All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"என் இதயத்தின் ஓசை நீயே" கருத்து திரி

Josyyy

Active member
ரொம்ப ரொம்ப அழுத்தமான உணர்ச்சி பூர்வமாக கதை

Dhruv வர்மன் : ஹாப்பா என்ன ஒரு மனுஷன் டா நீ....முதலில் அவன் செய்த செயல்கள் அவ்வளவு கோபம் வந்தது அவன் மேல். அவன் காதலில் தோற்றது, கட்டாய கல்யாணம் என்றால் மனைவியை காய படுத்த அவனுக்கு உரிமை இல்லை என.. எவ்வளவு கோபம் அவனுக்கு.. ஆனாலும் முழு மனசா அவனால அவன் தோழியான மனைவியை காய படுத்த முடியல.. மூணு வயசுல வந்த பந்தம் அவ்வளவு சீக்கிரம் போகாது இல்ல.. அப்பாவுக்காக கல்யாணம் பண்ணாலும் கொடுமை படுத்தினாலும் ஒரு வாரத்திற்கு பிறகு அவன் காட்டும் அக்கறை பாசம் காதல் சொல்ல வார்த்தை இல்லை.

யாழிசை - அழகான பெயர். காதலித்தவன் கரம் பிடித்தாலும் அவன் கஷ்ட படுத்தும் போது கூட அவன் காதல் புரிந்து அவன் செய்வதை ஏற்று கொண்டு தண்டனை அனுபவிப்பது என்ன பொண்ணு இவ... சின்ன வயசுல இழந்த அப்பா அம்மா அந்த வெற்றிடம் அவளின் பிரச்சினை அதிலும் அவளுக்கு தெரியாத அவளின் பிரச்சினை, அதை தெரிந்து கொண்ட அவள் கணவனின் வலி, அதையும் மீறி அவள் சந்தோசம் மட்டுமே என அவன் எடுக்கும் முயற்சிகள்😭😭😭😭

அவள் ஒவ்வொரு முறை அவனை பார்க்கும் அந்நிய பார்வையில் அவன் உள்ளுக்குள்ள அழுது வெளியில அவளை சமாதான படுத்தி பார்க்கிறது ரொம்ப கொடுமை. ஒரு குழந்தையை பார்த்துகிறதை விட அதிகமா அவளை பார்துக்கிரான். அவள் மேல் வரும் காதல், அவனை அவளிடம் உணர்த்த எடுக்கும் முயற்சி, பயத்துல கூட அவன் தான் நியாபகம் வரணும்னு செய்யுறது எல்லாம் ரொம்பவே கஷ்டமா இருந்தது ரெண்டு பேர் நிலை பார்த்து.. மனைவியை எங்கும் விட்டு கொடுக்கல காதலியிடம் கூட... இவனின் அவள் மீதான அன்பு, காதல், அக்கறை பாசம், எல்லாம் ரொம்ப அருமையா குடுத்து இருக்கீங்க... அவளுக்காக காதலை கூட விட்டு கொடுத்தவன் இல்லையா...

நினைவு மங்கினாலும் அவனை அவள் மறக்கவே இல்லை அது அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் போது சொல்லும் வார்த்தை சொல்லுது.

அவனின் ஆக்ஸிடென்ட் இப்படி விதியும் சதி செய்து இருக்க வேண்டாம். அவளுக்கு எல்லாம் அவன் மட்டும் தானே.. கடைசியில் அவன் கதறும் இடம் I can't control my tears... ஏழிசை அவனுக்கு கிடைத்த வரம் ஆனால் யாழிசை நினைவு நீங்காது அவன் நெஞ்சில் என்றும்...

நிஷா அர்ஜுன் கிருஷ்ணன் ஆர்த்தி கௌதம் : எல்லாருமே நல்ல கேரக்டர் தான்.. அதுவும் கௌதம் எடுக்கும் முடிவு ரியலி யாரும் எடுக்க துணிய மாட்டாங்க. ஆர்தியும் கூட ஒரு முக சுளிப்பு இல்லாம பார்துக்கிராங்க... வினய் கொஞ்சமா வந்தாலும் நைஸ் பர்சன் அவன் மனைவியும்..

யாழிசை க்கு வந்த நிலமை யாருக்கும் வர வேண்டாம்... Dhruv எவ்வளவு பாவம்... கதை தான் ஆனால் வெளி வர முடியலை...

Congrats 💐💐💐 sister...
 
AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you so much sis...There is no words to express my feelings 😍😍😍
 
Top