All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

Thani

Well-known member
முகிலனிடம் மேகாவைப்பற்றி சொல்ல போகிறான் என் நினைத்தேன் ......அதுக்கிடையில ஒரு தடங்கல்...மலருக்கு என்னாச்சு ...??
ரோசா நீங்கதான் கிங் ...😀கணவனை வச்சு செஞ்சீங்க..😂
அடப்பாவி ..!முகிலா ரூபனுக்கு வைக்காம ...ஒரு கட்டு கட்டிட்டாய்..... 😂 ரொம்ப ரொம்ப பாசத்துக்காக ஏங்கி போயிட்டான்
சூப்பர் ❤️
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சூப்பர் ❤
அதான் பாருங்க.. இவ ஏது செய்தாளா இல்ல அவேன் கோபத்துல ஒன்னு விட்டானா தெரியல.. வரேன் வரேன் கேட்டுக்கிட்டு வரேன் 🏃‍♀️🏃‍♀️ ராசைய்யா வாலண்டியரா தலையை கொடுக்குறாரு பாவம் மனுசன் 🤭🤭.. பாசமோ பசியோ ஒரு வெட்டு வெட்டிட்டான் முகிலன்😝😝
 
Thani

Well-known member
என்னது பழத்துக்கு பதிலா கல்லை முழுங்கிட்டானா .!இந்த மலைகுரங்கு...🤭அப்படியா..!!😀
எங்கே இருந்து இப்படி யோசிக்கறீங்க .👌முள்ளுமுகிய விட மலைகுரங்கு நல்லா இருக்கு ....இருந்தாலும் முகிலன் பாவம்.
முகிலன் ருபனையும் அடிச்சு விட்டு இருக்கணும் ....பாவம் மலர் ....அவள மட்டும் அடிச்சான் .....
உன்ன நம்பி விட்டு போறான் கவனமா பாரு முகிலா....
காமடி பண்ணினாலும் ரூபன் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக கொண்டு போறான் ...செம...💐
அவனின் மைண்ட் வாய்ஸ் ....செம பீல் ...படிக்கும் போது சூப்பரா இருந்தது😍👏
சூப்பர் ❤️
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது பழத்துக்கு பதிலா கல்லை முழுங்கிட்டானா .!இந்த மலைகுரங்கு...🤭அப்படியா..!!😀
எங்கே இருந்து இப்படி யோசிக்கறீங்க .👌முள்ளுமுகிய விட மலைகுரங்கு நல்லா இருக்கு ....இருந்தாலும் முகிலன் பாவம்.
முகிலன் ருபனையும் அடிச்சு விட்டு இருக்கணும் ....பாவம் மலர் ....அவள மட்டும் அடிச்சான் .....
உன்ன நம்பி விட்டு போறான் கவனமா பாரு முகிலா....
காமடி பண்ணினாலும் ரூபன் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக கொண்டு போறான் ...செம...💐
அவனின் மைண்ட் வாய்ஸ் ....செம பீல் ...படிக்கும் போது சூப்பரா இருந்தது😍👏
சூப்பர் ❤
மலைக்குரங்குகிட்ட விட்டுட்டு போறான் வரும் போது முள்ளாய் அவளை குத்தாம இருந்தா சரி:( இம்புட்டு அனியாயம் பன்ற முகிலன் பாவமா... வாட் இஸ் திஸ் பா... :p:p thank you so much:love::love::love:
 
Top