய் ரூபிக்குட்டி... யோசிங்கடா யோசிங்க... உங்களை யோசிக்க வைக்கத்தான் இந்த கதையே எழுதினேன்... ஹி..ஹி..எதையும் இப்பொழுது சொல்ல மாட்டேனே... அடுத்த யூடி போட்டுட்டேன்.. முக்கியமான யூடி... அதையும் ப்லடிச்சிட்டு சொல்லுங்க...லவு யூ டா😍😍😍💖💖💖😘😘😘
Itho poren
 
Josyyy

Active member
ரைட்டு... முகி கிட்ட தான் வந்து இருக்கா! சரியா தான் கணிசசு இருக்கேன்.. ஆனால் ஏன் அவன் கண்ணுக்கு தெரியலை, காதும் கேட்கலை...

ஆளை பிடிச்சேன் சொன்னான், காசு?

ஆதி சொல்லுறது எல்லாம் இவன் ஏன் கேட்கணும்.. ஹெட் அப்படிநாலும் எப்படி அவனோட privacy ல தலையிட முடியும்🤔🤔

இவங்களுக்குள் வேலை தாண்டி உறவு இருக்கும் போலவே... அதில் ரூபன் கூட அடக்கமா🤔🤔🤔

அவனுக்கு இவனை பத்தி தெரிஞ்சு தான் இருக்கு...

இவன் ஆராய்ச்சி பண்ணுறது பாறை ல... அங்க இருந்து எடுத்த sample அனுப்பி இருந்தா அப்போ அதில் அப்படி என்ன இருக்கும்🤔🤔🤔 ஏன்னா பெரிய அளவில் அவனால் அங்க இருந்து எடுக்க முடியாது... குட்டி அளவுக்கு அதிக பணம் வருத, demand இருக்கு அப்படினா அப்போ அது???

இந்த case இங்க முகில் கைக்கு வருமா?
 
Thani

Well-known member
முகிலன் கண்ணுக்கு ஏன் அவள் தெரியல .....கண்ணுக்கு தெரியாதவள ...புடிக்க பில்டப் பலமா இருக்கு முகிலா....
ஜித்து அந்த அழகியால் மாட்டப்போகிறானா என்ன ....திட்டம் போட்டு அவனுக்கு வலைவிரித்தது போல் இருக்கு ...
அடுத்த பதிவுடன் சீக்கிரம் வாங்க சிஸ்😀😍👌
 
Josyyy

Active member
எப்படி அவ யார் கண்ணுக்கும் தெரியலை😳😳😳

பாரு மா நீங்க என்ன மாயாஜால கதை போல சொல்லுறீங்க... நிஜமா மாயாஜாலம் எதுவும் வச்சு இருக்கீங்களா🙄🙄🙄

மேகாவை தேடுறது எவன் 🤔 ஒருவேளை இவ தான் கறுப்பி யா? ஆனால் அது ஏதோ பொருள் அப்படினு தான் நான் நினைக்கிறேன்...

அப்படி என்னத்தை தான் இந்த லூசு பையன் தோண்டி எடுக்கிறான்... பாறையில் என்ன டா கிடைக்கு? அப்படி கிடைச்சாலும் வெறும் sample வித்தாலே அவ்ளோ amount கிடைக்கிற அளவு என்ன அது🤔🤔🤔

முகிலன் டேய் நீ தான் டா சொல்லணும் அந்த பணம் எங்க அப்படினு? கண்டிப்பா இவனுக்கு தெரியும்! அந்த இடிச்சவன பிடிச்சா கிடைக்கலாம்...

ரூபா நீ பாவம் டா🤣🤣 ரெண்டு வாழைபழத்துக்கு என்ன அநியாயம் பன்னுறான்😂😂😂 அடேய் போகாத டா... அவனை ஃபாலோ பண்ணு டா... அவன் கிட்ட தான் விசயம் இருக்கு.. அதை விட்ட திருடன் பின்னாடி போயிட்டு இருக்கானுங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Thani

Well-known member
ஒருவேளை இவள் கோமாவில் இருக்கிறாளோ ???
கோமாவில இருந்தாலும் ஆன்மா உடம்ப விட்டு பிரிந்து வரும் என்று கேள்வி பட்டு இருக்கிறன் ஆனால் அவங்க இறந்து இருக்க மாட்டாங்க இவளும் அப்படிதான????
இல்லாது போனால் தேவலேகபொண்ணாஇவள்😜
சூப்பர் ❤

நம்மள மண்டை காயவைக்கிறீங்களே சிஸ்😪
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டு... முகி கிட்ட தான் வந்து இருக்கா! சரியா தான் கணிசசு இருக்கேன்.. ஆனால் ஏன் அவன் கண்ணுக்கு தெரியலை, காதும் கேட்கலை...

ஆளை பிடிச்சேன் சொன்னான், காசு?

ஆதி சொல்லுறது எல்லாம் இவன் ஏன் கேட்கணும்.. ஹெட் அப்படிநாலும் எப்படி அவனோட privacy ல தலையிட முடியும்🤔🤔

இவங்களுக்குள் வேலை தாண்டி உறவு இருக்கும் போலவே... அதில் ரூபன் கூட அடக்கமா🤔🤔🤔

அவனுக்கு இவனை பத்தி தெரிஞ்சு தான் இருக்கு...

இவன் ஆராய்ச்சி பண்ணுறது பாறை ல... அங்க இருந்து எடுத்த sample அனுப்பி இருந்தா அப்போ அதில் அப்படி என்ன இருக்கும்🤔🤔🤔 ஏன்னா பெரிய அளவில் அவனால் அங்க இருந்து எடுக்க முடியாது... குட்டி அளவுக்கு அதிக பணம் வருத, demand இருக்கு அப்படினா அப்போ அது???

இந்த case இங்க முகில் கைக்கு வருமா?
இங்கே சைட்டில் ரிப்ளை செய்ய முடியல பேபி... இன்றுதான் சரியானது... ஸாரிடா🙏🙏
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகிலன் கண்ணுக்கு ஏன் அவள் தெரியல .....கண்ணுக்கு தெரியாதவள ...புடிக்க பில்டப் பலமா இருக்கு முகிலா....
ஜித்து அந்த அழகியால் மாட்டப்போகிறானா என்ன ....திட்டம் போட்டு அவனுக்கு வலைவிரித்தது போல் இருக்கு ...
அடுத்த பதிவுடன் சீக்கிரம் வாங்க சிஸ்😀😍👌
ஸாரிபா இங்கே சைட்டில் பதில் அனுப்ப முடியல.. இன்றுதான் சரியாகி இருக்கு... நன்றி பா... இன்னும் கொஞ்ச நேரத்தில் அடுத்த பதிவு போட்டிருவேன்🙏🙏🙏😍😍
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி அவ யார் கண்ணுக்கும் தெரியலை😳😳😳

பாரு மா நீங்க என்ன மாயாஜால கதை போல சொல்லுறீங்க... நிஜமா மாயாஜாலம் எதுவும் வச்சு இருக்கீங்களா🙄🙄🙄

மேகாவை தேடுறது எவன் 🤔 ஒருவேளை இவ தான் கறுப்பி யா? ஆனால் அது ஏதோ பொருள் அப்படினு தான் நான் நினைக்கிறேன்...

அப்படி என்னத்தை தான் இந்த லூசு பையன் தோண்டி எடுக்கிறான்... பாறையில் என்ன டா கிடைக்கு? அப்படி கிடைச்சாலும் வெறும் sample வித்தாலே அவ்ளோ amount கிடைக்கிற அளவு என்ன அது🤔🤔🤔

முகிலன் டேய் நீ தான் டா சொல்லணும் அந்த பணம் எங்க அப்படினு? கண்டிப்பா இவனுக்கு தெரியும்! அந்த இடிச்சவன பிடிச்சா கிடைக்கலாம்...

ரூபா நீ பாவம் டா🤣🤣 ரெண்டு வாழைபழத்துக்கு என்ன அநியாயம் பன்னுறான்😂😂😂 அடேய் போகாத டா... அவனை ஃபாலோ பண்ணு டா... அவன் கிட்ட தான் விசயம் இருக்கு.. அதை விட்ட திருடன் பின்னாடி போயிட்டு இருக்கானுங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
ஆஹா ரூபிக்குட்டி குழம்புறது பார்க்க எம்புட்டு சந்தோஷமா இருக்குது தெரியுமா... ஹை.. ஜாலி... ஜாலி... அடுத்த பதிவு இன்னும் கொஞ்ச நேரத்தில்
 
Top