Umamanoj
New member
ஸ்ரீ எப்போதும் உங்கள் கதை புத்தகமாத்தான் படிப்பேன்..இந்த கதை ஆன்லைனில் மிகவும் படிக்கத் தூண்டக் காரணம் கதை தலைப்பு தான்..வாவ்..எங்கே இருந்து பா செலக்ட் பண்ணி எங்களை கவர்ந்து இழுக்கிறீங்க..
அந்திரன் பெயருக்கு ஏற்றாற் போல தேவன் வேடன் கடவுள் எனச் சொல்லலாம்..அவன் எப்படி இருந்தாலும் நமக்கு பிடிக்கும்.. நம்ம டிசைன் அப்படி
மாமி என்று நீங்க கதை எழுதினாலே சும்மா அசத்தறேள் போங்கோ..ஒரு அக்காரவடிசல் பார்சல் உங்களுக்கு
வேடன் அந்திரன் பிளாஷ்பேக் நிச்சயம் எதிர் பார்க்கலை..மனதை தொட்டுவிட்டது
தேவன் அந்திரன் மகா இடம் காட்டும் மறுகுணம் அருமை
கடவுள் பாதி மிருகம் பாதி அந்திரன் அபி இடம் காட்டும் குணம்,ஒரு பக்கம் ஐயோ சொல்ல வைக்குது மறுபக்கம் ஆஹா சொல்ல வைக்குது..
கெளசிக் காதலித்தது அபிக்கு தெரியாது. அந்திரன் செயல் கார்த்திக்கு தெரியாது.அந்த கடைசி அத்தியாய பத்தி வரிகள் படிக்க நன்றாக இருந்தது.. சிலது சிலரிடம் மறைத்து ஆக வேண்டிய கட்டாயம் வாழ்க்கையில் ஒத்துப் போகுது..அனுபவம் ஏற ஏற எழுத்திலும் பண்பட்ட பக்குவம் ஸ்ரீ
அந்திரன் வேடனாகவும் தேவனாகவும் உருமாற்றி படைத்த கடவுள் ஸ்ரீ வாழ்க உங்கள் எழுத்துப்பணி வளர்க எங்கள் படிக்கும் பணி
@ஸ்ரீகலா