Thani
Well-known member
அம்புட்டா...!இருந்தது படிக்கும் ஆர்வத்தில இது கூட தெரியல .....அதானே என்னமோ போங்க, வரவர இந்த மேகாவோட நடவடிக்கை சரியில்ல...
கேள்விகளை உங்களுக்காக நான் எடுத்து கொடுத்தேன்... எம்புட்டு நல்ல வேலை பார்த்திருக்கேன்.. அதற்கு பாராட்டலாமே
ஆத்தீ 1,545 வார்தைகள் சின்ன எபியா... இப்போ நீங்க சொல்லுங்க நியாயத்தை
அப்போ அம்புட்டு நல்லா எழுதுறீங்கள் என்று தானே அர்த்தம்