All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நங்கை என் நம்பி கருத்து திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode... வர்ணனை semma..... Appo vishva avanodaya chip ah eduthutaan.... உண்மை ah கண்டுபிடிக்க நடிச்சி kitu இருக்கான்.... மாதவி coma la இருக்கா vera யாரு athe control panrathu nu இன்னும் theriyala புதுசா ethuyum command ethuyum varala.. Super maa..
நன்றி சகோதரி சித்ராஅன்பிற்கு
தாமதத்திற்கு மன்னிக்கவும்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த twist 🔀 ah ethir paakala... Arvi yami oda friend ah.... Ava friend ah paakura avan avala lover ah paakuraan.... Ava avanuku மட்டுமே vennum nu. Ava அப்பா அம்மா va accident panni இருக்கான்.... But ava avana friend ah ve thura niruthita..... இப்போ vishva va love 😍 panra கல்யாணம் panna poraanu sollayum avanuku pidikala.... Super maa...
நன்றி நன்றி நன்றி சகோ தங்கள் ஊக்கத்திற்கு
 

JoRam

Active member
முதல் எபியில் அவ்யகத்ரூபன் - யாமினி , விஸ்வரூபன்- சௌதாமினி வர்றாங்க.

செகண்ட்ல யாமி-அவ்யகத் வேலைகள பத்தி தெரியுது.
 

JoRam

Active member
உண்மை, இந்த சமூகத்தில் சிலைகளுக்கு உள்ள மதிப்பு சீலைகளுக்கு கிடையாது.

திருவுக்கு சரியான தண்டனை.
 

JoRam

Active member
நல்ல வேளை, பூ விழியாவது காப்பத்த முடிஞ்சது.

குரூரம், பதிமூன்று மொட்டுகள். ஏன் தான் இப்படி பண்றானுங்களோ ?
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் எபியில் அவ்யகத்ரூபன் - யாமினி , விஸ்வரூபன்- சௌதாமினி வர்றாங்க.

செகண்ட்ல யாமி-அவ்யகத் வேலைகள பத்தி தெரியுது.
கரட் அன்பு உங்களுக்கு ஜோ
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மை, இந்த சமூகத்தில் சிலைகளுக்கு உள்ள மதிப்பு சீலைகளுக்கு கிடையாது.

திருவுக்கு சரியான தண்டனை.
ஆமா ஓவரா பண்ணக் கூடாதுல அன்பு உங்களுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல வேளை, பூ விழியாவது காப்பத்த முடிஞ்சது.

குரூரம், பதிமூன்று மொட்டுகள். ஏன் தான் இப்படி பண்றானுங்களோ ?
இருக்குறாங்க ஜோ அவர்களுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம்
 
Top