நன்றி....உங்களது கருத்துக்களை தெளிவாகவும் விரிவாகவும் எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி....உங்களது கருத்துக்களை தெளிவாகவும் விரிவாகவும் எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்..
நீ vera ஏன் ஏன் maa... Ennaku இந்த maari full tamil la type panna வராது maa... இந்த maari thanglish தான்... Naa full ah தமிழ் la type பண்ணினா kuzhinzhidum....Romba romba thanks ka...asusual superaa sollitinga...ungalaium ulla izhuthu vidanumnu dhan pathom nenga dhan ess aagitinga..nxt time nengalum irukanum..
ஆமா...இதுவும் நடக்கிறதுஅந்த சமூகத்தில் தானே பெற்றோர் உள்ளிட்ட பலர் உள்ளனர் ஆனால் பார்க்க நல்லதைசொன்னாலும் நண்பர்கள் செய்வது சரி அப்படி தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளின்மீது சமுதாய திணிப்பு அதிகம்
சரியான வாதம்உண்மை தான் சகோதரிஆனால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோருடன் குழந்தைகள் சிலவிடும் நேரம் மிகவும் கம்மி!!காரணம் பெரும்பாலானோர் பணிக்கு செல்லும் பெற்றோர்.....அப்படியிருக்கையில் குழந்தைகள் வளர்வதே தாத்தா பாட்டியுடனோ ஆயாவிடமோ தான்....ஆதலால் அவர்கள் பெரிதும் கற்றுகொள்வது சமூகத்திடம் இருந்து தான்...அதில் பெரும் பங்கு வகிப்பது ஊடகங்கள்,நண்பர்கள் தான்....
ஆம். கத்தி கையில்...என்ன செய்யப் போகிறோம்..னு தெளிவா சொல்லிக்கொடுக்க வேண்டியதிருக்குஅதைவைத்து கல்வி க்கு உதவும் பெற்றோர் உள்ளனர்
மேல்தட்டு..கீழ்தட்டு மக்களுக்கு...எல்லாம் சகஜம் தான்...இப்ப எத்தனையோ பெற்றோர்கள் குழந்தைகளை தங்களுடன் “பார்ட்டி” என்னும் பெயரில் நடக்கும் அனைத்து கெட்ட பழக்கங்களுக்கும் அழைத்துச் செல்கிறார்கள்☹ கேட்ட நாகரீகம் வளர வேண்டும்அ ங்கு ஆரம்பமாகிறது அனைத்தும்.
எத்தனையோ பெற்றோர்கள் குழந்தைகள் தம்டிக்கும்போது தண்ணி அடிக்கும் போது அதில் என்ன சின்ன பையன் அப்படிதான் இருப்பான்அப்படின்னு நினைக்கிறாங்க
சரியான கேள்வி..நல்லாய் நல்லா சமுதையும் குழந்தைகளே ,,,
நெல்லா சமுதாயமா புருள்செல்வமா ??
அருமைநிச்சயமாக நல்ல கல்வி நல்ல சூழல் நல் ஒழுக்கம் இதனை முதன்மை கொண்டே பள்ளிக்கு அனுப்புகின்றனர்.... பள்ளியில் சொல்லி தருவதும் பெற்றோர் சொல்வதும் முரண்படும் பொழுது ..பிள்ளைகள் தங்கள் பங்குக்கு முரண்டு பிடிக்கிறார்கள்...பணத்திற்காக வெற்று ஜம்பத்தின் பின்னால் செல்லாமல்....சக மனிதனின் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்று கருதினாலே போதும்...
இதுவும் சமுகத்தின் குறைப்பாடே...
நிதர்சனம் மா..தோழி நீங்க சொன்ன அனைத்தும் சரி.
எத்தனையோ பெற்றோர்கள் வேலை முடிந்து வந்த உடனேயாவது குழந்தைகளோட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்.
ஆனா அவங்க அதுவும் பண்றது கிடையாது வந்தவுடன் அவர்கள் ஒரு மொபைலில் எடுத்துக்குறாங்க அப்புறம் குழந்தைகளை பத்தி அவங்க என்ன புரிஞ்சுப்பாங்க