#நீ_வேறு_நான்_வேறு
கலகலப்பான விறுவிறுப்பான பரபரப்பான சென்னை தமிழில் குட்டி குட்டி சஸ்பென்ஸ் உள்ளடக்கிய மென்மையான காதலை கொண்ட கதை
சென்னை பாஷையும், உங்க ஹீரோஷும் ஷோக்காகீறாங்க தாமு மா
அரசியலும், அதன் கோர முகங்களும், அதை அழித்து நல்லது செய்ய துடிக்கும் நாயகனின் (காதலும் கலந்த) கதை....
அனந்த நேத்ரன் தொகுதியில் தன் கட்சி ஜெயிக்க, எதிராக நிறுத்தப்படும் ஆருத்ராவை கடத்த(அவளே ஓடி போக தான் இருந்தா), அவளை தேடி அவளின் தந்தை விநாயகம் & பத்ரனின் பயணம்
தாமு மா செம்மயா இருந்துச்சு கதை... அதுவும் கானா பாடலோடு அந்த படகு பயணம் சூப்பர்ப்
ஆவூண்ணா நம்ம டங்கா மாரி டான் பொசுக்கு பொசுக்குன்னு மயக்கம் போட நம்ம நேத்து குட்டி காபந்து பண்ண என செம்ம செம்ம
மிட்நைட் நடுக்கடல் ஸ்விம்மிங் எல்லாம் டானுக்கே உண்டான செயல்கள்
ஆருத்ரா தேவி இவளோட அலம்பல்கள், டான் போன்ற செயல்கள்,ரௌடி போன்ற இவளின் தோரணைகள் எல்லாம் செம்ம இவளோட passwords அண்ட் unlock pattern எவனும் தெரிஞ்சா கூட வெளிய சொல்ல மாட்டான்
என்ன இருந்து என்ன நம்ம நேத்து முன்னாடி ஒன்னும் நிக்க முடியலை
பீட்டர் நண்பன் அவன் என நினைத்து இல்லாது போன போது யாருடா இது ஓடி போற திட்டத்தில் ஓட்டை போட்டது என, அவனோடு முட்டிக் கொள்வது, அவனை ஆராய்வது எல்லாம்
தாதா போல அறிமுகம் ஆகி அவனின் ஆங்கிலத்தில் வியந்து, அவனின் ஒவ்வொரு செயல்களிலும், அவனின் பரிமாணத்திலும் வாயை பிளந்து அவனின் தகுதிக்கு ஏன் இதெல்லாம் பண்றான், ஏன் கடத்தல் என்ற கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களில் அதிர்ந்து என ஒரே விறுவிறுப்பு தான் கடல் பயணம்....
கரையோ அவளை தேடும் பணியில் கிடைக்கும் தகவல்களோடு, ரௌடி என நினைத்த பத்ரன் பற்றி தெரிய வரும் தகவல்கள், விநாயகம் உடனான லிங்க் என பரபரப்பாக போகுது... அவளை தேடி தோழி கௌ வை பிடிக்க நாமோ பத்ரன் ஜோடி இவ தான் போல என அவங்க செயல்களில் நினைக்க அதிலும் டுவிஸ்ட்
பீட்டர் ஒருபக்கம் அவ உயிருக்கு ஆபத்து என நம்மை பல வகையில் யோசிக்க விட்டு பீதி கிளப்புறான்
ஏஞ்சலின் அஞ்சலை பாவம்...
பேராசை கொண்ட நயவஞ்சகன் ஒருவனின் ஆசைக்கு எவ்வளவு பேர் பாதிப்படைய
கருப்பன் அண்ட் கோ
மரியம், அல்போன்ஸ், வள்ளிம்மா எல்லாம் nice பெர்சன்ஸ்...
இவர்களோடு மைக் மாம்ஸ் சும்மா சரியா entry குடுத்து குறும்படமா ரீலீஸ் பண்ணி மனுஷன் எல்லார் கண்ணையும் திறந்தது மட்டும் அல்லாது சரியா லாக் பண்ணிடுரார் மாஸ் தான், குட்டியாய் கதிரின் நினைவுகளோடு
அனந்த் இவனின் அதிரடி செயல்கள் எல்லாம் சூப்பர்
இடிதம்பாவுக்கு இடியாய் சர்ப்ரைஸ் குடுக்கும் மௌலாசீ வெயிட் ஆ வைக்கிறேன் சொல்லி, லைட் அ வச்சு, வெயிட் ஆ வாங்கிட்டு போயிட்டா
மெல்லிய காதலும், அதை அதிரடியாய் காட்டும் மௌலாசீ, அதைவிட மௌன பாசை பேசும் லைட் ஹவுஸ் பேசும் ரொமான்டிக் பேச்சு எல்லாம் மெல்லிய சாரலாய் அழகான நிமிடங்கள்....
நீரஞ் நட்பின் இலக்கணமாய் அவனோட பங்குக்கு அவன் மாஸ் காட்டிட்டான் ஆதிரா ஜானு பேபி குட்டியா வந்தாலும் cute
பத்து குட்டிக்கு பல்ப் குடுக்கும் போது ஹாஹாஹா ஏன் டா டேய் அங்க போய் தான் மைக் வைக்கணுமா
பத்து குட்டியை ஏமாத்திட்டீங்க நீங்க
நிறைவாய் குடுத்து இருக்கீங்க தாமு மா... சூப்பர்ப்... எப்படியோ கதறி ஒரு ரொமான்ஸ் சீன் வாங்கியாச்சு
Congratulations thaamu ma
ஆமா ஆன்டி ஹீரோ சொன்னீங்களே அவன் எப்போ வருவான் சீக்கிரம் கூட்டி வாங்க