All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கதை ரொம்ப அருமையா இருந்தது தாமு மா😍😍😍 செல்லக்கிளி போல இன்றைய டீனேஜ் பொண்ணுங்களுக்கு படிப்பு வாழ்க்கை தெரிவில் தெளிவு இருந்தால் கண்டிப்பா வாழ்வில் ஜெயித்து தான் வருவாங்க... எந்த நேரத்தில் எது வேண்டும் என்ற தெளிவு இருக் கனும்.. அவளோட அந்த தெளிவு எனக்கு ரொம்ப பிடிச்சது... ஈஸ்வரி என்னவொரு நட்பு...
எனக்கொரு காதலி இருக்கின்றாள் by கவிக்கா
இந்த கதையை பற்றி எப்படி சொல்ல நிஜமாவே எனக்கு தெரியலை...
தலைப்பே சொல்லும் காதல் கதை என்று... ஒருவனின் காதலிக்காக பலபேர் போராடிய கதை... தலைப்பில் சொல்லப்பட்ட காதலி யார் என கண்டுபிடிக்க முதல் ப்ப்ப்பா ரொம்ப கஷ்டம்...
முதலில் வாழ்த்துகள் ரைட்டர் மேம் 💐💐💐...
பாட்டு பாடும் செல்லங்களே உங்களின் அந்த பாடப் பயப்படா தைரியத்துக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப் குட்டீஸ்... நமக்கு எல்லாம் நாலு பேர் முன்னால பேச சொன்னாலே அய்யய்யோ நானா அப்படினு ஓடிடுவேன்... ஆனால் இந்த குட்டீஸ் சூப்பரா பாடி இருக்காங்க..
யாரையும் தனியா சொல்ல முடியலை... எல்லாரும் அவ்வளவு அழகா பாடி இருக்காங்க...
கதை சொல்லும் குட்டி பாப்பா... பாப்பா நீங்க சூப்பரா கதை சொல்றீங்க... முயல் ஆமை கதை... இவங்க மழலை மொழியில் அழகா இருக்கு... ஆணவம் அழிவுக்கு போகும், விவேகம் வெற்றி பேரும் என அழகா சொல்லி இருக்கீங்க குட்டி... வாழ்த்துகள் டா குட்டிமா
Crafts ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகு மா... பிளவர் வால் ஹாங்கிங், கிராஃப்ட் ல கோவில், நிலா, இலைகள், மலர்கள் இலைகள் கொண்ட வால் ஹேங்கிங், பறவை, கிளி, பெண் ஸ்டேண்ட் எல்லாமே அழகா பண்ணி இருக்காங்க... வாழ்த்துகள் குட்டீஸ்
ஓவியங்கள் எல்லாம் அருமையா இருக்கு... ரொம்ப ஆர்வமா வித விதமா பண்ணி இருக்காங்க எல்லா குட்டீசும்....
1. அந்த dancing Ganesh சூப்பர்ப்... எத்தனையோ விதமான கனேஷன் பார்த்தாச்சு... இந்த நடனமாடும் கணேசனும் அழகு தான்...
2. இயற்கையோடு இயைந்த ஒரு அழகான குட்டி வீடு... பறவைகளும் பூக்களும் அழகா இருக்கு...
தாமு மா😍😍😍😍
சிறுகதை படிச்சேன்... என்ன சொல்ல தெரியலை... ஆனால் ஆழமான அழுத்தமான உணர்வுகள்...
எத்தனையோ சுந்தர வடிவுகள் நம்மை சுற்றி... இரத்தினம் போல ஆட்கள் இருக்கும் போது சுந்தர வடிவுகள் இருக்க தான் செய்வாங்க..
கண்ணகி பத்தி நீங்க சொன்ன என்ன விதமான சிந்தனை உங்களது சூப்பர் என்று தோன்றியது...
கலாபக் காதலி சூர்யா
இவங்க எழுத்தில் படித்த முதல் கதை...
ஜானகி அவரின் மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்ய நினைக்க முதல் மகள் சம்யு திருமணம் வேண்டாம் என மறுக்க சந்தியா இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்ய நினைக்க, சமிஷ காரணம் அமையாது போகும் திருமணம் சங்கீதாவை கோவிலில் பார்த்து காதலில் விழும் ஆகாஷ்...
அக்கா விஷுவை என்ன பண்ணி வச்சு இருக்கீங்க... ஏன் இப்படி??? எனக்கு பாவமா இருக்கு விஷு பார்க்கும் போது.. தப்பு பூரா மாதவி மேல இதுல தண்டனை விஷுவுக்கு... சங்கர் n செல்வி என்ன வளர்த்து இருக்காங்க மகளை. அடிச்சு வளர்க்காம ஆளுகளைப் பாருங்க.. அவங்க போய் சேர்ந்துட்டாங்க இப்போ யாரு கஷ்டப் படுறது விஷு தான...
சூப்பர் மா கதை...
அஜய்: வாட் ஆன் அட்டிடியுட்... அவன் சின்ன வயது டூ இப்போ வரை அது குறையவே இல்ல... ஓவர் அறிவாளி இவன்... பாசத்துக்கு ஏங்கினாலும் கூட வெளியில் சொல்லாம இருக்கதுலாம் எப்படித்தான் ஒரு குட்டி பையனால முடியுதோ ஆனால் வளர்ந்த ஆண் மகன் ஆனாலும் அது தான் அவன் நிலை. ஒருத்தியிடம் உருகுறான் பா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.