All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee ன்பது உன் ஃபேமிலி சேர்த்து தான்... பட் அவன் ஃபேமிலி என்பது நீ மட்டும் தான்
பாவம்டா அவளுக்கு அது தெரியல
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹாஹா ஜீத் மாட்டிட்ட 😂😂😂 அப்படி என்ன கல்லை திருடினான்🤔🤔🤔யாருக்கும் தெரியாம sample எடுக்குற அளவு குட்டியா🤔
இந்த மணி மூலமா தெரிய வந்திடும்
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த தூண் தான் உடைஞ்சு இருக்கே அதை பார்த்துமா இவனுங்க இவ்ன்களை கேஸ் ல கோர்த்து விட்டு இருக்கணுங்க 😳😳😳
இவனுங்கதான் கேஸே போடலையே
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹாஹா அக்கா மாட்டினா

மலர் இவள் எல்லாம் வாயை திறந்து பேடிட்டா உலகம் azhijnidaathu 🤦🤦🤦 பாவம் mugi... இவளை போய் ஹீரோயின் ஆக போட்டு
அவ நல்லவ... பாவம் அவ... மலர்போல் மென்மையானவ
 

Thani

Well-known member
இவங்க மூணு பேரும் மணிக்கு குழிவெட்ட ப்ளான் பண்ணினால் ,மணி இவங்களுக்கு முன்னாடியே குழியை வெட்டி விட்டானே ...என்ன பண்ணப்போகிறாங்க😱😱😱😱
மலரு.....வாயத் திறந்து அக்காவின் திருமணத்துக்கு ஏன் வரவில்லை என்று கேட்டு சண்டை போடம்மா,இல்லாது போனால் இந்த முள்ளுமுகி உன்ன மறந்து போவான் ...😁
சூப்பர் 😀
 
Top