All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆத்தீ அதை எப்படி நான் சொல்றது... முகிலன் ப்ணம் எடுக்கல ஆனா அந்த பணத்தை ரெண்டா பிரிச்சி வைக்க சொன்னவனே அவந்தான்... இப்போ சொல்லுங்க பா... முகிலன் நல்லவனா கெட்டவனாEnna athukkulla track ah Mathitenga appo panam edukka vanthavan mugilan illaya avanoda twin?
Appo mangatha mathiri oruthan ulla innoruthan veliyava?ஆத்தீ அதை எப்படி நான் சொல்றது... முகிலன் ப்ணம் எடுக்கல ஆனா அந்த பணத்தை ரெண்டா பிரிச்சி வைக்க சொன்னவனே அவந்தான்... இப்போ சொல்லுங்க பா... முகிலன் நல்லவனா கெட்டவனா
அவனை பத்தி சொன்னா கதை புரிஞ்சிரும்.. பொறவு எப்படி நான் உங்களை குழப்புறதுAppo mangatha mathiri oruthan ulla innoruthan veliyava?
நல்ல எண்ணம்... நீவிர் வாழ்க...அவனை பத்தி சொன்னா கதை புரிஞ்சிரும்.. பொறவு எப்படி நான் உங்களை குழப்புறது
நன்றி நன்றி.... ஆத்தீ இப்போ இந்த வாழ்த்துல ஏதாவது உள்குத்து இருக்குமோநல்ல எண்ணம்... நீவிர் வாழ்க...
அது நீங்க எழுத போற ட்விஸ்ட்ட பொறுத்து இருக்கு...நன்றி நன்றி.... ஆத்தீ இப்போ இந்த வாழ்த்துல ஏதாவது உள்குத்து இருக்குமோ
அப்போ கன்ஃபர்ம் பெரிய குத்துதான்... மீ எஸ்கேப்புஅது நீங்க எழுத போற ட்விஸ்ட்ட பொறுத்து இருக்கு...
அதானே என்னமோ போங்க, வரவர இந்த மேகாவோட நடவடிக்கை சரியில்ல...யாருக்கு இப்போ உதவி தேவை .....மேகாக்கா ....???ரூபனுக்கா...????
மேகாட்ட உதவி கேட்டது போல் தான் இவள் நடவடிக்கை இருக்கு ....பாவம்பயபுள்ள பயந்திச்சு.....
இவ்ளோ கேள்விகளையும் நாங்கள் தான் கேக்கணும் நீங்கள் ஏன் கேட்டீங்க சரிதான் கேட்டீங்க ....அதற்கான பதிலையும் இல்ல போட்டிருக்கணும்இது நியாயமா ....???????அடுக்குமா...?????ஐயகோ ......யாரிடம் போய் போய் புலம்ப ....
சூப்பர் ❤
சின்ன பகுதியா இல்ல இருக்கு .....இதற்கு ஒரு நியாயத்தை சொல்லிட்டு போங்க ....