இத்தகைய சமூக சீர்கேடான நிகழ்ச்சிகள் பல உள்ளன...அதை பார்க்கும் குழந்தைகளுக்கு தாமும் அதே போல் செய்தால் என்ன என தோன்றுவது இயல்பு..அவ்வாறு செல்லாமல் அவர்களை நெறி படுத்துவது யார்
பெற்றோர் சமூகம் இருவருக்குமே பங்கு உள்ளது...தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பொழுதுபோக்கு காகவும் ,வியாபார நோக்குகாகவும் தயாரிக்காமல்,அவை தான் நாளைய சமுதாயத்தின் எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன என்ற பொறுப்புணர்ந்து எடுக்க பட வேண்டும்...பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவு செய்து இது போன்ற விஷயங்களில் உள்ள நன்மை தீமை,அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும்..