All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கௌஷிக் உண்மையிலேயே சுபாலக்ஷ்மிய லவ் பண்ணலயா.. யாரை பழி வாங்க இந்த மாதிரி நடிக்கிறான்
அகிலா தன்னோட பேராசையால் சுலபமா சித்ரா வலையில விழுந்துட்டா.. இவளுக்கு சரண் மேல ஒரு கண் போல.. அதான் அக்காவை அப்படி பேசுறா..
தைலா சரண் அபியை ஜோடி சேர்க்க பார்க்குறாங்க.. இது மட்டும் தீராக்கு தெரிஞ்சா
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம்.
இனிய தோழி,
வித்தான காதல்....
முத்தானதென்ன...?
முத்தான காதல்...
பித்தானதென்ன...?
பித்தான போதும்
பிரிந்திட்டதென்ன...?
என்ன.. என்ன.. என்று
விளக்கங்கள் கேட்டாலும்
காதல் காதல் என்று
முழக்கங்கள் போட்டாலும்
கூதலான காதலுக்கும்
மோதலான காதலுக்கும்
இடைவெளி உண்டோ...?
அதன்...
விடை தெளிவன்றோ...!
அழகியின் அந்திரனுக்கு மனதைக் கவர்ந்து தொட்டுத் தொடரும் கவிதைகள் தரும் கவிதாயினிக்கு வைஸூவின் வந்தனங்கள். உள்ளாற நுழைஞ்சு பதில் அளிக்கிறேனு தவறாக நினைக்கவேண்டாம். கவிதைகள் ஈர்ப்பதால் வந்தேன். .
Anthiran & abi ku nadula neraya luv and care irukku......abi thanna vittu poganum nu solra avaney ava vera yarkitta pesunalum possessive aguranavana thavira vera yaarum avala hurt panna kudathunu paakkuran....ava kasta patta kovam varuthu sir ku.... apram ethukku intha distance irunthalum intha anthiran romba alutham than...analum avanoda attitude nalla than irukku
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.