SarojaGopalakrishnan
Bronze Winner
ரொம்ப அழகான கடலும்
கரையும்
அலையும் வலையும்
டான் ஆரு டாக்டரு நேத்ரன்
சென்னை பாஷை
அந்த கடலோர மக்கள்
அவங்க வாழ்க்கை முறை
அரசியல் தகிடு தித்தம்
வினாயகம் மாதிரியான
மனுசங்க
இதை எல்லாம் மீறி அருமையான
நட்பு காதல்னு
கடத்தலில் ஆரம்பிச்சு
கல்யாணத்துல முடிச்சு
தாமரை
மௌலாசியும் இடிதம்பாவும்
கலங்கரை விளக்கா
மனசுல நிக்க வச்சுட்டாங்க
இனி எந்த கடலையும்
படகையும் பாக்கும் போது
இவங்க ரெண்டு பேரும்
நியாபகம் வருவாங்க
நல்ல கதை
நிறைவான பதிவு
கரையும்
அலையும் வலையும்
டான் ஆரு டாக்டரு நேத்ரன்
சென்னை பாஷை
அந்த கடலோர மக்கள்
அவங்க வாழ்க்கை முறை
அரசியல் தகிடு தித்தம்
வினாயகம் மாதிரியான
மனுசங்க
இதை எல்லாம் மீறி அருமையான
நட்பு காதல்னு
கடத்தலில் ஆரம்பிச்சு
கல்யாணத்துல முடிச்சு
தாமரை
மௌலாசியும் இடிதம்பாவும்
கலங்கரை விளக்கா
மனசுல நிக்க வச்சுட்டாங்க
இனி எந்த கடலையும்
படகையும் பாக்கும் போது
இவங்க ரெண்டு பேரும்
நியாபகம் வருவாங்க
நல்ல கதை
நிறைவான பதிவு