All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நங்கை என் நம்பி கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... Ava தான் first love 😍 solli இருக்கா.....rendu perum ஒண்ணா இருக்காங்க.... அவன் அம்மா vuku avana pidikala nu therinjidichi.... அவன் தான் விலகி poraan la appram ஏன் அவன இந்த maari imchikiraa அந்த lady.... Paavam pa avan.... அவன் அப்பா vukum avaluku appo theriyuthu அவனே avana thadichikirathu evvallavu முயற்சி panniyum தடுக்க mudiyala அவனே மயங்கி vizhunthutaan... Super maa... Eagerly waiting for next episode
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஸ்வரூபன் நிலையை நினைத்தால் கஷ்டமாக இருகாகு சகோ
😢😢😢😢😢😢😢
வருத்தப்படாதீக கவி
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு கருத்து களுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode.... Ava தான் first love 😍 solli இருக்கா.....rendu perum ஒண்ணா இருக்காங்க.... அவன் அம்மா vuku avana pidikala nu therinjidichi.... அவன் தான் விலகி poraan la appram ஏன் அவன இந்த maari imchikiraa அந்த lady.... Paavam pa avan.... அவன் அப்பா vukum avaluku appo theriyuthu அவனே avana thadichikirathu evvallavu முயற்சி panniyum தடுக்க mudiyala அவனே மயங்கி vizhunthutaan... Super maa... Eagerly waiting for next episode
அழகு மா அழகான தொகுப்பு
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு
 
விஸ்வரூபனின் இந்த நிலைக்கு அவன் அம்மா மாதவிதான் காரணம் என்று யாமினி கண்டுபிடித்துவிடுவாளா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Chitra Balaji

Bronze Winner
Ohhhh avalodaya நினைவு la irunthu avana pathina நினைவு மாட்டும் அழிச்சு இருகாங்க.... யாரு appadi panninathu மாதவி ah.....avanuku muthal uthavi panni avana படுக்க vechi tablet கொடுத்து அவளும் அப்படியே thungitaan.... அவன் அப்பா vuku thaan avvallavu வருத்தம் vethanai..... Super Super Super maa...
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஸ்வரூபனின் இந்த நிலைக்கு அவன் அம்மா மாதவிதான் காரணம் என்று யாமினி கண்டுபிடித்துவிடுவாளா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
பார்க்கலாம் சகோ
நன்றி அன்பிற்கு தோழி
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ohhhh avalodaya நினைவு la irunthu avana pathina நினைவு மாட்டும் அழிச்சு இருகாங்க.... யாரு appadi panninathu மாதவி ah.....avanuku muthal uthavi panni avana படுக்க vechi tablet கொடுத்து அவளும் அப்படியே thungitaan.... அவன் அப்பா vuku thaan avvallavu வருத்தம் vethanai..... Super Super Super maa...
எஸ் தன் மகனாக நினைக்கிறார் அதான்
நன்றி சகோதரி தங்கள் அன்பிற்கு
 

Josyyy

Active member
அக்கா விஷுவை என்ன பண்ணி வச்சு இருக்கீங்க... ஏன் இப்படி??? எனக்கு பாவமா இருக்கு விஷு பார்க்கும் போது.. தப்பு பூரா மாதவி மேல இதுல தண்டனை விஷுவுக்கு... சங்கர் n செல்வி என்ன வளர்த்து இருக்காங்க மகளை. அடிச்சு வளர்க்காம ஆளுகளைப் பாருங்க.. அவங்க போய் சேர்ந்துட்டாங்க இப்போ யாரு கஷ்டப் படுறது விஷு தான.. இந்த வேதாந்த் அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வராம இருந்து இருக்கலாம். மாதவி பத்தி கொஞ்சம் கூடவா தெரியலை, கூட்டிட்டு வந்தது நல்லது நினைச்சு தான் ஆனால் அவனுக்கு நடக்கும் அநியாயம் பத்தி தெரிஞ்சுக்காம இருந்தது ரொம்ப தப்பு...

அந்தி நினைவுகளை அழிச்சது யாரு? அவ்யக்த் வேற யாருன்னு தெரியலை? அவனுக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்... விஷு தம்பியா??

இப்போ இருக்கும் மாதவி கிட்ட இவன் நல்லா தான் பேசறான்... இன்னும் சிப் இருக்குமோ அவன் மூலையில?? இடையில சௌதா அண்ட் அவள் அப்பா வேற...

மாரி அவன் மண்டையில் சிப் வச்சது மாதவியா அதும் விஷு மூலமா? கவுன்சிலர் அவன் தப்பிசுட்டான் அவன் தான ஸ்கூல்ல மேஜிக் செஞ்சான்... மைதிலி உண்மையில் இவள் நண்பி தானா?? ஹய்யோ தலையை பிச்சிகிட்டு உட்கார்ந்து இருக்கேன்... சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க அக்கா.. இல்லை என்னை கீழ்பாக் ல சேர்த்த பாவம் உங்களை தான் வந்து சேரும்...
 
Top