மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விதை ஆதிகேஷ்வர்.... மரமும் அதன் கிளையும் மணிஅரசு... இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமாஎல்லாம் சரி அந்த மரம், விதை, கிளை கதை என்ன ஏன் எதுக்குன்னு மட்டும் சொல்லிட்டு போனால் நன்றாக இருக்கும்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
விதை ஆதிகேஷ்வர்.... மரமும் அதன் கிளையும் மணிஅரசு... இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமாஎல்லாம் சரி அந்த மரம், விதை, கிளை கதை என்ன ஏன் எதுக்குன்னு மட்டும் சொல்லிட்டு போனால் நன்றாக இருக்கும்
மிக்க நன்றி சகோ ❤❤❤வித்தியாசமான கதை அருமை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
மணி - அவன் தலையெழுத்தை அவனே எழுதிக்கிட்டான்.இந்த மணி தானாய் வந்து மாட்டிக்கிட்டானே இனி என்ன பண்ண ..!!போய் கழியை சாப்பிடு எத்தனை பசங்களுக்கும் ,குழந்தைகளுக்கும் எமனா இருந்து இருப்பான் அதுக்கெல்லாம் அனுபவிக்கணும் இல்லை
எவ்ளோ பெரிய போலீசா இருந்தாலும்... பாசத்துக்கு முன்னால ஒண்ணுமே இல்லை தான் ....அதற்கு உதாரணம் முகிலனின் பாசத்துக்காக குழந்தை புள்ள கணக்கா இருக்கும் ஆதிகேஷவர் தான்
இந்த ரோஸ் அம்மாவிடம் இருந்து யாராவது தப்பிக்க முடியுமா என்ன ..?அதான் அவங்க அதிரடியான ஆட்டத்தை பாத்தோம்மில்ல.....வில்லன்கள் முன்னாடி கெத்தா போய் நின்னு ,கதாயாகிகளை காப்பாற்றி விட்மாங்களே!!
உடனே திருமண பேச்சு வார்த்தை ,நிச்சயதார்தம் என்று கலக்கி விட்டாங்க
அதுவும் தான் பெத்த மவராசனை கொஞ்சம் ஆட்டம் காண வைத்தாங்களே சூப்பர்
என்ன இருந்தாலும் ரோஸுக்கு ரூபனை விட முகலன் மேல தான் அம்புட்டு பாசம்
இந்த இரண்டு போலீஸ்க்கும் ஜோடியை சேர்த்து விட்டு ,கோகுல டீலில்விட்டது சரியா ஆத்தர் ஜீஅவன் புலம்புவது ,நமக்கு இங்கு வரை கேக்குது
அழகான கதை ,நிறைவான முடிவு ❤
வாழ்த்துக்கள்
அப்படியே ஒரு எபிலாக்கை தந்து விட்டு போனால், நாமளும் மகிழ்ச்சியாக இருப்போம்
சூப்பர் ❤❤❤❤❤
Thank you so much sisi❤❤Super story ❤❤❤
Start to end செம த்ரிலிங்கா விறுவிறுப்பா கொண்டு போனிங்க... கடத்தல்., மாந்திரிகம்., ஆவி., குட்டி பிசாசு ன்னு very interesting...
முகிலன் வெண்மலர் , ரூபன் மேகா ஜோடி சூப்பர்... ரோசும் ராசும் கலக்கல் ஜோடி.... கோகுல் also சூப்பர்..
வாழ்த்துக்கள் sis..
விதை ஆதிகேஷ்வர்.... மரமும் அதன் கிளையும் மணிஅரசு... இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா