All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Josyyy

Active member
சரண் அபி நட்பு சூப்பரா இருக்கு😍😍😍

Ippo thaan start pannen...

Abi paavam, yaen ippadi aagittanga... Aki konjam kobathai kuraiklalam....

Arasaaaa!!! Party kku ponathe aappu vaikka thaanaa🤣🤣🤣

Nalla irukkaan ivan... Ivanoda kolkai pidichu irukku
 
Last edited:

priyanila

Well-known member
Anthiran romba paduthuran intha abiya......😳 yaraavathu intha akila va konjam kavanikkalam....😨abi ku neraya burden irukka nala aki matter la konjam careless agitta pola seekiram vishayam therinja nalla irukkum😥 apdiye antha chithra & co panra fraud velaya police la matti vidungappa.....
 

Kalai karthi

Well-known member
அபியை கல்யாண பண்ண கேட்கிறான் அந்தினரசன். அவளும் அவனை மறக்க முடியாது. அகிலா பணத்தாசை ஓவர். தன்னவளிடம் உரிமை உணர்வு இருக்கிறது. அவளை சாப்பிடவும் வைக்கிறான். இவன் என்ன ரகம் . சுவாரஸ்யமாக போகுது கலா sis.
 

Vaishanika

Bronze Winner
ஏப்பா அரசா எப்பப் பாத்தாலும் அபிய திட்டிகிட்டே டார்ச்சர் பண்ணறே. சரணோட வண்டிய போலீஸை யூஸ் பண்ணி தூக்கனது எல்லாம் அராஜகம்..அபி ஏன் உன்கூட கல்யாணத்தை மறுக்கறா?🤔🤔🤔. அச்சோ இந்த அகிலா பணத்துக்காக பண்ற வேலை எங்க போய் முடியுமோ? இதெல்லாம் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்னு தெரியாம விட்டில் பூச்சிமாதிரி நடந்துக்கிறாளே. அபி உன்ற சிஸ்டரைக் கொஞ்சம் கவனி
 
Top