All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருவேளை இவள் கோமாவில் இருக்கிறாளோ ???
கோமாவில இருந்தாலும் ஆன்மா உடம்ப விட்டு பிரிந்து வரும் என்று கேள்வி பட்டு இருக்கிறன் ஆனால் அவங்க இறந்து இருக்க மாட்டாங்க இவளும் அப்படிதான????
இல்லாது போனால் தேவலேகபொண்ணாஇவள்😜
சூப்பர் ❤

நம்மள மண்டை காயவைக்கிறீங்களே சிஸ்😪
நன்றி பா... நல்லா குழம்ப வச்சிட்டேன் போலிருக்கு... அதுல கொஞ்சம் சந்தோஷமாதான் இருக்கு... இன்னும் கொஞ்ச நேரத்துல அடுத்த எபி போட்டிருவேன்... அதுல உங்களுக்கு க்ளூ கிடைக்கும்
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting 😍❤ story semmaya irukku sis.. maniyum mugilanum onnaa..megha yaru..andha manthiravathi ava anmava mattum thaniya pirichu alaiya viturukkano..🤔🤔🤔 eagerly waiting for what next..
முகிலன் இந்தியாவில் போலீஸ்... மணி எங்கிருக்கான் என்று யாருக்கும் தெரியாது... இந்தரஜீத்தோட மலாய் பாஷை புரியுது... அப்போ யோசிங்க... இருவரும் ஒன்றா🤗🤗🤗 ஆமா மந்திரவாதிதான் மேகாவை ஆட்டிபடைக்கிறான்... ஆனா அவளோட உடல் 😎😎😎 சொல்லமாட்டேனே😁😁😁 டாங்க்ஸுப்பா😍😍😍💖💖💖
 
Thani

Well-known member
அப்போ முகிலன் தான் மணியா....😀
மேகாப் பொண்ணு .....செய்யும் அலப்பறை இருக்கே.... சூப்பர் 😂
பாவம் அலாவுதீன் விளக்கு ......வாயிருந்தா அழுதிருக்கும்....😂
ஆமாம் சிஸ்.. ஜெயசித்ரா இருக்காங்க..😀 கமல்ஹாசன் எங்கே இது மேகாவின் மனக்கவலைதான் ..::இருந்தாலும் நமக்கு தோணுது ...கமல்ஹாசன் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ......😀
சோதனை மேல் சோதனை பாடல் இருக்கே சூப்பர் ..... ஹாஹாஹா நீங்க இருக்கீங்களே சிஸ்......😀😀👌
சூப்பர் சிஸ்❤
 
டாங்க்ஸ்ப்பா 💖💖💖😍😍😍
மணி கொள்ளைக்காரன் முகி போலீஸ்காரன்... ம்ம்ம்... யோசிக்கிறேன்...
இந்த மேகா பொண்ணோட மேக்கே அப்படி தாங்கோ... இப்போ அரூபமா இருக்கா அடுத்து அடுத்து அவ செய்யுறதுதான் ஹைலைட்டே.... நம்ம மூளைக்கு எட்டினாப்புலதான் எழுத முடியும்... லவ் யூ டா 💖
 
Thani

Well-known member
இந்த எபியிலும் சஸ்பென்ஸ்சா.....😂 முடியல சிஸ் .....நாங்க பாவம் தானே ...😂
பாவம் மேகா ரொம்ப சித்திரவதையை அனுபவிக்கிறாள்.....
சந்தன வாசனை வருதே அப்போ இவளும் இவங்க கூட எஸ்ஆகிறாளா....
ரூபனின் சாமி போட்டோ தான் ....இவளை கொஞ்சம் காப்பாற்றியதா???
இந்த சங்கிலி தொடர் கதையைப்போல ஒர்த்தருக்கு ஒர்தர் இரையாகி .....இறுதியில் மனிதர்களை மனிதர்கள் அடிச்சுக்கிட்டு சாவானுங்களா..... அப்படியா ?????
சூப்பர் சிஸ்❤
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த எபியிலும் சஸ்பென்ஸ்சா.....😂 முடியல சிஸ் .....நாங்க பாவம் தானே ...😂
பாவம் மேகா ரொம்ப சித்திரவதையை அனுபவிக்கிறாள்.....
சந்தன வாசனை வருதே அப்போ இவளும் இவங்க கூட எஸ்ஆகிறாளா....
ரூபனின் சாமி போட்டோ தான் ....இவளை கொஞ்சம் காப்பாற்றியதா???
இந்த சங்கிலி தொடர் கதையைப்போல ஒர்த்தருக்கு ஒர்தர் இரையாகி .....இறுதியில் மனிதர்களை மனிதர்கள் அடிச்சுக்கிட்டு சாவானுங்களா..... அப்படியா ?????
சூப்பர் சிஸ்❤
இப்பொழுது மூன்று பேர் சேர்ந்துட்டாங்க... அடுத்து ஒருத்தன் இந்திரஜீத் அங்கே அல்லாடிக்கிட்டு இருக்கான்... அவன் தேடிக்கிட்டு இருக்கிற மணி... எல்லோரும் ஒரே நேர் கோட்டில் வரும் பொழுது தெளிவாகிடும் பா... லவ் யூ💖 டாங்ஸ்பா😍😍
 
Indhumathy

Well-known member
Suspence & thrill.. :eek:
என்னாச்சு மேகாக்கு.. அந்த மந்திரவாதி வேலையா.. முகி எப்படி அவளை கண்டுபிடிக்க போறான்..🙄 ரூபன் mindvoice செம்ம.. 🤣🤣🤣 ஜித் திருச்சிக்கு வந்தாச்சு முகி ரூபன் கூட திருச்சி கிளம்பியாச்சு.. ஜித் அ பிடிக்க தானா 🤔🤔🤔 சீக்கிரம் அடுத்த யூடி கொடுங்க sis..
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suspence & thrill.. :eek:
என்னாச்சு மேகாக்கு.. அந்த மந்திரவாதி வேலையா.. முகி எப்படி அவளை கண்டுபிடிக்க போறான்..🙄 ரூபன் mindvoice செம்ம.. 🤣🤣🤣 ஜித் திருச்சிக்கு வந்தாச்சு முகி ரூபன் கூட திருச்சி கிளம்பியாச்சு.. ஜித் அ பிடிக்க தானா 🤔🤔🤔 சீக்கிரம் அடுத்த யூடி கொடுங்க sis..
மேகா மந்திரவாதி கட்டுப்பாட்டுல இருக்கா... எப்படி வெளியாகுவா.. யார் காப்பாற்றுவார்?? இருங்க அதை எழுதிட்டு சீக்கிரம். வந்திடுறேன்... டாங்ஸு பா💖💖💖😍😍😍
 
Top