All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெற்றோர்கள் வழிகாட்டுதல் அனைத்து குழைந்தைகளுக்கும் உண்டு.... சமுகத்தின் கட்டமைப்பின் காரணமாக அவர்களது கட்டுபாடுகளை கலையவே குழைந்தகள் முயற்ச்சிக்கின்றனர்....இன்று குழைந்தைகள் அதிக நேரம் இந்த சமுகத்தினோடு தான் செலவிடுகின்றனர்...
ஆம், இந்தா கலக்கடக்கத்தில் குழந்தைகள் சமுதாயத்தில் நேரம் செலவு அள்ளிகிறார்கள்
ஆனால் பெற்றோர் குழந்தைகளிடம் நான்ட்பக பழகினால் ?? அந்தா சமுதாயத்தில் என் நேரம் செலவு செய்ய வேணும் ??
 

Samvaithi007

Bronze Winner
தோழி நீங்க சொன்ன அனைத்தும் சரி.

எத்தனையோ பெற்றோர்கள் வேலை முடிந்து வந்த உடனேயாவது குழந்தைகளோட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்.
ஆனா அவங்க அதுவும் பண்றது கிடையாது வந்தவுடன் அவர்கள் ஒரு மொபைலில் எடுத்துக்குறாங்க அப்புறம் குழந்தைகளை பத்தி அவங்க என்ன புரிஞ்சுப்பாங்க😣😫😖
நாம இதில் கருத்தில் கொள்ள வேண்டியது குடும்ப அமைப்பையும் தான்... என்ன வேலைக்கு ஆள் இருந்தாலும் நாம் இன்னும் கோட்பாடுகளையும் வழக்கங்களையும் மாற்றி கொள்ள முன் வருவதில்லை எங்கேயோ ஒன்று விதி விலக்கு இருக்கலாம் .... வெளிபார்த்து ள் வேளையும் பார்ப்வர்களாக இருப்பார்கள் ...தங்களுக்காக அவர்கள் நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றில் இருக்கும் மன உளச்சலில் வாழ்க்கையே கேள்வி குறியாகி விடும்....குழந்தைக்கு கொடுப்பதை சரி என்று சொல்லவில்லை ... ஆனால் வெளிலிருந்து வருவது தாய் மட்டும் தானா.. பொறுப்புகள் பகிர்ந்து கொள்ளபட வேண்டும்... ஆண் சார்ந்த சமுகம்...உங்களது கேள்வியே தாயை தான் குறி வைக்கிறது....
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த புரிதல் தவறாய் பொன்னால் என்ன செய்வதுமா...
நிஞ்சாயம் தவறுதலாக ஏற்கப்படாது ஏனென்றால் பெற்றோக்கு தெரியும் எப்படி அன்பாக பாழாக வேண்டும் என்று அது தவறுதலாக செல்லாது
 

Samvaithi007

Bronze Winner
தனி மனித ஒழுக்கமும் ஒழுங்கும் தேவை .... யார் அறிவுருத்தினாலும் சரியானதை அறிவுருத்த...பெரியவர்கள் தெளிவாக இருந்தால் பிழைகள் பல குறையும்... போகும் வழி தெரிந்து பயணிக்க வேண்டும்...வழிகாட்டியாய் வருபவன்... இந்த சமுகமே வழி காட்டி... ஆரோக்கியமான் சமுதாயத்திற்கு அறிவான வாழிகாட்டி தேவை...
நாளை சமுதாயம் நல் சமுதாயமாக அமைய அஸ்திவாரம் ஆழமாக இருக்க வேண்டும் .... ஆட்ட கண்ட கட்டிடம் கட்டி அதில் குடியிருப்பவர்களை சொல்லி பயனில்லை...
தோன்றியதை கூறினேன் தோழமைகளே ... கண்ணோட்டங்களும் கருத்துகளும் மாறலாம்...வாழ்க்கை பாதை செம்மையாக அமைய சிறந்த சமுதாயம் தேவை என் கருத்தை நான் பலமாக பதிவிடுகின்றேன்...
 

preti

Well-known member
இந்த கருத்துடன் நான் விடை பெறுகிறேன்.. என் இரண்டு வயது மகன் நான் செல் போனுடன் வெகு நேரம் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான்.. he imitates me.. அதனால்.. நான் விரைவில் விடை பெற வேண்டும்...

நம்மிடையே எத்தனை பேர் Bigg Boss என்னும் நிகழ்ச்சியை காண்கிறோம்?? ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அடிப்படை plot, theme இரு க்கும்..

இந்த நிகழ்ச்சியின அடிப்படை என்ன??

Peeping Tom Attitude
ஆதாவது ஒருவரின் அந்தரங்கதுக்குள் எட்டிப் பார்த்து சிரிப்பது...

என்னதான் அதில் பங்கு கொள்பவர்கள் தாமக முன் வந்து பங்கேற்கும் பொழுதும் அது தவறே. தற்கொலை எப்படி ஒரு குற்றமோ அதே போல் நம்முடைய அந்தரங்கத்தை நாமே வெளியே கண்பிப்பதும் குற்றமே.. இன்னொருவரின் அந்தரங்கத்தை கவனிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நம் பிள்ளைகளுக்கு.. யாரென்று தெரியாதவர்களை judge செய்ய சொல்லிக் koduthukkondirukirom...

இப்பொழுது சொல்லுங்கள்.. டிவி யை off செய்வது பெற்றோர?? இல்லை சமூகமா??


நன்றி..
இத்தகைய சமூக சீர்கேடான நிகழ்ச்சிகள் பல உள்ளன...அதை பார்க்கும் குழந்தைகளுக்கு தாமும் அதே போல் செய்தால் என்ன என தோன்றுவது இயல்பு..அவ்வாறு செல்லாமல் அவர்களை நெறி படுத்துவது யார்🤔🤔🙄பெற்றோர் சமூகம் இருவருக்குமே பங்கு உள்ளது...தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பொழுதுபோக்கு காகவும் ,வியாபார நோக்குகாகவும் தயாரிக்காமல்,அவை தான் நாளைய சமுதாயத்தின் எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன என்ற பொறுப்புணர்ந்து எடுக்க பட வேண்டும்...பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவு செய்து இது போன்ற விஷயங்களில் உள்ள நன்மை தீமை,அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும்..
 

வாசுகி

Bronze Winner
நாம இதில் கருத்தில் கொள்ள வேண்டியது குடும்ப அமைப்பையும் தான்... என்ன வேலைக்கு ஆள் இருந்தாலும் நாம் இன்னும் கோட்பாடுகளையும் வழக்கங்களையும் மாற்றி கொள்ள முன் வருவதில்லை எங்கேயோ ஒன்று விதி விலக்கு இருக்கலாம் .... வெளிபார்த்து ள் வேளையும் பார்ப்வர்களாக இருப்பார்கள் ...தங்களுக்காக அவர்கள் நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டும் இல்லையென்றில் இருக்கும் மன உளச்சலில் வாழ்க்கையே கேள்வி குறியாகி விடும்....குழந்தைக்கு கொடுப்பதை சரி என்று சொல்லவில்லை ... ஆனால் வெளிலிருந்து வருவது தாய் மட்டும் தானா.. பொறுப்புகள் பகிர்ந்து கொள்ளபட வேண்டும்... ஆண் சார்ந்த சமுகம்...உங்களது கேள்வியே தாயை தான் குறி வைக்கிறது....
ஆமாம் டா சமூகத்தால் குழந்தைகளுக்கி என்ன நந்தாலும் முதல் கேள்வி அதன் தாயிடம் தான்
 

Vidhyasuresh

Bronze Winner
Inraikku tv la news channel la oru scrol vandhuchu.actor viveI solraru illaingargal aruvalukku padhil Mara kandrugalai kayil eduthal nanraga irukkumnu.adhu ennakku romba pudichirundhadhu.indha madhiri thiruttu,kolai idhu pola seidhigal varum podhu adhai patri pillaigalidam vivadhipadhil thappu illai endru naan ninaikiren adhu avargalukku idhu ellam thappu appadinu manadhil padhiya vaikkum.ennoda karuthu .
I'm done.
 
Top