All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nice update sis... Waiting for next udThank you so much sis.. Next ud ippothan potten.. padichittu sollungga sis
ரோஸு தம்பதிகள் இன்னுமெ அண்டர்ஸ்டாண்டிங்கா இருப்பாங்க.. பின்னாளில் பார்ப்பீங்க... முகிலன் மேல சந்தேக படலனாதான் ஆச்சர்யம்.. எப்போதும் முசுடு போல சுத்திக்கிட்டு இருக்கான்... ரூபன் வாழ்க்கை ஃபுல்லா புலம்தான். மேகாரோஸ் தம்பதியினர் சூப்பர் .... ரொமான்ஸ்ஸில் அடி பின்னிட்டாங்க ❤
ரூபனுக்கு முகிலன் மேல சந்தேகம் கூடிக்கிட்டு தான் போகுது ..
மேகா ,ரூபன் மூலம் தான் விடிவு காலம் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டாள்....
அதை சீக்கிரமா நடத்தி முடிப்பானா ...???ரொம்ப புலம்பிறானே....
சூப்பர் ❤
எழுத ஆரம்பிச்சிட்டேன் சிக்கிரம் போட்டுறேன் சிஸ்.. thank youNice update sis... Waiting for next ud
Thank you so much sis Mehavai unaruvangga anaivarukkum sambantham irukku... next epila konjam theriya varum sisGoing very interesting.. roseum rasuvum kalakkkuranga.. mehakkum roopankkum enna sambantham irukkum..
திரில்லிங் கதை அப்படிங்க்கிறதால கொஞ்ச்சம் மர்மமாகவீ இருக்கும் சகோ... ஆனால் அத்தனைக்கும் சம்பந்தம் இருக்கு. நன்றி சகோஒரே மர்மமாகவே இருக்கு சகோ
Thank you pa அரூபமா இருக்கும்போதே இந்த அட்டகாசம்னா உருவம் வந்துட்டா.. காந்தரூபன் நொந்தரூபன் தான்.. முகிலன் முரட்டு சிங்கிள்Story interesting ah poguthu pa Muhizhan ku jodi illiya. aruvama irunthutu mega sema looti pannuthu cut. Next ud ku waiting writer