அனைவரது கருத்துகளும் மிக அருமை... இத்துடன் விவாத நேரம் முடிவடைகிறது....
இனி பார்வையாளர்கள் நேரம்...
கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி....
இன்று இரவு தாமரை சகோதரி உங்களது கருத்துக்கு பாராட்டு மற்றும் முற்று கருத்து வைப்பார்.....
நன்றி நன்றி நன்றி மக்களே... !!!!!!
நிச்சயமாக இத்தகைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கவில்லை.
முதல் முயற்சி என்பதால் ஆரம்பம் முதலே பதற்றம் மட்டும் தான் எங்களிடம்...
எனினும் தொடர்ந்து முயற்சித்தோம்.. அதன் பலனை இங்கு கண் கூடாகக் காண்கிறோம்...
தாமரை மா..
@தாமரை எங்களை நம்பி தலைமை பொறுப்புக்கு வந்தமைக்கு மிக்க நன்றி..
இது தான் எங்களுக்கான முதல் உந்துதலாக அமைந்தது...
அடுத்தது தயங்காமல் கலந்து கொண்டு விவாதம் செய்தவர்களை பாராட்டியே ஆக வேண்டும்
@Tamil novel lover
@RamyaRaj
@meenakshi27
@Amudhakannan
@Samvaithi007
@preti
@Deepagovind
@Vidhyasuresh
ரொம்ப நன்றிகள்
இவை அனைத்திற்கும் முழு முதன் காரணமாக எங்களை இணைத்த sms site மற்றும் எங்களது கருத்துகளுக்கு எப்பொழுதும் மதிப்பளிக்கும் ஸ்ரீ மேமிற்கு
@Sasimukesh நன்றிகள்
குறிப்பு - இந்த முறை எங்களால், நேரம் இன்மையால் பல பேரை தொடர்பு கொள்ள முடிய வில்லை அடுத்த முறை நிச்சயம் இன்னும் சிறப்பான விவாதத்துக்கு வழி வகுப்போம்....
மீண்டும் ஒரு முறை அணைவருக்கும் நன்றிகள்...
இப்படிக்கு,
கிருதிஷா
@வாசுகி
@Varu thulasi
@fathima nuhasa
@Srisha