All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
மிகவும் அழகான நிறைவு 😍😍😍💞💞💞💞💞.❤❤❤.

வாசகர்களின் விருப்பத்திற்கும், ரசனைக்கும், உங்களின் நவரசம் கொண்ட படைப்பு கிடைக்கப்பெற்றது வரம் 💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏.

ஒவ்வொரு படைப்பிலும் கதை மாந்தரின் உண்மையான நட்பு,காதல், (உறவுகளின் நேசம்,பூசல் ), மனிதம், விவேகம் என பல வகையான நவரச உணர்வுகளை தங்கள் எழுத்துநடையில் ஆழ்ந்து ரசித்தோம். 😍😍😍😍😍😍😍.

தாங்கள் மேலும், மேலும் பல வெற்றி படைப்புகளை வழங்கிட உங்கள் அன்பு வாசகிக்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் :smile1:💐💐💐💐💐.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸.
 
தாமரை

மிக்க நன்றி நர்மதா மா.. 💞💞💞💕💕💕🥰🥰🥰🥰🥰

படைப்பினை ஆழ்ந்து ரசிக்கும் தோழமைகள் கிடைத்த நானும் வரம் பெற்றவளே 💗💗💗💗💗💗

வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மா :smiley15::smiley55:
 
thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் அக்கா 🙏

வித்யாசமான கதைக்களம்...பாஷை கூட அதிக பரிச்சயம் இல்லாதது...ஆனாலும் உங்கள் எழுத்து நடையில் அழகாய் நகர்ந்தது கதை.👌👌👌

மெட்ராஸ் பாஷைக்கும் எனக்கும் எப்போதுமே வாய்க்கால் தகராறு உண்டு...நெல்லை, கோவை, மதுரை என மற்ற தமிழ் போல் இல்லாமல் ஏதோ அன்னிய மொழி போன்ற ஒரு உணர்வையே தரும்...ஆனால் இந்தக் கதையின் போக்கில், வார்த்தைகள் புரியாவிட்டாலும் கதையை ரசிக்க முடிந்தது. நிறைய இடங்களில் அடைப்புக் குறிகளுக்குள் அர்த்தம் கொடுத்திருந்தீர்கள்... ஆனால் கதை படிக்கும் வேகத்தில் அதைப் படிக்காமல் கடந்து பின் மீண்டும் வந்து படித்து என நிறைய வார்த்தைகளின் பொருளை உணர்ந்து கொண்டேன்... :love::love::love:

சென்னை பாஷை, கடல் குறித்த விவரங்கள், கப்பல் பயணம், வட சென்னை மக்களின் வாழ்க்கை முறை என நிறைய விஷயங்களில் உங்கள் மெய்வருத்தமும் மெனக்கெடலும் தெரிந்தது. 👏👏👏

இன்னும் மென்மேலும் சிறந்த படைப்புகளைப் படைத்து அளித்திட வாழ்த்தும்:smile1::smile1::smile1:
அன்புத் தோழி
தூரிகா
 
ஆஹா.. தூரிகா மா🥰😍🥰😍😍🥰😍 உங்க பிஸி ஷெட்யூல்லையும்.. கதை படித்து.. கருத்தினையும் பகிர்ந்து.. உங்களின் அன்பைத் தெரிவிக்கிறீங்க.. மிக்க நன்றி டா..

எழுதற நமக்கே போர் அடிக்காம இருக்கனும்னு தான்.. கதைக்கு கதை ஏதாச்சும் வித்தியசமான,களம்,மொழி.. மனிதர்கள்னு தேடறது.. நட்பு காதல் பாசம் மட்டுமே அடித்தளம்.. உங்களுக்க பிடித்தது ரொம்ப சந்தோஷம் டா.

வாழ்த்துக்கு.. நெஞ்சார்ந்த நன்றி💕💞💕💞💕💞💕💞💕💞💕
 
Top