All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

Tamil novel lover

Bronze Winner
பெற்றவர்கள் அதை குடுக்க மறுக்கும் பொது களவு.. நடை பெறுகிறது தோழி.. ஜெயின் அறுக்கும் சம்பவங்களில் பெரும்பாலும் இந்த காரணத்துக்காக தான் நடக்கிறது.. வீட்டில் மறுக்கும் பொது சமுகத்தை எதிர் நோக்கி சென்று அடுத்தவரை மிரட்டி கொலை கூட செய்யும் அளவுக்கு மிக கொடிய மனமாய் இறக்க மற்ற மனிதர்களாய் மாறிவிடுகிறார்கள்..

ஒன்றோடு அதுவும் முடிந்து விடுகிரதா என்ன...

ஜெயின் பறிப்பு குறைவான பணம் கிடைக்க அடுத்த எந்த தோளில் செய்தால் வருமானம் கிட்டும் என்று தேர்ந்தெடுத்து அடுத்த படிக்கு செல்கிறார்கள்.

ஆசை விடுமா.. இன்னும் கொஞ்சம் பணம் சேர்க்கலாம் என்று அடுத்த நிலைக்கு கஞ்சா அபின் என்று அவனும் உபயோகித்து விநியோகிக்கவும் முயல்கிறான்.
இப்ப எத்தனையோ பெற்றோர்கள் குழந்தைகளை தங்களுடன் “பார்ட்டி” என்னும் பெயரில் நடக்கும் அனைத்து கெட்ட பழக்கங்களுக்கும் அழைத்துச் செல்கிறார்கள்😣😣☹ கேட்ட நாகரீகம் வளர வேண்டும்அ ங்கு ஆரம்பமாகிறது அனைத்தும்.

எத்தனையோ பெற்றோர்கள் குழந்தைகள் தம்டிக்கும்போது தண்ணி அடிக்கும் போது அதில் என்ன சின்ன பையன் அப்படிதான் இருப்பான்அப்படின்னு நினைக்கிறாங்க
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியான பாயிண்ட் ஆனா என்ன பெற்றோர்களுக்கு அதுக்கு நேரம் தான் இருக்கிறது இல்லை
நல்லாய் நல்லா சமுதையும் குழந்தைகளே ,,,
நெல்லா சமுதாயமா புருள்செல்வமா ??
 

Samvaithi007

Bronze Winner
இங்கு அதிக பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறை தண்டிப்பதைவிட மறைக்கவே பார்க்கிறார்கள்..,, அங்குதான் பல தவறுகளின் தொடக்கம் என்பதை மறந்து.

இப்ப குழந்தைகள் படிக்கக்கூடிய ஸ்கூல் கூட அவங்களோட ஸ்டேட்டஸ் சிம்பலாகத்தான் பார்க்கிறார்களே தவிர குழந்தைகளுக்கு அது அங்க என்ன சொல்லி தராங்க என்பதை கவனிக்கவில்லை.

இன்று எத்தனை பள்ளிகளில் “உணவு பகிர்தல்” தவறு என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா.
நிச்சயமாக நல்ல கல்வி நல்ல சூழல் நல் ஒழுக்கம் இதனை முதன்மை கொண்டே பள்ளிக்கு அனுப்புகின்றனர்.... பள்ளியில் சொல்லி தருவதும் பெற்றோர் சொல்வதும் முரண்படும் பொழுது ..பிள்ளைகள் தங்கள் பங்குக்கு முரண்டு பிடிக்கிறார்கள்...பணத்திற்காக வெற்று ஜம்பத்தின் பின்னால் செல்லாமல்....சக மனிதனின் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்று கருதினாலே போதும்...
இதுவும் சமுகத்தின் குறைப்பாடே...
 

Tamil novel lover

Bronze Winner
நிச்சயமாக நல்ல கல்வி நல்ல சூழல் நல் ஒழுக்கம் இதனை முதன்மை கொண்டே பள்ளிக்கு அனுப்புகின்றனர்.... பள்ளியில் சொல்லி தருவதும் பெற்றோர் சொல்வதும் முரண்படும் பொழுது ..பிள்ளைகள் தங்கள் பங்குக்கு முரண்டு பிடிக்கிறார்கள்...பணத்திற்காக வெற்று ஜம்பத்தின் பின்னால் செல்லாமல்....சக மனிதனின் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்று கருதினாலே போதும்...
இதுவும் சமுகத்தின் குறைப்பாடே...
தோழி நீங்க சொன்ன அனைத்தும் சரி.

எத்தனையோ பெற்றோர்கள் வேலை முடிந்து வந்த உடனேயாவது குழந்தைகளோட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்.
ஆனா அவங்க அதுவும் பண்றது கிடையாது வந்தவுடன் அவர்கள் ஒரு மொபைலில் எடுத்துக்குறாங்க அப்புறம் குழந்தைகளை பத்தி அவங்க என்ன புரிஞ்சுப்பாங்க😣😫😖
 

preti

Well-known member
இன்றைய குழந்தைகளின் மனமுதிர்ச்சிக்கு காரணம் என்று எடுத்து கொண்டால் சமூகம்,பெற்றோர் இருவருக்கும் பங்கு இருக்கிறது..ஆனால் முக்கிய பிரச்சனை அதுவல்ல!!குழந்தைகளின் இந்த மனமுதிர்ச்சியை சரியான வழியில் எப்படி கொண்டு செல்வது என்பதே ஆகும்..குழந்தைகளின் மனமுதிர்ச்சி நாணயத்தின் இருபக்கங்களை போன்றது..அதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு...இன்றைய உலகம் போட்டி நிறைந்தது...அதில் சமாளித்து வெற்றி அடைய இத்தகைய மனமுதிர்ச்சி தேவையான ஒன்றே...அதே போல் குழந்தைகளுக்கு ஏதிரான பாலியல் வன்கொடுமை ஏராளாம்!!அவற்றை சமாளிக்க மனமுதிர்ச்சி தேவை...மனமுதிர்ச்சியை சரியான முறையில் பண் செய்வதே பெற்றோர் சமூகத்தின் கடமை..
 

Tamil novel lover

Bronze Winner
I’m done.

நான் யாராவது புண்படும்படி பேசியிருந்தால் மன்னிக்கவும் ☹😔🙏🙏🙏🙏

எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல அதனால எனக்கு இந்த வாழ்க்கை பத்தி முழுசா தெரியாது😅😅
ஏதோ எனக்கு தெரிஞ்ச தான் சொல்லிருக்கேன்😁😁😁
Mainly please forget my spelling mistakes if any😁😁
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலில் சமுகம் தான் தன் கடமை உணர்ந்து எது தேவை எது தேவை இல்லாதது.. என்று பார்த்து தடை விதிக்க வேண்டும்.

ஒரு குற்றம் செய்தால் அதற்குரிய தண்டனை விதிக்க வேண்டும்.. காசை கண்டு பல்லிளித்து நீதி தேவதையின் உடைகளை வன்மமாக களவாடிக்கொண்டு இருப்பதை முதலில் நிறுத்தவேண்டும்..

அதற்கு சட்டம் எடுத்து படித்து வாதிடும் வழக்கரிங்கர்கள் முறையாக செயல் படவேண்டும்..

நம் ஊரில் சட்டம் சரியாக தான் இருக்கிறது..

அதை காசாக பார்ப்பது தான் இங்கே தவிர்க்க பட வேண்டும். பெற்றோரை தாண்டி போய் தான் பல கொடூர நிகழ்வுகள் நடக்கிறது... அதற்கு முதலில் துணை புரிவது நட்பு வட்டம்... கூடவே தகவல் தொடர்பு சாதனம்..

எல்லாவற்றிலும் தப்பிவிட்டு சட்டமும் தன் கடமையை சரி செய்யாமல் போய்விடில் மறுபடியும் இந்த தவறுகள் புற்றீசல் வளர்ந்து கொண்டு தான் இருக்கும்..

இதோடு நான் முடித்து கூலுகிறேன் தோழமைகளே... அனைவரும் அழகாக விவாதம் செய்தீர்கள்... நன்றி வணக்கம்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு காதல் புரிதல் இருந்தால்,,
நேரம் எதற்கு ?? புறமாய் எதற்கு ??
அந்த புரிதல் தவறாய் போனால் என்ன செய்வதுமா...
 
Last edited:

Vidhyasuresh

Bronze Winner
Petrorgal evlokandippaga irundhalum pillaigalin indha matrathirkku karanam samugam. School laye eduthukkonga matra pillaigalai parthu ivanukkum aasai varum.Adhu avargal vazhkai maruvadharku paadhai amaikkum.pillaigal thavaru seidhu petroridam Matti kondal solli thirutha vendum.sol pechu kettkum kuzhaindhagal endral ok illai endral ?..good touch ,bad touch pen pillaigalai Vida aan pillaigalukku solli kudukka vendum...
 

preti

Well-known member
@Srisha எத்தனை மணிவரை விவாதம் தொடரும் மா...

இன்னும் ஒரு மணிநேரம் தேவை படலாம்...என்று தோன்றுகிறது
..


இப்போது தான் சூடுபிடித்துள்ளது☺☺☺☺

வார்த்தைகளில் காரம் ஏறுகிறது😅😅😅
உண்மை sissy😅
 
Top