All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. J

    ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

    நான் ஏன் பெண்ணானேன்? அதிலிருந்து பெண்ணால் (என்னால்) ஏன் முடியாது என்பது வரை பயணிக்கின்ற கதை... அக்கா என்ன சொல்லன்னு தெரியலை. பெண்ணுக்கு பெண்ணே எதிரி, பெண் என்பதால் மட்டுமே மறுக்க படும் பல விசயங்கள், கொடுக்கப்படும் பட்டங்கள் எல்லாம் நல்லா சொல்லி இருக்கீங்க... வைதேகி : பெற்றோருக்காக வளர்ந்து...
  2. J

    "என் இதயத்தின் ஓசை நீயே" கருத்து திரி

    ரொம்ப ரொம்ப அழுத்தமான உணர்ச்சி பூர்வமாக கதை Dhruv வர்மன் : ஹாப்பா என்ன ஒரு மனுஷன் டா நீ....முதலில் அவன் செய்த செயல்கள் அவ்வளவு கோபம் வந்தது அவன் மேல். அவன் காதலில் தோற்றது, கட்டாய கல்யாணம் என்றால் மனைவியை காய படுத்த அவனுக்கு உரிமை இல்லை என.. எவ்வளவு கோபம் அவனுக்கு.. ஆனாலும் முழு மனசா அவனால அவன்...
  3. J

    நறுமுகையின் "அனிச்சப்பூவே உதிராதே" - கருத்துத் திரி

    Hi sandy, Congratulations da for entering into new phase(writing world) All the best ma for your success and to write more stories💐💐💐 Title superb da.. Title and heroine name interrelated aana oru feel.. வெகு பொருத்தம் ரெண்டும். ஆரம்பமே அசத்தல்... சியாமளா க்கு என்ன பெரிசா எதும் இல்லையே...
  4. J

    கவிதில்லையின் “மாயாவி” - கருத்துத்திரி

    மாயாவி - கதைக்கு நல்லா பொருத்தமா பெயர் வச்சு இருக்கீங்க கா.. ஸ்ரீதர் 😍😍😍😍- இவனோட நட்பும் காதலும் கண்ணு வியர்த்துடுச்சு... அதிக ஹீரோயிசம் இல்லாத குறும்பும் அன்பும் நட்பும் பாசமும் கலந்த கலவை இவன். என்ன கோபமும் அப்படிதான் அதிகமா வருது. தனது உயிர் நண்பன் அருளையும் அவனின் மனைவி ஸ்ரீ யின் தங்கை...
  5. J

    சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

    Don't mistake me for mentioning the name change n relationship change... when am reading that just confused of that, so only telling you... No intension of hurting you sister..
  6. J

    சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

    ஹரிஷ் - இவனின் நட்பு ரொம்ப ரொம்ப என்னை ஈர்த்தது... ஹாஷியிடம் அவன் காட்டும் அன்பும் அக்கறையும் குட்டிமா என்ற அழைப்பும் ஒரு அழகான விசயம். இவனை பழி வாங்க நினைக்கும் பிரகேஷ் ஹாஷியை கடத்த அப்போ தான் இவங்களுக்கு இடையிலான உறவு தெரிய வருது. கடத்தியவளிடம் தன்னவளின் அருகாமை உணருவது, தடுமாறுவது ஹாஷி...
  7. J

    சுசி கிருஷ்ணனின் "இணையே! என் உயிர் துணையே!!!" - கருத்துத் திரி

    மித்ரன்- காதலித்த மாமன் மகளை விபத்தில் பறி கொடுத்து, தோழியுடன் நிச்சயமாகும் திருமணத்தை இரண்டு நிமிடம் பார்த்த முகமறியா பெண்ணிற்காக தடுக்க நினைக்கும் முடியாமல் தவிக்கும் வேளை, தங்கையின் வாழ்க்கையில் சரி செய்யப் போகும் இடத்தில், மனம் கவர்ந்தவளை மணமகளாய் பார்த்து உன்னிடத்தில் திட்டம் தீட்டி...
  8. J

    General Discussion

    nandri ka
  9. J

    General Discussion

    🙏🏻 நன்றி....
  10. J

    General Discussion

    Wஇன்றைய குழந்தைகளின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம் இரண்டுமே தான். அது நல்ல வழியிலும் இருக்கலாம் தீய வழியிலும் இருக்கலாம். ஒரு குழந்தை தன் பொறுப்பு உணர்வது முதலில் பெற்றோரின் செயலில் தான். உதாரணமாக பெற்றோர் குழந்தையின் முன் சண்டையிட்டுக் கொண்டால் குழந்தை மனநிலை மாறும். பிறரிடம் சண்டையிடலாம்...
  11. J

    General Discussion

    ஒவ்வொரு பெற்றோரும் தன் பொறுப்பு உணர்ந்து குழந்தைகளை வளர்த்தால் சமூகம் தன்னால் நல்வழியில் வந்து விடும். நாம் சீரியல் பார்ப்பதற்காக குழந்தைக்கு mobile, tab, iPad, laptop என்று குடுத்தால் அப்பறம் எப்படி சமூகம் வளரும். இணைய தளத்தில் ஒரு பக்கத்தில் நுழைவதற்கு முன்பு எவ்வளவு தேவை இல்லாத விளம்பரங்கள்...
  12. J

    General Discussion

    ஆறு பேருமே உங்கள் கருத்துக்களை நல்லா ஆழமா பதிவு பண்ணியிருக்காங்க. முதலில் வாழ்த்துக்கள் சகோதரிகளே அறுவருக்கும். சமூகம் என்பது குழந்தைகள் பெற்றோர்கள் உறவினர்கள் சேர்ந்தது தான். ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தான் காரணம். இதில் பெற்றோருக்கு தான் முதல் முற்று கடமை...
Top