All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thangaikkaka ellam pannittaana rightu... Niyayam irukku than... Aanal abi manam poyittae...pavam la avalum... Appa senja paavam pillai thalaiyil... Nalla than nadichu irukka da arasaa.. aanalum manasai vittuttu thana poi irukka...
கோவிந்தன் போன்ற ஆட்கள், அந்த பாட்டி போன்ற ஆட்கள் எல்லாம் அபூர்வம் ஆகிட்டி வாராங்க... அவங்க கூட எல்லாம் பழகியும் இவன் திட்டம் மாறாது இருக்கான் என்றா, பின்னாடி பெருசா என்ன இருக்கோ
அகிலா ஒரு பைத்தியம், ஆனந்தி சரியான சுயநலவாதி... அவ வீட்டு ஏசிக்கு இவ ஏன் பணம் குடுக்கணும்... இவ திரும்பி பேசாம இருக்கறது தான் காரணம்... கொஞ்சமாவது பேசணும், தனக்கு தேவை இருக்குன்னு எடுத்து வச்சுக்க தெரியணும்... குதுதுட்டு ஏமாந்துட்டு நின்னா என்ன பண்ண முடியும்... அதும் கொஞ்சம் கூட அவளுக்கு சாப்பிட...
அப்படி எதுக்காக இவன் அவளை காதலிக்க வைக்க பாடுபடறன்🤔🤔🤔 என்னவா இருக்கும்.... இங்க இருந்து என்ன கிடைக்க போகுது... குடுக்கும் அளவு ஒன்னும் இருக்க போல தெரியலை... கழட்டி விட திட்டம் போட்டு அதையும் அப்படி நடந்தால் என்ன செய்வாய் என அவளையே கேட்டு செய்யும் முதல் இவன் தான்
பாவமா இருக்கே நம்ம ஆளை பார்த்தா? ஏன் இப்படி விட்டுட்டு போய் இவனை இப்படி டார்ச்சர் பண்ணுறாங்க... பாவம் ல... ஒரு வருஷம் போயும் இவனின் துன்பம் பார்க்க வருததமா இருக்கு... அவளுக்கு இப்போ என்னவாம்??
அடேயப்பா அந்திரனரசனா😳😳😳 காயப்படுத்திட வேண்டியது அப்பறம் அதையும் இதையும் அவள் அறியாது செய்ய வேண்டியது😆😆😆
அவளை வருந்த செய்யும் போது வருத்தமா இருந்தாலும் அவன் இல்லனா அவளுக்கும் வாழ்வு இல்லைனு தெளிவா புரியுது அதனால் அவனை பிடிக்கவும் செய்யுது...
மஹா சொல்லுறது பார்த்தா இவங்க வாழ்வில் அவளும்...
எப்படி அவ யார் கண்ணுக்கும் தெரியலை😳😳😳
பாரு மா நீங்க என்ன மாயாஜால கதை போல சொல்லுறீங்க... நிஜமா மாயாஜாலம் எதுவும் வச்சு இருக்கீங்களா🙄🙄🙄
மேகாவை தேடுறது எவன் 🤔 ஒருவேளை இவ தான் கறுப்பி யா? ஆனால் அது ஏதோ பொருள் அப்படினு தான் நான் நினைக்கிறேன்...
அப்படி என்னத்தை தான் இந்த லூசு பையன் தோண்டி...
நிலன் இவன் என்ன முடிவு எடுப்பான் தெரியலை... விட்டா ஆழி கூட கிளம்பி போயிடுவான் போலவே... அடியே மகரா நீ லேட் பண்ண பண்ண என்ன நடக்குமோ? மேத்யூ அவனின் அன்பு கண்டிப்பா அவன் பக்கம் தான் நிற்கும்.. ஆனால் அவனையே விட்டு குடுக்க வேண்டி இருக்கும் என்று தெரிந்தால்...?
கயல் விழி வருத்தம் போக்கியவன் யார்...
ரைட்டு... முகி கிட்ட தான் வந்து இருக்கா! சரியா தான் கணிசசு இருக்கேன்.. ஆனால் ஏன் அவன் கண்ணுக்கு தெரியலை, காதும் கேட்கலை...
ஆளை பிடிச்சேன் சொன்னான், காசு?
ஆதி சொல்லுறது எல்லாம் இவன் ஏன் கேட்கணும்.. ஹெட் அப்படிநாலும் எப்படி அவனோட privacy ல தலையிட முடியும்🤔🤔
இவங்களுக்குள் வேலை தாண்டி உறவு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.