All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வித்தியாசமான கதைக்களம் சகோ
😲😲😲😲😲😲
ஆமாம் சகோ குடும்ப கதையை தாண்டி சில மர்மங்கள் அடங்கிய துப்பரியும் கதை... மிக்க நன்றி சகோ😍😍😍💖💖💖
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice different concept oru kalavaiya interesting ah poguthu rupan mind voice super meha ponu ivanungaloda joined aaiducha inimel inthrajith enna aaga porano waiting for next ud
Thank you so much ma😍😍😍 வித்யாசமா எழுதனும் என்ற முயற்சி... உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோஷம் மா.. சரியா கொண்டு போகனும்... தாங்ஸ் பா💖💖💖
 

Indhumathy

Well-known member
மணிமுகிலனா.. 😯😯😯
Epi startla வர்ற ஸ்டோரிய food chainla படிச்சது ஸ்டோரி யோட அழகா connect பண்ணி கொடுக்கறீங்க sis.. interesting.. மேகா so innocent.. வாய் மட்டும் குறைவே இல்ல.. ரூபன் மேகா combo semmaya இருக்கும் போல.. எதுக்கு முகிலன் பழம் வைக்க சொல்றான்.. எதாவது plan இருக்குமோ.. ஆனா waste.. மேகா தான் கூடவே கிளம்பிட்டாளே.. Super going sis 💞💞💞💞💞
 

Thani

Well-known member
அப்போ ....மணி தான் முகிலன் .....
ஜித்து கண்டுகொள்வானா முகிலனை.....
மேகாவை மந்திரவாதி ஏன் புடிச்சு வைத்திருக்கிறான்???
ரூபனுக்கும் ,மேகாக்கும் செமயான சம்பவம் இருக்கு போல்
கைப்புள்ள மேகாவிடம் சிக்கி சின்னாபின்னமாகுமா...😂
சூப்பர் ❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மணிமுகிலனா.. 😯😯😯
Epi startla வர்ற ஸ்டோரிய food chainla படிச்சது ஸ்டோரி யோட அழகா connect பண்ணி கொடுக்கறீங்க sis.. interesting.. மேகா so innocent.. வாய் மட்டும் குறைவே இல்ல.. ரூபன் மேகா combo semmaya இருக்கும் போல.. எதுக்கு முகிலன் பழம் வைக்க சொல்றான்.. எதாவது plan இருக்குமோ.. ஆனா waste.. மேகா தான் கூடவே கிளம்பிட்டாளே.. Super going sis 💞💞💞💞💞
தாங்ஸ் பா😍😍😍 இவ இப்படி இருக்கும் போதே இம்புட்டு அலப்பரை பன்றா... இதுவே உருவம் கிடைச்சுட்டா அம்மா சாமி... அவ வாய் இருக்கே... இப்போ எல்லாம் ஒன்னா கூடியாச்சா... ம்ம்ம்.. போக போக பார்ப்பீங்க... 😁😁😁😁
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ ....மணி தான் முகிலன் .....
ஜித்து கண்டுகொள்வானா முகிலனை.....
மேகாவை மந்திரவாதி ஏன் புடிச்சு வைத்திருக்கிறான்???
ரூபனுக்கும் ,மேகாக்கும் செமயான சம்பவம் இருக்கு போல்
கைப்புள்ள மேகாவிடம் சிக்கி சின்னாபின்னமாகுமா...😂
சூப்பர் ❤
மணிதான் மணி... முகிலன்தான் மணிமுகிலன்... ஜீத்துக்கு தலைவலி ஆரம்பிச்சிடுத்து... களவாணிகளுக்கு தலைவலினா வேட்டைக்காரனுங்களுக்கு கொண்டாட்டம்... ஊடால இந்த மேகம் வேற மத்திரவாதியோட😷😷😷😷
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super kanuku theriyathavangaluku sapadu kodukira mugil vazhga avanuku etho meha patri doubt vanthuruchi Mani mugilan super sikinan jithu payan interesting charectar rupan nice moving writer
அந்த முகிலு பயலை பத்தி தெரியாம வாழ்க கோஷம் போட்டுட்டீங்களே.. அவேன் தீனியை போட்டு மீனை பிடிக்க பார்க்கான்... ஜீத்தோட கெத்து ஆட்டம் காண ஆரம்பிடுச்சு... இனிமேல் காவல் ஜாமிங்க கையில அருவாள்தேன்... த்ச்.. த்ச்.. துப்பாக்கிதேன்... தேங்க்ஸ்பா😍😍😍
 
Top