All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இராமன் விளைவு கருத்து திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ நிலனுக்கு மேத்யூ விட ஆழியன் மேல இப்போ தந்தை அப்படிங்கிர உணர்வு மேல் ஓங்குற போல எனக்கு தெரியுது... தெரிய வரும் போது மேத்யூ நிலை🤔 மகரா நிலை? மேத்யூ அவன் புரிஞ்சுப்பான் தோணுது ஆனால் மகரா....?

ஆழியா இவனை கையில் பிடிக்க முடியாது போலவே... அதுவும் தனயன் நிலையும் தெரிந்து விட்டால்....🤔

நிலனுக்கு இவர்களின் கடந்தகாலம் தெரியுமா.? முழுதும்..?

Lovely convos குகன் அண்ட் ஃபேமிலி.... குகா நீ சூப்பர் டா😂😂🤣🤣🤣
ஆமா ஜாய்ஸி அன்பு உங்களுக்கு
 

Josyyy

Active member
நிலன் இவன் என்ன முடிவு எடுப்பான் தெரியலை... விட்டா ஆழி கூட கிளம்பி போயிடுவான் போலவே... அடியே மகரா நீ லேட் பண்ண பண்ண என்ன நடக்குமோ? மேத்யூ அவனின் அன்பு கண்டிப்பா அவன் பக்கம் தான் நிற்கும்.. ஆனால் அவனையே விட்டு குடுக்க வேண்டி இருக்கும் என்று தெரிந்தால்...?

கயல் விழி வருத்தம் போக்கியவன் யார்?

மாதங்கி அப்படி என்ன சொன்னா? என்ன நடக்கல🤔 பாகி உனக்கு ஏம்மா இப்படி ஒரு ஆர்வம்?
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
❤❤❤🌹🌹🌹
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு உங்களுக்கு
 

JoRam

Active member
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு உங்களுக்கு
 
Top