All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இராமன் விளைவு கருத்து திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
 

Chitra Balaji

Bronze Winner
Woooooow second part ஆரம்பிச்சாச்சா semma maa.... Aazhiyan avan அம்மா oda ஆசை kaaga avanodaya மகன் ah paakka varaan.....
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow second part ஆரம்பிச்சாச்சா semma maa.... Aazhiyan avan அம்மா oda ஆசை kaaga avanodaya மகன் ah paakka varaan.....
ஆமா சித்ரா மா அன்பு உங்களுக்கு
 

Chitra Balaji

Bronze Winner
அப்பா vum மகனும் சந்திக்க poraangala.... அந்த receptionist ku ivana paaththu santhegam வந்துடுச்சி...... Namba nilan kandupidipaan ah... Super Super maa....
 

JoRam

Active member
அருமையான பதிவுகள், திரும்பவும் ஆழியன பார்க்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனாலும் அவன் இழந்தது நினைச்சா இன்னைக்கும் மனசு வலிக்கும்.

அப்பாவும் மகனும் சந்திக்கும் போது நடக்கும் உணர்வு குவியலுக்கு வெயிட்டிங்.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பா vum மகனும் சந்திக்க poraangala.... அந்த receptionist ku ivana paaththu santhegam வந்துடுச்சி...... Namba nilan kandupidipaan ah... Super Super maa....
ஆமா சித்ரா மா
மன்னிச்சு அன்பு உங்களுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள், திரும்பவும் ஆழியன பார்க்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனாலும் அவன் இழந்தது நினைச்சா இன்னைக்கும் மனசு வலிக்கும்.

அப்பாவும் மகனும் சந்திக்கும் போது நடக்கும் உணர்வு குவியலுக்கு வெயிட்டிங்.
அழகான வார்த்தைகள்
தாமதமதத்திற்கு மன்னிக்கவும்
அன்பு உங்களுக்கு
 

Chitra Balaji

Bronze Winner
Takecare for your health maa.... Appa vum புள்ளை yum meet pannitaanga.... Avanuku avan appa va pathi therinji இருக்கு.... Super Super maa....
 

Josyyy

Active member
அச்சோ நிலனுக்கு மேத்யூ விட ஆழியன் மேல இப்போ தந்தை அப்படிங்கிர உணர்வு மேல் ஓங்குற போல எனக்கு தெரியுது... தெரிய வரும் போது மேத்யூ நிலை🤔 மகரா நிலை? மேத்யூ அவன் புரிஞ்சுப்பான் தோணுது ஆனால் மகரா....?

ஆழியா இவனை கையில் பிடிக்க முடியாது போலவே... அதுவும் தனயன் நிலையும் தெரிந்து விட்டால்....🤔

நிலனுக்கு இவர்களின் கடந்தகாலம் தெரியுமா.? முழுதும்..?

Lovely convos குகன் அண்ட் ஃபேமிலி.... குகா நீ சூப்பர் டா😂😂🤣🤣🤣
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Takecare for your health maa.... Appa vum புள்ளை yum meet pannitaanga.... Avanuku avan appa va pathi therinji இருக்கு.... Super Super maa....
நன்றி சித்ரா மா அன்பு உங்களுக்கு
 
Top