மாலினிராஜா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மேகாவின் கதை மந்திரவாதியின் கையில் சகோ...மேகாவிற்கு என்ன நடந்தது சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மேகாவின் கதை மந்திரவாதியின் கையில் சகோ...மேகாவிற்கு என்ன நடந்தது சகோ
இது தெரிஞ்சா இவள கொத்து பரோட்டா போட்டுட்டுதா மறுவேலை பார்ப்பான் முகிலன்... ரூபன் ஆட்டம் இன்னும் தொடரும்.. உங்களுக்கு பிடிச்சதில் சந்தோஷம் பாமேகா வேண்டுதல் நீ வைத்தாய்...நிறைவேத்துவது முகிலனா.....அவனுக்கு இது தெரியுமா ....??
சூப்பர் போலீஸ் ரூபன் .....மூளைக்காரன் தான்
ரூபன் மனதில் முகிலன ....செமயா கலாய்கிறானப்பா.....அடிதூள்..செம சிஸ்
சூப்பர் ❤❤❤❤
அப்படியே இவேன் பூமிதிச்சிட்டாலும்... இவளை போட்டு மிதிக்காம இருந்தா சரி... மனசிலதான் பாராட்டிருக்கான் அந்த மலைக்குரங்கு . வாயெல்லாம் திறக்காது அந்த கொரில்லா .Super update
Megha venduthal ellam palama irukke.. mugilana poomithikka vaikka poriya.. nalla velai avanukku ketkala.. rooba nee jeyichutta.. unna antha malai kurangu paratituchu..
வந்தாகனும்ல... நமக்கே அவேன் மேல டவுட்டு வருது... இந்த ரூபன் போலீஸ் மூளையை வச்சிக்கிட்டு சும்மா இருப்பானா... அதோட முகிலனும்.லேசுபட்ட ஆளு இல்ல... இந்த ரெண்டுக்கும் நடுவுல மேகா... ஊடால மந்திரவாதி...Super update.. roobanukku mugilan mela doubt vandhutuchu.. megha va yum smell pannittan.. rooban sariyana route la than poran.. mugilan innum marmamave irukkan.. megha semma cute.. andha manthiravathi jameen paramparaiyaa.? Ivanukku ethukku intha vendatha velai.. indhar enna aanan.. ivanga trichy la thana irukanga... rooban ammakitta poi sollitano..
நாட்டாண்மை மேல பிராது கொடுத்துப்புட்டீக... அதோ அந்த நாட்டாண்மைக்கு ரோஷம் வந்துட்டது... அதான் ஓடிட்டார் கதை எழுத... இனிமேல் கதை வாரத்துக்கு இரண்டு எபி என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது... டண்டனக்கா ஹே டண்டனக்கா...ரூபனும் போலீஸ் தாண்டா ......யாருகிட்ட ......இந்த ரூபன் தனியா ,இந்த கேசை புடிச்சு புட்டு... புட்டு வைக்கப்போகிறான்..
ராசைய்யாவின் சிவப்பு ரோசாக்கு வந்த சோதனை ....இரட்டை உசிரா இல்ல .....இருக்காங்க
சும்மா அதிருது இவங்க பேச்செல்லாம் சூப்பர்
சூப்பர் ❤
வாசகி : நாட்டாண்மை .....நாட்டாண்மை.....
மாலினி சிஸ் : என்னல கூப்பாடு போடூறீர் ......என்ன விசயம் .....
வாசகி : பிராது குடுக்கணுங்கோ....
மாலினி சிஸ் :யார் மேல....
வாசகி: அது வந்து ......வந்து .....
மாலினி சிஸ்: என்னலே .....வந்து போயிண்ணிட்டு ...சொல்லி தொலையும் ..
வாசகி : நாட்டாண்மையான தங்களின் மேல தானுங்கோ......
மாலினி சிஸ் : சரி சரி இது நமக்குள்ள இருக்கட்டும் ...சொல்லு சொல்லு
வாசகி : இல்ல .....நீங்க வாரத்துல எத்தனை எபி..... தருவீங்க .....கதை சூப்பர் டூப்பரா போகுது .....எங்களுக்கு ஆர்வம் தாங்கல
அது தானுங்கோ.....பிராது கொடுத்தால் சீக்கிரம் எபி தருவீங்க என்று நினைத்தேனுங்க......தருவீங்களா........????????????
நாட்டாண்மை நல்ல தீர்புவருமா???இல்ல ?????
அடக்கடவுளே ...!நாட்டாண்மை நாட்டாண்மை ....எங்கடா ஆளைக்காணும்........உள்ளதும் போச்சா ........
இதுக்கு தான் வாயை மூடிட்டு இருக்கணுமோ.......தெரியாதனமா பிராது குடுத்துப்புட்டன் இனிய என்ன பண்ண .....
வாரத்துக்கு இரண்டா....... சூப்பர் சிஸ்நாட்டாண்மை மேல பிராது கொடுத்துப்புட்டீக... அதோ அந்த நாட்டாண்மைக்கு ரோஷம் வந்துட்டது... அதான் ஓடிட்டார் கதை எழுத... இனிமேல் கதை வாரத்துக்கு இரண்டு எபி என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது... டண்டனக்கா ஹே டண்டனக்கா...
உண்மையில உங்க பிராது டயலாக் எல்லாம் சும்மா அள்ளுது... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிடிச்சுங்கோ... டாங்ஸுபா